Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தடை

In இங்கிலாந்து
May 22, 2018 11:07 am gmt |
0 Comments
1029
நாய்க்குட்டி விற்பனை நிலையங்களை தடை செய்வது தொடர்பான, முறையான ஆலோசனையை ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்தடையை கோரி ஒரு லட்சத்திற்கு 43 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுவே, இது குறித்த விவாதத்தை தூண்டிவிட்டுள்ளது. தாயிடமிருந்து நா...
In இலங்கை
April 27, 2018 8:51 am gmt |
0 Comments
1049
யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து இருபத்தைந்து லட்சம் ரூபா பெறுமதியான தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ். காங்கேசன்துறை வீதியிலுள்ள மீன்பிடி வர்த்தக நிலையமொன்றில் இருந்தே மேற்படி பெரும்தொகை வலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், கடையின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட...
In ஏனையவை
April 16, 2018 8:03 am gmt |
0 Comments
1070
ரஷ்யாவிலுள்ள சில நிறுவனங்களுக்கு எதிராக, புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக, ஐ.நா.சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றில் தோன்றி உரையாற்றியபோதே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரிய ஜனாதிபதி பஸார் அல் அ...
In சினிமா
March 20, 2018 4:45 pm gmt |
0 Comments
1593
நடிகர் ஆர்யா தனது திருமணத்துக்கு பெண் தேடும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யா தனது திருமணத்திற்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியாக தனியார் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது...
In அமொிக்கா
March 16, 2018 3:13 am gmt |
0 Comments
1141
அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்தமை மற்றும் இணையவழித் தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய அதிகாரிகள் 19 பேருக்கு, அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்தத் தடை மூலம் மேற்படி 19 பேருக்கும் அமெரிக்காவில் சொத்துகள் இருந்தால், அவை முடக்கப்படுமென்பதுடன்...
In இலங்கை
March 7, 2018 5:03 am gmt |
0 Comments
1458
கண்டி மாவட்டத்தில் இன வன்முறைகள் தொடர்ந்து வருகின்ற நிலையில், குறித்த பகுதிகளுக்கான இணையப் பாவனையைத் தடைசெய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல்வரை இணையப் பாவனையைத் தடைசெய்யுமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது. இன வன்முறைகளின் எதிரொலிய...
In ஐரோப்பா
February 28, 2018 8:31 am gmt |
0 Comments
1089
நோர்வேயில் அரைத் தானியங்கித் துப்பாக்கிகளைத் தடைசெய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சட்டவல்லுநரொருவர் தெரிவித்துள்ளார். இந்தத் துப்பாக்கிகளைத் தடைசெய்வதற்கான முன்மொழிவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இதற்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளதாகவும், ஊடகமொன்று நேற்று (செவ்வாய்க்கிழ...
In அவுஸ்ரேலியா
February 24, 2018 5:19 am gmt |
0 Comments
1182
வடகொரியா மீது மிகப்பெரியளவிலான புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சுமார் 56 கப்பல்கள் மற்றும் கடல்வழி போக்குவரத்து நிறுவனங்களை இலக்காகக் கொண்டு புதிய தடைகளை விதிக்கவுள்ளதாகவும், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்...
In இங்கிலாந்து
February 8, 2018 9:32 am gmt |
0 Comments
1135
இங்கிலாந்தில் செல்லப்பிராணிகள் கடைகளிலும் மூன்றாம் தரப்பினராலும் நாய்க்குட்டிகள் விற்பனை செய்யப்படுவது அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், வளர்பாளர்கள் அல்லது வீட்டு மையங்களிலிருந்து மாத்திரமே நாய்க்குட்டிகளை வாங்குதல் அல்லது தத்தெடுப்பதானது சாத்தியமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
In ஆசியா
January 31, 2018 12:13 pm gmt |
0 Comments
1191
பிரித்தானியாவிலிருந்து சீனாவிற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதற்கான தடையை விலக்கிக் கொள்வதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர், இன்று (புதன்கிழமை) சீன பிரதமர் லீ கெக்கியாங்கை சந்தித்த போதே இந்த ஒப்புதல் எட்டப்பட்டுள்ளது. அதன்படி, க...
