Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக முதல்வர்

In இந்தியா
January 12, 2018 12:54 pm gmt |
0 Comments
1139
2018ஆம் ஆண்டுக்கான பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்களுக்கான தமிழக அரசு விருது இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்பட...
In இந்தியா
January 6, 2018 10:09 am gmt |
0 Comments
1168
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு நான்கு மாதங்களில் நினைவு இல்லமாக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். ஜெயலலித்தாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாமையின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலி...
In இந்தியா
December 30, 2017 4:55 am gmt |
0 Comments
1136
ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க எனும் பேரியக்கத்தை அசைக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், நேற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
In இந்தியா
November 5, 2017 8:32 am gmt |
0 Comments
1205
தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தொற்றுநோய் பரவுவதை தடுக்க, 200 நடமாடும் மருத்துக் குழுக்களை பணியில் ஈடுபட வைத்துள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஓமந்தூரர் அரச பன்னோக்கு மருத்துவமனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ப...
In சினி துணுக்கு
October 15, 2017 10:32 am gmt |
0 Comments
1111
நடிகர் விஜய் இன்று தமிழக முதல்வரை சந்தித்துள்ளார். மெர்சல் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக உள்ளது....
In இந்தியா
October 15, 2017 9:44 am gmt |
0 Comments
1553
விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், குறித்த படத்திற்கான தணிக்கை சான்றுதழ் இன்னும் வழங்கப்படவில்லை. இந் நிலையில், நடிகர் விஜய் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்துள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி தீபாவளியன்று மெர்சல் வெளிவரவிருக்கும் நிலையில், நடிகர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...
In இந்தியா
September 9, 2017 8:45 am gmt |
0 Comments
1173
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது பற்றி உள்ளாட்சி தேர்தல் வரும் போது அறிவிக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது  இவ்வ...
In இந்தியா
August 20, 2017 4:17 am gmt |
0 Comments
1250
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தினை நினைவு இல்லமாக மாற்றுவது சட்டபடி தவறு என தி.மு.வின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். லண்டன் சென்றிருந்த அவர் இன்று காலை சென்னை திரும்பி ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வரும், பன்...
In இந்தியா
June 20, 2017 2:50 am gmt |
0 Comments
1223
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீ...
In இந்தியா
February 16, 2017 6:11 am gmt |
0 Comments
1403
தமிழக முதல்வராக ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி நட்ராஜை நியமிப்பது குறித்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். ஆட்சிய அமைக்க அதிகாரம் கோரிவரும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது பல்வேறு குற்றச...
In இந்தியா
February 7, 2017 11:07 am gmt |
0 Comments
1148
தமிழகத்தின் அடுத்த முதல்வராக சசிகலா நடராஜனை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று தெரிவு செய்துள்ளனர். இன்று இடம்பெறுவதாக இருந்த அவரின் பதவிப் பிரமாணம் மானில ஆளுனர் வருகை தராததால் கால தாமதம் ஆகியிருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆராய அவசர மந்திரிசபைக் கூட்டத்தை சசிகலா போயஸ் கார்டனில்...
In இந்தியா
January 22, 2017 3:59 am gmt |
0 Comments
1239
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், இது நிரந்தரத் தீர்வல்ல எனக் கூறி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆரம்பித்த போராட்டம் தமிழகம் முழுவதும் தீயாகப...
In இந்தியா
January 6, 2017 4:17 am gmt |
0 Comments
1173
இலங்கைச் சிறையில் உள்ள 61 தமிழக மீனவர்களையும், 116 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (வியாழக்கிழமை) இரவு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பி...
In இந்தியா
December 29, 2016 4:23 am gmt |
0 Comments
1326
கடந்த 1974ஆம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்த ஒப்பந்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் இந்த பகுதியில் மீன்பிடிக்க பெற்றிருந்த பாரம்பரிய உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். கேரளா மாநிலம் திருவனந்தபு...
In இந்தியா
December 19, 2016 4:08 am gmt |
0 Comments
1327
தமிழகத்தை அண்மையில் தாக்கிய ‘வர்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக இந்திய மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று விரைவில் தமிழகத்துக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் தலைமையிலான இக்குழு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்...
In இந்தியா
December 12, 2016 4:09 am gmt |
0 Comments
1337
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த இலங்கை உயர் அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடத்தி, மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இந்தியப் பிரமதர் நரே...
In இந்தியா
December 7, 2016 9:47 am gmt |
0 Comments
1343
மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான சோ.ராமசாமி மாரடைப்பு காரணமாக இன்று விடியற்காலை 5 மணியளவில் காலமானார். ‘சோ’வின் மறைவிற்கு இந்தியப் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சோ.ராமசாமி வெளிப்படை தன்மையுடன் பழகக்கூடியவர் என்றும், சிறந்த அறிவாளி என்றும் க...
In இந்தியா
December 7, 2016 8:57 am gmt |
0 Comments
1236
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழா தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவில் இலங்கை அரசால் 1 கோடி ரூபா செலவில் புதியதாக கட்டப்பட்ட அந்தோனியார் ஆலயம் இன்று (வியாழக்கிழமை) திறப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பங்கேற்க தமிழக...
In இந்தியா
December 7, 2016 8:52 am gmt |
0 Comments
1152
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மிகுந்த பரபரப்பாகக் காணப்பட்ட சென்னை அப்பல்லோ மருத்துவமனை, தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து, 75 நாட்களுக்கு பின்னர் வெறிச்சோடிக் காணப்படுகிறது. உடல்நலக் குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22 ஆம் திகதி சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத...