Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக சட்டசபை

In இந்தியா
March 19, 2018 6:11 am gmt |
0 Comments
1062
தமிழகத்தின் 2018-2019ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின்னர், தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. கேள்விநேரம் முடிந்த பின்னர் விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாத...
In இந்தியா
March 16, 2018 4:15 am gmt |
0 Comments
1058
காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்கக் கோரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடிதம் எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம், தமிழக சட்டசபையில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதையடுத்தே அவர் ...
In இந்தியா
March 15, 2018 12:40 pm gmt |
0 Comments
1108
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம், தமிழக சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், ஆறு வாரங்களுக்குள் அதனை அமைக்கவேண்டுமென வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழன...
In இந்தியா
March 15, 2018 7:47 am gmt |
0 Comments
1111
தமிழகத்தின் 2018ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தமிழக சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதித் துறைக்கு பொறுப்பானவர் என்ற ரீதியில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தாக்கல் செய்தார். குறித்த வரவுசெலவுத்திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ 3.55 கோடி கடன் இருப்பதாக...
In இந்தியா
January 12, 2018 12:14 pm gmt |
0 Comments
1137
கடந்த திங்களன்று, தொடங்கிய தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை சபாநாயகர் இன்று (வெள்ளிக்கிழமை) காலவரையறையின்றி ஒத்திவைத்தார். ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் முதல் நாளே ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன்போது ஆர்.கே நகர்...
In இந்தியா
January 10, 2018 4:52 am gmt |
0 Comments
1151
சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு சட்டமூலம் இன்று (புதன்கிழமை) தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊதிய உயர்வை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்படவுள்ளமை பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்துள்ளத...
In இந்தியா
October 5, 2017 5:06 am gmt |
0 Comments
1334
தமிழக சட்டசபையில் எடப்பாடி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு நேற்றைய தினம் (புதன்கிழமை) சென்னை உயர்நீத...
In இந்தியா
June 14, 2017 4:49 am gmt |
0 Comments
1506
தமிழக சட்டப்பேரவையில் சரக்கு – சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி) இன்று (புதன்கிழமை)  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சரக்கு – சேவை வரி மசோதாவானது எதிர்வரும்  ஜூலை மாதம் முதலாம் முதல் நடைமுறைப்படவுள்ள நிலையில்  தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி சட்ட மசோதாவை அமைச்சர் வீரமணி  தாக்கல் செய்துள்ளார். த...
In இந்தியா
February 2, 2017 5:32 am gmt |
0 Comments
1190
தமிழக சட்டசபை கூட்டம் திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்களின் விவாததிற்கு நேற்று (புதன்கிழமை) முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து உரையாற்றினார் பின்னர் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து, சட்டசபை குழுக்கள் அமைக்...