Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெஸ்ட் போட்டி

In IPL 2018
May 26, 2018 3:20 am gmt |
0 Comments
1018
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, நேற்றைய (வெள்ளிக்கிழமை) ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதற்கமைய முதல் இன்னிங்ஸில் அந்த அணி 166 ஓட்டங்கள் முன்ன...
In கிாிக்கட்
May 25, 2018 5:52 am gmt |
0 Comments
1022
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான எட் ஜோய்ஸ், அனைத்துவித சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்துள்ளார். வளர்ந்துவரும் அயர்லாந்து அணியில் அனுபவம் வாய்ந்த வீரராக திகழ்ந்த எட் ஜோய்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பு, இரசிர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதோடு, அணியின் வளர்ச்சிக்கும் ...
In கிாிக்கட்
May 25, 2018 3:40 am gmt |
0 Comments
1032
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, நேற்றைய (வியாழக்கிழமை) ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஆட்டநேர முடிவில் ஹரிஸ் சொஹைல் 21 ஓட்டங்களுடனும், அசார் அலி 18 ஓட்ட...
In கிாிக்கட்
May 24, 2018 8:20 am gmt |
0 Comments
1022
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அஹமட்டும் தலைமைதாங்கவுள்ளனர். எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடருக்கு முன்னோ...
In கிாிக்கட்
May 18, 2018 4:35 am gmt |
0 Comments
1020
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லவுள்ளது. அங்கு செல்லும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கு முன்னதாக பங்களாதேஷ் அணி, இரண்டு நாட்கள் கொண்ட ப...
In கிாிக்கட்
May 14, 2018 3:50 am gmt |
0 Comments
1026
பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அயர்லாந்து அணி நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டநேர முடிவில் விக்கெட்டுகள் எதுவுமின்றி 64 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது ஜோய்ஸ்...
In கிாிக்கட்
May 10, 2018 11:42 am gmt |
0 Comments
1037
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் விளையாவுள்ளதால், அவருக்கு பதிலாக 15பேர் கொண்ட இந்த டெஸ்ட் போட்டிக்கு அஜின்கியா ரஹானே தலைமை தாங்குகிறார். மேலும், இந்த ...
In கிாிக்கட்
May 10, 2018 10:58 am gmt |
0 Comments
1023
பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ரி-ருவென்ரி தொடருக்கான, போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள குறித்த ரி-ருவென்ரி தொடர், மூன்று போட்டிகளாக நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதியும், இரண்டாவது போட்டி ஜூன் 5ஆம் திகதிய...
In கிாிக்கட்
April 28, 2018 5:12 am gmt |
0 Comments
1028
ஆப்கானிஸ்தானிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, விளையாட வேண்டுமென இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. முதல்முறையாக டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, முதல் முறையாக இந்திய அணியுடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டித் தொடர் ந...
In கிாிக்கட்
April 4, 2018 6:57 am gmt |
0 Comments
1315
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் எண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை வீசியவர் என்ற உலகசாதனையைப் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள எண்டர்சன் தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை வீசிய வ...
In கிாிக்கட்
April 3, 2018 9:36 am gmt |
0 Comments
1160
தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 492 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை, 3-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா வெற்றிகொண்டுள்ளது. கடந்த 30ஆம் திகதி ஜோகனஸ்பேர்க்கில் ஆர...
In கிாிக்கட்
March 28, 2018 3:29 am gmt |
0 Comments
1103
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரரான டொட் ஆஸ்ட்ல் விலகியுள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடையாத காரணத்தினாலேயே அவர் இப்போட்டியிலிருந்து விலகியதாக நியூசிலாந்து பயிற்சியாளரான மைக் ஹேஸன் தெரிவித்துள்ளார். எனினும் அ...
In கிாிக்கட்
March 26, 2018 3:32 am gmt |
0 Comments
1147
தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கமரூன் பாங்க்ராஃப்ட் ஆகியோருக்கு அபராதத்துடன் கூடிய போட்டித்தடையினை சர்வதேச கிரிக்கெட் சபை விதித்துள்ளது. இதில் பந்தை சேதப்பட...
In கிாிக்கட்
March 26, 2018 2:56 am gmt |
0 Comments
1418
அவுஸ்ரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி, 322 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தென்னாபிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 22ஆம் திகதி கேப்டவு...
In கிாிக்கட்
March 22, 2018 12:50 pm gmt |
0 Comments
1131
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். ஆக்லாந்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர் டொம் லதமின் விக்கெட்டினை வீழ்த்...
In கிாிக்கட்
March 22, 2018 8:02 am gmt |
0 Comments
1430
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி வெறும் 58 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது. இந்த ஓட்ட எண்ணிக்கையானது பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதல் இன்னிங்ஸிற்காக குவிக்கப்பட்ட ஆகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும். அத்தோடு, டெஸ்ட் கிரிக்கெட் வர...
In கிாிக்கட்
March 17, 2018 4:52 am gmt |
0 Comments
1092
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்கிஸோ ரபாடாவிற்கு இருபோட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அவரின் இடத்திற்கு ஸ்டெயின் அணியி...
In கிாிக்கட்
March 13, 2018 4:22 am gmt |
0 Comments
1075
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு வெற்றியை தேடித்தந்த இளம் வேகப் பந்துவீச்சாளர் காகிஸோ ரபாடாவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, அவரது போட்டிக் கட்டணத்தில் 50 வீதம் அபராதமும், மூன்று மறைப்புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவுஸ...
In கிாிக்கட்
March 13, 2018 4:03 am gmt |
0 Comments
1115
தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி சமநிலைப்படுத்தியுள்ளது. அத்தோடு, கடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்...