Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழரசுக் கட்சி

In இலங்கை
November 23, 2017 7:33 am gmt |
0 Comments
1209
எவ்வித அரசியல் கலப்புக்களும் இன்றி மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனைத்து தமிழ் மக்களும் முன்வர வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் க...
In இலங்கை
November 20, 2017 5:54 am gmt |
0 Comments
1888
பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளராக எஸ்.காண்டீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான சோமசுந்தரம் தலைமையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது உத்தியோகபூர்வ...
In இலங்கை
November 16, 2017 11:17 am gmt |
0 Comments
1123
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் பல்வேறு உடன்படிக்கைகளும் வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவையாவும் இடைநடுவில் கைவிடப்பட்டு தமிழ் மக்களின் உரிமைகள் படிப்படியாக குறைவடைந்து செல்லும் நிலையே ஏற்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஷ்...
In இலங்கை
November 11, 2017 10:42 am gmt |
0 Comments
1186
வவுனியாவில் 22 கிராமங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட 24 பாடசாலை மாணவர்களுக்கு வட.மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட காரியலாயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு ப.சத்தியலிங்கத்தின் இணைப்பாளர் பாலச்சந்திர...
In சிறப்புக் கட்டுரைகள்
November 7, 2017 5:57 am gmt |
0 Comments
1746
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கு பொதுவாகவே ஒருவகையான அதிருப்தி ஏற்பட்டுள்ளதும், அது அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளாகவும், விமர்சனங்களாகவும் மக்கள் வெளிப்படுத்தியும் வருகின்றனர். இந்த நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமென தமிழ் மக்களைக் க...
In இலங்கை
November 3, 2017 12:36 pm gmt |
0 Comments
1156
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களை, தமிழரசுக் கட்சி தனித்து எடுப்பதை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் மக்கள் பேரவையின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கி.தேவராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக...
In இலங்கை
October 3, 2017 11:10 am gmt |
0 Comments
1085
தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் கோரும் வகையிலேயே தலைவர் மாவை சேனாதிராஜாவுடனான சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற செய்தியை அக்கட்சியில் வடக்கு- கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் ஒன்றியம் முற்றாக மறுத்துள்ளது. வடக்கு- கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் வகையிலேயே இந்த சந்திப...
In இலங்கை
September 19, 2017 6:09 am gmt |
0 Comments
1130
எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். அந்தவகையில் 23ஆம் திகதி நடைபெறவிருந்த குறித்த செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 24...
In இலங்கை
August 3, 2017 6:10 am gmt |
0 Comments
1261
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியை தவிர்த்து, ஏனைய பங்காளிக் கட்சிகள் ரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளன. வவுனியா புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில், நேற்று (புதன்கிழமை) இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட...
In இலங்கை
July 12, 2017 12:32 pm gmt |
0 Comments
1227
கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கிளிநொச்சிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். புதிய அரசியலமைப்பு உரு...
In இலங்கை
July 6, 2017 9:37 am gmt |
0 Comments
1183
மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் 110 வருடங்களின் பின்னர் கல்விப் பொதுத் தராதர உயர்தர கலைப்பிரிவு முதன் முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் தங்கராஜா இதயராஜா தலைமையில் நேற்று (புதன்கிழமை)  நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய...
In இலங்கை
June 26, 2017 12:20 pm gmt |
0 Comments
1582
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டு வருகின்றதென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் கட்சியை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாதென மாவை மேலும் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) வெ...
In இலங்கை
June 15, 2017 4:53 pm gmt |
0 Comments
2660
வெளுத்ததெல்லாம் பால் என்ற எண்ணம் தம்மிடம் இருப்பதால் எல்லோரையும் நம்பியிருந்தாகவும், இந்த எண்ணத்தில் தொடர்ந்தும் இருப்பதாகவும்,  வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக வடமாகாண சபையின் 22 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ள நிலையில், அத...
In இலங்கை
May 15, 2017 4:49 am gmt |
0 Comments
1218
தமிழர் அரசியலை வென்றெடுப்பதில் தற்காலச் சூழ்நிலையைக் கையாளுதல் எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடனான கருத்தரங்கு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மேற்படி கருத்தரங்கு நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. தற்காலச் சூழ்ந...
In இலங்கை
April 30, 2017 1:20 pm gmt |
0 Comments
1429
எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம், ஏற்கவும் முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தந்தை செல்வாவின் 40வது நினைவு தின நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில், இ...
In இலங்கை
April 29, 2017 7:49 am gmt |
0 Comments
1109
தமிழரசுக் கட்சியின் எதிர்கால செயற்றிட்டங்கள், சமகால அரசியல் மற்றும் சமூக பொருளதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் கட்சியின் மத்திய செயற்குழு மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) கூடியுள்ளது. ஊறணியிலுள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இன்று காலை குறித்த கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. எதிர்...
In Advertisement
April 26, 2017 3:03 pm gmt |
0 Comments
1388
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நாளை நடைபெறவுள்ள பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு சகலரும் ஆதரவினை வழங்குமாறு  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அழைப்புவிடுத்துள்ளார். ஹர்த்தால் தொடர்பில் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...
In இலங்கை
April 26, 2017 1:01 pm gmt |
0 Comments
1157
தந்தை செல்வநாயகத்தின் 40ஆம் ஆண்டு நினைவு தினம் வுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள நினைவுத்தூபியில்,  இன்றைய தினம் (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்,   தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் ...
In இலங்கை
April 26, 2017 9:40 am gmt |
0 Comments
1178
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நாளை நடைபெறவுள்ள பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தனது பூரண ஆதரவை வழங்குவதாக, கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய  அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். ஹர்த்தால்  தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாற...