Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டொனால்ட் ட்ரம்ப்

In அமொிக்கா
July 16, 2018 3:53 pm gmt |
0 Comments
1050
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா ஜனாதிபதிர் விளாடிமிர் புட்டின் சந்திப்பு பின்லாந்தின் ஹெல்சிங்கியில் தொடங்கியுள்ளது. இந்தச் சந்திப்பு தொடங்குவதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இது ஒரு நல்ல தொடக்கம் என்று தெரிவித்தார். இருநாட்டின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு மூடிய அறையில் ந...
In அமொிக்கா
July 16, 2018 4:18 am gmt |
0 Comments
1089
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கிடையிலான எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு, பின்லாந்து தலைநகர் Helsinkiஇல் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தின் இறுதிக்கட்டமாக, ட்ரம்ப் இன்று புட்டினை சந்திக்கவுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்...
In அமொிக்கா
July 15, 2018 6:59 am gmt |
0 Comments
1105
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கான தயார்படுத்தல்களை முழுமையாக முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த அவர் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்ததாக, இன்று (ஞாயிற்றுக்கி...
In அமொிக்கா
July 13, 2018 3:37 am gmt |
0 Comments
1071
உலகில் எந்த மூலையிலும் அணுவாயுமற்ற நிலையை ஏற்படுத்தும் வகையிலான ஒப்பந்தமொன்றை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ஏற்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பானது எவ்வாறு அம...
In ஐரோப்பா
July 12, 2018 6:10 am gmt |
0 Comments
1100
நேட்டோ உச்சிமாநாட்டில் ஜேர்மன் கொள்கையை கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கலுடனான சந்திப்பை தொடர்ந்து ஜேர்மனுடனான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். பிரஸ்சல்ஸில் நடைபெற்றுவரும் நேட்டோ உச்சிமாநாட்டின் ஒரு அங்கமாக அமெ...
In இங்கிலாந்து
July 12, 2018 6:03 am gmt |
0 Comments
1047
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும், அவரின் விஜயம் அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்த உதவுமென்றும் ஸ்கொட்லாந்து செயலாளர் டேவிட் மூண்டெல் குறிப்பிட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ட்ரம்ப், நாளை ஸ்கொட்லாந்திற்கு ...
In இங்கிலாந்து
July 12, 2018 4:53 am gmt |
0 Comments
1081
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரித்தானிய விஜயமானது, வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும் கிடைத்த சிறந்த சந்தர்ப்பமாக அமையுமென பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். அத்தோடு, ரஷ்யாவின் துர்நடத்தை தொடர்பில் ட்ரம்ப் கரிசனை கொள்ள வேண்டுமென்றும் மே குற...
In இங்கிலாந்து
July 12, 2018 3:46 am gmt |
0 Comments
1086
இரண்டு நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (வியாழக்கிழமை) பிரித்தானியாவுக்கு வருகை தரவுள்ளார். பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யும் 12ஆவது அமெரிக்க தலைவராக லொனால்ட் ட்ரம்ப் காணப்படுகின்றார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அவர் பிரி...
In உலகம்
July 12, 2018 3:09 am gmt |
0 Comments
1121
ரஷ்யாவின் சமையல் எரிவாயு குழாய் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் ஜேர்மனி, தமது நாட்டு பாதுகாப்புக்கு அதிக நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள தவறிவிட்டதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். பிரஸல்ஸில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ள ட்ரம்ப், நெட்டோ பொதுச்செயலாளர் ஜீன் ஸ்டோல...
In ஆசியா
July 8, 2018 3:54 pm gmt |
0 Comments
1119
தாய்லாந்து குகைக்குள் சிக்கியுள்ள காற்பந்து மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா தனது பூரண ஒத்துழைப்பை வழங்கிவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் தாய்லாந...
In இங்கிலாந்து
July 8, 2018 8:50 am gmt |
0 Comments
1065
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரித்தானிய விஜயமானது, பொலிஸ் துறைக்கு சவாலாக அமையுமென பொலிஸ் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. ட்ரம்பின் விஜயத்தின் போது 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ள நிலையில், பொலிஸாரின் பணி சவால் மிக்கதாக அமையுமென பொலிஸ் கூட்டமைப்பு சுட்டிக்க...
In உலகம்
July 7, 2018 10:51 am gmt |
0 Comments
1045
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியவுடன், பிரித்தானியாவுடன் துரித வர்த்தக உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்த்துள்ளார். ட்ரம்பின் பிரித்தானிய விஜயம் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவித்த பிரித்தானியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் வூட...
In அமொிக்கா
July 3, 2018 2:38 am gmt |
0 Comments
1051
மெக்ஸிக்கோவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அன்ரூ மனுவேல் லோபஸ் ஒப்ரடோருடன், அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எல்லைப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்பாக கலந்துரையாடியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இக்கலந்துரையய...
In இந்தியா
June 29, 2018 9:24 am gmt |
0 Comments
1161
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாட்டு ராணுவமும்  ஒன்றிணைந்து செயற்பட்டால் தீவிரவாத தாக்குதல்களிலிருந்து நாட்டை பாதுகாக்க முடியுமென அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிக்கி ஹலே நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
In உலகம்
June 28, 2018 6:54 am gmt |
0 Comments
1103
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அந்தனி கென்னடிக்கு பதிலாக புதியவரை நியமிப்பதற்கான நடவடிக்கை, உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி அந்தனி கென்னடி எதிர்வரும் ஜுலை மாதம் 31ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே, ட்ரம்ப் இவ்...
In உலகம்
June 28, 2018 4:35 am gmt |
0 Comments
1104
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பை பிரஸ்சல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டின் பின்னர் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப...
In அமொிக்கா
June 28, 2018 3:24 am gmt |
0 Comments
1121
அமெரிக்க மேல் நீதிமன்றத்தில் கொன்சவேற்றிவ் கட்சியின் ஆதிக்கத்தை வலுப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வாய்ப்பளித்து, அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அந்தனி கென்னடி ஓய்வு பெறவுள்ளார். அமெரிக்கர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் உச்சநீதிமன்றத்திலிருந்து ஓய்வுபெறுவது குறித்த அறிவிப்பை கென்னடி நேற...
In அமொிக்கா
June 27, 2018 3:03 am gmt |
0 Comments
1108
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணிப்பதை தடுக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சட்டமூலத்திற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ட்ரம்பின் கொள்கைக்கு அந்நாட்டின் கீழ் நீதிமன்றங்கள் அனுமதி வழங்காமல் இருந்த நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) உச்ச...
In கனடா
June 26, 2018 5:10 pm gmt |
0 Comments
1111
கூட்டணி நாடுகளின் பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்கத் தவறியதாகக் கூறி கனடாவை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்து வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி பிரஸல்சில் நடைபெறவுள்ளது. ஜூன் 19 திகதியிடப்...