Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழரசு கட்சி

In இலங்கை
April 13, 2018 6:34 am gmt |
0 Comments
1045
வவுனியா நகரசபைக்கான தலைவரை தெரிவு செய்வதில் எற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காணும் பொருட்டு தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் சத்தியலிங்கத்துடன் சிலர் கலந்துரையாடியுள்ளனர். வவுனியா நகரசபையின் தலைவர் தெரிவில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது தரப்பில் ஒருவரை நிறுத்தி போட்டியிடுவதற்கு தீர்மானித்து...
In இலங்கை
March 15, 2018 1:31 pm gmt |
0 Comments
1034
கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரிக்கான ஸ்மாட் வகுப்பறைகள் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைப்பட்டது. குறித்த ஸ்மாட் வகுப்பறையை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா திறந்துவைத்தார். அத்தோடு, இதன்போது 3 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாணவர்களின் ...
In இலங்கை
February 10, 2018 4:23 am gmt |
0 Comments
1222
தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வாக்களித்துள்ளனர். மாவை சேனாதிராஜா, யாழ். கொல்லங்கட்டி சைவத்தமிழ் வித்தியாசாலையிலும், சுமந்திரன்  குடத்தன்னை அமெரிக்க மிஷன் பாடசாலையில்...
In இலங்கை
January 24, 2018 7:41 am gmt |
0 Comments
1156
வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி சாத்தியமற்றது என்ற அறிவிப்பை தொடர்ந்தே தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆதவனுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ...
In இலங்கை
December 24, 2017 1:55 am gmt |
0 Comments
1268
தமிழரசு கட்சி என்றைக்கும் விடுதலை புலிகளை எதிர்த்தது இல்லை என அக்கட்சியின் இணை செயலாளரும், வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர...
In இலங்கை
December 23, 2017 3:09 pm gmt |
0 Comments
1465
விகாராதிபதியின் சடலத்தை யாழ்.முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்தமை உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரம் தவறு என தமிழரசு கட்சியின் இணைச் செயலாளரும், வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தி...
In இலங்கை
December 16, 2017 6:49 am gmt |
0 Comments
1284
சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 வேட்பாளர்களும் தாம் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்த விலகல் கடிதத்தை தமிழரசு கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாக்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி நக...
In இலங்கை
December 6, 2017 1:25 pm gmt |
0 Comments
1375
உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதா? பிரிந்து தனியாக தேர்தலை எதிர்கொள்வதா? என்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக ரெலோ அமைப்பின் அரசியல் குழு தற்போது கூடி ஆராய்ந்து வருகின்றது. யாழ்.கொட்டடியில் உள்ள மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தின் அலுவலகத்தில் இந்...
In இலங்கை
November 12, 2017 5:21 pm gmt |
0 Comments
1380
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவானது, தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். அதனால் இனியும் அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது என்பதுடன், அவர்கள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொ...
In இலங்கை
November 4, 2017 10:50 am gmt |
0 Comments
1365
தமிழரசு கட்சி தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்படுவதனால் அந்த கட்சியுடன் இனிவரும் காலங்களில் இணைந்து செயற்படுவதில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். இதன் காரணமாக தமிழரசு கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக யாழ்.ஊடக அமையத்தில் ...
In இலங்கை
October 30, 2017 2:47 pm gmt |
0 Comments
2840
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதற்கு தயாராகி வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆதவன் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவ...
In இலங்கை
August 17, 2017 9:24 am gmt |
0 Comments
1152
தேசிய சமூக நீர் வழங்கல் செயற்றிட்டத்தின் கீழ் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவு மக்களுக்கான சுத்திகரித்த நீர் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப  நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தினை தமிழரசு கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த திட்டத்த...
In இலங்கை
June 16, 2017 6:30 am gmt |
0 Comments
2253
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர்களை பதவி விலகுமாறு சபையில் முதலமைச்சர் தெரிவித்ததானது ஏற்றுக் கொள்ள முடியாதது என பெயர் குறிப்பிட விரும்பாத தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர். முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவினால் பதவி விலக்குவது குறித்து சிபாரிசு செ...
In இலங்கை
June 16, 2017 4:22 am gmt |
0 Comments
1471
முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு முற்படுவது கண்டனத்துக்குரியது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் ...
In இலங்கை
January 25, 2017 3:00 pm gmt |
0 Comments
1468
மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் மற்றும் தமிழரசுக்கட்சி இளைஞர் அணி உப தலைவர் வி.பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக தெரிவித்து மட்டக்களப்ப...