Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழரசுக்கட்சி

In இலங்கை
March 31, 2018 11:50 am gmt |
0 Comments
1074
தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வுகள், இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையத்தில், பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு...
In இலங்கை
March 26, 2018 2:49 am gmt |
0 Comments
1121
தமிழரசுக்கட்சியின் பத்திரிகையாக வெளியாகியுள்ள புதிய சுதந்திரன் தொடர்பில் பங்காளிக்கட்சிகள் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. மேலும், தமிழரசுக்கட்சியின்  சில செயற்பாடுகள் காரணமாக,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குட்படுத்தும் வகையில் அப்பத்திரிகை அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித...
In இலங்கை
March 21, 2018 9:42 am gmt |
0 Comments
1135
அரசாங்கம் எம்மை நீண்ட காலத்திற்கு ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என தமிழரசுக்கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வவுனியா நகர கலாசார மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ச...
In இலங்கை
March 14, 2018 8:36 am gmt |
0 Comments
1084
சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் சுதந்திரத்தில் கைவைக்கும் செயற்பாடு என்பதுடன், சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட்ட ஒரு விடயம் என்பதை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலார் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெ...
In இலங்கை
March 6, 2018 6:26 am gmt |
0 Comments
1077
பிரதமருக்கு எதிராக கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆராய்ந்தே நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் பிரதேச சபை தேர்தலில் தெரிவான உறுப்பினர்களை சந்திக்கும் நிகழ்வொன்று கிளிநொச்சி தமிழரசு கட்சி அலுவலக்தில் ...
In இலங்கை
February 22, 2018 4:40 am gmt |
0 Comments
1232
நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோருடன் இணைந்து ஆட்சியமைக்கத் தயார் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சம்மாந்துறைத் தொகுதியின் தமிழரசுக்கட்சியின் தலைவருமான த.கலையரசன் தெரிவித்தார். நாவிதன்வெளிப் பிரதேச சபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு க...
In இலங்கை
January 9, 2018 4:51 am gmt |
0 Comments
1113
மண்முனைப்பற்று பிரதேசத்தை சூழ நடைபெற்றுவரும் நில ஆக்கிரமிப்பினை தடுத்து நிறுத்துவதற்காகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தான் களமிறங்கியுள்ளதாக, சுயேட்சைக்குழு ஒன்றில் ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிடும் தம்பிராஜா சந்திரமோகன் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரையம்பதியில் தேர்தல் பிரச...
In இலங்கை
January 6, 2018 8:32 am gmt |
0 Comments
1247
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி, சிவன் கோயில் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம் பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கா.சற்குணதேவன் மீதே தா...
In அம்பாறை
January 2, 2018 9:30 am gmt |
0 Comments
1223
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சமஷ்டி கட்டமைப்பு என்ற ஒரு அதிகார வடிவத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. சமஷ்டி கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியமானதொன்று என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாற...
In அம்பாறை
January 1, 2018 11:43 am gmt |
0 Comments
1393
தமிழர்களுடைய ஜனநாயக போராட்ட வரலாற்றில் மிகவும் உச்சமான பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் என்பதனை யாவரும் அறிந்திருப்பீர்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களை தே...
In இலங்கை
December 26, 2017 9:49 am gmt |
0 Comments
1384
தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வாராந்தம் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்து வருகின்றார். அந்த வகையில், ‘முதல்வர் கட்சிக்...
In இலங்கை
December 17, 2017 11:04 am gmt |
0 Comments
1149
அரசியல் ஞானம் பெற்ற தமிழ் மக்கள் தேர்தலை எதிர்காலத் தீர்வுடன் ஒப்பிட்டு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளுமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக...
In இலங்கை
December 9, 2017 10:54 am gmt |
0 Comments
1741
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து தேர்தல் தொடர்பிலான அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இது குறித்...
In இலங்கை
December 3, 2017 10:49 am gmt |
0 Comments
1645
உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலும் வகுக்கப்பட வேண்டிய வியூகங்கள் தொடர்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்போது பங்காளிக் கட்சிகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பங்கீடுகள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் மார்ட்டின் வீதியிலுள்ள...
In இலங்கை
November 18, 2017 6:12 am gmt |
0 Comments
1181
நாட்டில் காணப்படும் சமாதான சூழ்நிலை தொடர வேண்டுமானால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம்  தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு,கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தி...
In இலங்கை
November 12, 2017 2:57 pm gmt |
0 Comments
1403
தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக பல தியாகங்களைச் செய்து ஒற்றுமையுடன் செயற்படுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ள...
In இலங்கை
November 11, 2017 10:57 am gmt |
0 Comments
1238
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பில் கருத்தறியும் செயலமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. எல்லை நிர்ணய சபை மற்றும் இலங்கை தேர்தல் திணைக்களம் என்பன இணைந்து இந்த செயலமர்வினை நடத்தியது. மட்டக்களப்பு தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் சுச...
In இலங்கை
November 6, 2017 12:20 pm gmt |
0 Comments
1198
தமிழரசுக்கட்சியில் இணைத்து கொள்வதில் இழுபறிநிலை தோன்றியுள்ளமை உண்மையாகும் ஆனால் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைய உள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் எந்தவித உண்மைகளும் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ...
In இலங்கை
October 19, 2017 9:57 am gmt |
0 Comments
1221
தமிழரசுக்கட்சி பிரதேசக் கிளை நிர்வாக உறுப்பினர்களுக்கான உத்தேச இடைக்கால அரசியல் யாப்பு தொடர்பான விளக்க கருத்தரங்கு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மண்முனை வடக்கு தமிழரசுக்கட்சி கிளையின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் மாவட்டப் பணிமனையில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றது. மண்முனை வடக்கு தமிழரசுக்க...