Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக அரசு

In இந்தியா
November 17, 2017 9:38 am gmt |
0 Comments
1099
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதால், மைதானங்கள் சேதப்படுத்தப்படுவதாக கூறி, மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள சரபோஜி அரச கல்லூரி மாணவர்களே, இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த ஆர்பாட்டத்தை மேற்கொள்கின்றனர். தமிழக அரசு கல்லூரி மைதானங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா...
In இந்தியா
November 16, 2017 8:51 am gmt |
0 Comments
1278
ரஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவினை தள்ளுபடி செய்யுமாறு கோரி, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. குறித்த வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய கோரி, தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து, மத்திய அரசு  தொடர்ந்த வழக...
In இந்தியா
November 13, 2017 7:31 am gmt |
0 Comments
2768
எம்.ஜி.ஆர் இறந்த பின்னர், எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர் கருணாநிதி தான் என, நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற, சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எனக்கு...
In இந்தியா
November 13, 2017 6:59 am gmt |
0 Comments
1214
இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக, சேதமடைந்துள்ள மீன்பிடிவலைகளுக்கு மாற்று வலைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என,  தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தமது கோரிக்கைகளை முன்வைக்கும் முகமாக,  ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே,  அவர்க...
In சினிமா
November 11, 2017 5:30 pm gmt |
0 Comments
1480
தகுதியிருந்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போன மாணவி அனிதாவின் நினைவாக, அரியலூர் மாவட்ட மாணவர்களின் கல்விக்காக ரூ.50 இலட்சம் வழங்கிய விஜய் சேதுபதிக்கு அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 இலட்சத்தில் ...
In இந்தியா
November 10, 2017 9:42 am gmt |
0 Comments
1162
தற்போதைய தமிழக அரசின் ஆட்சி கலைக்கப்படும் என தெரிவித்த மு.க.ஸ்டாலின், தனது பத்து வருட ஆட்சியில் சென்னைக்காக எதுவுமே செய்யவில்லை என,  முதல்வர் பழனிச்சாமி குற்றம் சுமத்தியுள்ளார். தேனி மாவட்டத்தில்,  நேற்றைய தினம் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் இடம்பெற்ற,  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து...
In இந்தியா
November 10, 2017 5:21 am gmt |
0 Comments
1354
இரண்டாவது சென்னை விமான நிலையம் அமைப்பது குறித்து, மாநில அரசுடன் ஆலோசனை நடத்தப்படுவதாக,  விமான நிலைய ஆணையக தலைவர் குருபிரசாத் மொஹபத்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே,  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித...
In இந்தியா
November 9, 2017 11:47 am gmt |
0 Comments
1194
வருமான வரித்துறையினர் இதற்கு முன்னர் நடத்திய சோதனைகள் குறித்து எந்த பதிலும் இதுவரை கிடைக்காத நிலையில், இந்த சோதனையும் பயனற்றதே என, தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜெயா தொலைக்காட்சி மற்றும் சசிகலா உறவினர்கள் வீடுகளில், இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுவரும் சோதனையை அ...
In இந்தியா
November 9, 2017 4:30 am gmt |
0 Comments
1190
இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்னும் விசாரணை வழக்கு, நேற்று (புதன்கிழமை) முடிவுக்கு வந்துள்ள நிலையில், தீர்ப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்தில் நேற்று இடம்பெற்ற இறுதி விசாரணையின் போது, தமிழக அரசு மற்றும் டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளடங்...
In இந்தியா
November 7, 2017 9:24 am gmt |
0 Comments
1240
அடுத்த ஆண்டு வரையிலும் தமிழகத்திற்கான உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு உத்தரவிடும்படி கோரி மதுரையை சேர்ந்த கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அரசின் சட்டத்தரணி மேற்கண்ட...
In இந்தியா
November 7, 2017 8:23 am gmt |
0 Comments
1170
அ.தி.மு.க.வின் இரட்டை இலைச்சின்னம் குறித்த வழக்கு விசாரணை நாளை புதன்கிழமை வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்தில், குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே, தேர்தல் ஆணையகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ன...
In இந்தியா
November 7, 2017 6:58 am gmt |
0 Comments
1209
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை மீளப்பெற கோரி, பீட்டா அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு, எதிர்வரும் நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் மனு அளிக்க வேண்டும் என மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டினை நடத்த பிறப்பித்துள்ள உத்தரவை மீளப்பெறக்கோரி பீட்டா அமை...
In இந்தியா
November 5, 2017 8:57 am gmt |
0 Comments
1136
மழை வெள்ளத்தின் பாதிப்பிற்கு தமிழக அரசின் அசமந்தப்போக்கே  காரணம். எந்த துறையிலும் அரசு முற்கூட்டி திட்டமிட்டு செயற்படுவதில்லை என, டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இ...
In இந்தியா
November 3, 2017 11:59 am gmt |
0 Comments
1165
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு நியமித்த விசாரணைக் குழுவை ரத்து செய்யக் கோரிய தாக்கச் செய்யப்பட்டிருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்குழு நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்காது என பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்த...
In இந்தியா
November 3, 2017 6:33 am gmt |
0 Comments
1219
அரச நிர்வாகம் என்பது வருமுன் காப்பதாக இருக்க வேண்டும். அந்த வகையில் பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தவறிவிட்டது என்றே கூறவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நேரமில்லை எனவும் அவர் குற...
In இந்தியா
October 30, 2017 11:15 am gmt |
0 Comments
1147
தமிழக அரசைப் போன்று மத்திய அரசும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என, தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு 10 கோடியை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ள நிலையில்,  மத்திய அரசும் மேலும் தேவைப்படும் பணத்தை வழங்க வேண்டும் என,  தனது டுவிட்டர் ஊடாக...
In இந்தியா
October 30, 2017 8:58 am gmt |
0 Comments
1483
இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்ற இறுதித் தீா்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் அ.இ.அ.தி.மு.க. அணிகளிடையே எதிா்பாா்ப்பும் பதற்றமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகிய அணிகளுக்கு இடையலாக இரட்டை இலை சின்னம் தொடா்பிலான இழுபறி தோ்தல் ஆணையகம்வரை ...
In இந்தியா
October 30, 2017 5:43 am gmt |
0 Comments
1249
நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்கள் வழங்கும் தீர்ப்பின் மூலம் சிறந்த பாடத்தை கற்றுக்கொள்வார் என, தமிழக அமைச்சர் ஆ.பீ.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவ...
In இந்தியா
October 28, 2017 3:38 am gmt |
0 Comments
1220
ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்த தொகுதியை கூட தற்போதைய தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. எல்லாம் சரிவர நடக்கின்றது என வார்த்தைகளால் சொன்னால் போதாது, செயற்பாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த தி.மு.க.செயல் தலைவர் ம...