Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்கள்

In இலங்கை
May 18, 2018 3:05 am gmt |
0 Comments
1138
தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்காக 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிநாளில் படுகொலை செய்யப்பட்ட, உறவுகளின் 9ஆவது ஆண்டு நினைவஞ்சலி இன்று (வெள்ளிக்கிழமை) அனுஸ்டிக்கப்படவுள்ளது. இலங்கையில் அரசாங்கங்கள் மாற்றமடைந்தும், இதுவரை நீதிக்கிடைக்காத இந்த முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவஞ்சலியானது இந்த...
In இலங்கை
May 17, 2018 7:48 am gmt |
0 Comments
1089
இனப்படுகொலைகளை தமிழர்கள் நினைவுகூருவதில் தவறில்லை என்ற அமைச்சரவை இணைப்பேச்சாளர் ராஜித சேனாரத்னவின் கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடா என்ற சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், ராஜிதவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான, அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டை தாமதமின்றி வெளிப்படுத்துமாறு ஜனாத...
In இந்தியா
May 10, 2018 3:56 am gmt |
0 Comments
1151
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில், கோலார் தங்கவயல் தொகுதி சார்பில் மூன்று தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் மத சார்பற்ற ஜனதா தளம், அ.தி.முக மற்றும் இந்திய குடியரசு கட்சி சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். குறித்த தொகுதியில்  70 சதவீத தமிழர்கள் வாழும் நிலையில்,  மத சார்பற்...
In இலங்கை
May 3, 2018 7:48 am gmt |
0 Comments
1146
பெரும்பான்மையினக் கட்சிகள் தீர்வுத்திட்டம் என்ற போர்வையில் தமிழர்களின் பலத்தை உடைப்பதற்கான மூலோபாயங்களைப்பற்றி சிந்திப்பதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மட்டக்களப்பு மாணவ மீட்பு பேரவையின் மாணவ ஊக்குவிப்பு விழாவி...
In இந்தியா
April 29, 2018 6:58 am gmt |
0 Comments
1049
ஆந்திரா, திருமலையில் செம்மரம் வெட்டச் சென்ற சந்தேகத்தின் பேரில் 20 தமிழர்களை ஆந்திரா பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர். திருவண்ணாமலையை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. திருமலையில் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ...
In இலங்கை
April 21, 2018 6:47 am gmt |
0 Comments
1609
தமிழர்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலக நாடுகள் தொடர்பிலான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ள...
In இலங்கை
April 20, 2018 11:11 am gmt |
0 Comments
1550
தமிழர்களுக்கான நீதியைக் கோருகின்ற போராட்டத்தின் தீர்வு தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியிருப்பதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டுகருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்...
In சினிமா
March 28, 2018 7:35 am gmt |
0 Comments
1099
எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் வினோத் கிஷன், லீமா பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யாழ்’ திரைப்படம் மலேசியாவில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் ஈழத்தை பின்னணியாக கொண்ட படம் ‘யாழ்’. “சமீபத்தில் வெளிவந்த இந்த படம் தமிழ் மக்களின் இதயத்தை தொட்டு இருக்கிறது. இதன்மூலம் தமிழ் திரை உலகிற்கு...
In இலங்கை
February 12, 2018 10:45 am gmt |
0 Comments
1174
தமிழர்களின் நில,நிர்வாக எல்லைக்களை பாதுகாத்துக்கொண்டு தமிழர்கள் தலை நிமிர்ந்துவாழும் சூழலை உருவாக்கும் எண்ணம்கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு தயாராகயிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித...
In இலங்கை
February 12, 2018 9:46 am gmt |
0 Comments
1281
தேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் எழுந்து வந்துள்ளார், அவரது வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை ஆகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு இந்துக் கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற ...
In இலங்கை
February 7, 2018 6:11 am gmt |
0 Comments
1225
தமிழர்களுடைய வாக்குகளை உடைத்து, பிளவுகளை ஏற்படுத்துவதற்கான சதியே இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச சபை, வெள்ளாங்குளம் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரை ஆதரித்து நேற்று (செவ்வாய்க்க...
In இலங்கை
January 26, 2018 11:22 am gmt |
0 Comments
1108
தமிழ் மக்கள் ஒன்று பட்டால் மாத்திரமே தமிழர்கள் இன்னங்களைக் களைந்தவர்களாக தங்கள் உரிமைபெற்று இலங்கையில் வாழ முடியும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தென் எருவில் பற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் கூட்டமைப்பின் வேட்பாளரை ஆதரித்து நேற்று (வியாழ...
In இலங்கை
January 23, 2018 9:10 am gmt |
0 Comments
1252
தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் நோக்கத்தினை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான  முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, உரிமைகளோடு வாழ வேண்டியவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக வைத்திருப்பதை ஏற்க ம...
In இலங்கை
January 4, 2018 5:04 am gmt |
0 Comments
1113
கிழக்கு மாகாண தமிழர்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்க...
In அம்பாறை
January 3, 2018 6:15 am gmt |
0 Comments
1183
தமிழர்களின் நலன்களுக்காக பாடுபடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று, முஸ்லிம் கூட்டமைப்பும் எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் என தூய முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ...
In இலங்கை
December 28, 2017 11:44 am gmt |
0 Comments
1313
தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையை (நெடுங்கேணி) தமிழ் மக்களாகிய நாமே நிர்வகிக்கக் கூடிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை அணி திரட்டுமாறு வேட்பாளர்கள்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையின்...
In இலங்கை
December 19, 2017 6:00 am gmt |
0 Comments
1451
ஒற்றுமை எனும் பெயரில் மீண்டும் மீண்டும் தமிழர்கள் தவறு செய்வார்களாக இருந்தால் தமிழர்களை யாரும் காப்பாற்ற முடியாது என முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் புத்திபூர்வமாக சிந்தித்து...
In இலங்கை
November 17, 2017 6:54 am gmt |
0 Comments
1229
தமிழர்களின் ஏழு தசாப்த கால துன்பங்களுக்கு முடிவு காண்பதற்கு, சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சி.வி.விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத...
In இலங்கை
October 15, 2017 6:29 am gmt |
0 Comments
1328
இந்த நாட்டில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவில் இருந்தே வந்தவர்கள் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கௌதம புத்தரும் இந்தியாவில் இருந்து தான் வந்தார். இலங்கையின் இறுதி அரசன் கூட ஒரு தமிழ் மகன், இதுதான் வரலாறு நாங்கள் தேவையற்ற ச...