In இலங்கை
January 17, 2018 4:49 am gmt |
0 Comments
1159
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்நுழைய மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நீக்கப்பட்டதற்கமைள பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். யாழ். பல்கல...
In இந்தியா
January 6, 2018 5:33 am gmt |
0 Comments
1175
தமிழக அரச போக்குவரத்து கழக ஊழியர்கள் உயர் நீதிமன்ற தடையையும் மீறி இன்று மூன்றாவது நாளாகவும் பணிக்குத் திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊதிய உயர்வு தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை சுமூகமான முடிவை எட்டாத காரணத்தினால், நேற்று முன்தினம் முதல் தம...
In கனடா
January 2, 2018 12:06 pm gmt |
0 Comments
1103
மொன்றியலில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினமான நேற்று (திங்கட்கிழமை) முதல் இத்தடை நடைமுறைக்கு வந்துள்ளது. 50 மைக்ரோனுக்கும் குறைவான தடிப்பு மற்றும் மற்றும் உக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பழங்கள் மற்றும் காய்கறிகளு...
In இலங்கை
December 28, 2017 12:41 pm gmt |
0 Comments
1265
இலங்கையின் தேயிலை மீதான தடையை நீக்கியமைக்காக மலையக மக்கள் ரஷ்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். பதுளை மாவட்டத் தோட்டத் தொழிலாளர்களால், ஊவா மாகாண சபைக்கு முன்னால் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின்போதே மக்கள் நன்றி பாராட்டியுள்ளனர். தொண்டமான தொழிற்பயிற்சி நிலையம், பூல்பேங்க...
In இலங்கை
December 19, 2017 3:18 am gmt |
0 Comments
1233
நீதித்துறை செயற்பாட்டுக்கு மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதுடன், நீதித்துறையில் மட்டுமன்றி ஏனைய அனைத்து அரச சேவை நிறுவனங்களிலும் மொழி அறிவை மேம்படுத்துவதற்கு தற்போது துரித நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். இதன் மூலம் எதிர்வரும் மூன்று வருடங்க...
In இங்கிலாந்து
December 18, 2017 6:40 am gmt |
0 Comments
1254
மிகச்சிறிய அளவிலான கையடக்கத் தொலைபேசிகள் இலகுவாக  சிறைச்சாலைகளுக்கு கடத்தப்படும் நிலையில், அவற்றின் விற்பனையை    தடை செய்ய  வேண்டுமென, பிரித்தானியாவின் நீதித்துறைச் செயலாளர் டேவிட் லிடிங்டன் (David Lidington)  தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்...
In கிாிக்கட்
December 12, 2017 11:40 am gmt |
0 Comments
1118
ராஜஸ்தான் கிரிக்கட் சங்கம் மீதான தடையை நீக்குவதற்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் விசேட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மேற்படி கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்ட சபையின் தலைவர் சி.கே. கண்ணா, ராஜஸ்தான் கிரிக்...
In உலகம்
November 17, 2017 8:33 am gmt |
0 Comments
1215
வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் நுழைவுக்கு சிம்பாப்வே ஹராரே சர்வதேச விமான நிலையம் தடை விதித்துள்ளது. சிம்பாப்வே ஜனாதிபதி றொபர்ட் முகாபேயின் 37 ஆண்டுகார ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் நேற்று (வியாழக்கிழமை) முதல் அனைத்து வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் நாட்டினுள் நுழைவதற்கு சிம்பாப்வே ஹராரே ...
In இலங்கை
November 14, 2017 4:12 pm gmt |
0 Comments
1537
ஆலயங்களில் மிருகபலி வேள்விக்குத் தடைவிதித்து, யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை ஆலயம் சார்பில் மேன்முறையீட்டுமனு மற்றும் அறிவிப்பை சட்டத்தரணி வீ.கௌதமன் ய...