Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழீழ விடுதலைப்புலிகள்

In இலங்கை
April 7, 2018 8:54 am gmt |
0 Comments
1512
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளையிடும் தளபதியொருவர் பயன்படுத்தியதாக கருதப்படும் பதுங்குக் குழியொன்று முல்லைத்தீவு காட்டுப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சார்ல்ஸ் அன்ரனி படையணியின் முக்கிய தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக கூறப்படும் பதுங்கு குழியொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க...
In இலங்கை
November 26, 2017 4:40 am gmt |
0 Comments
1639
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் தமிழர் தாயகப் பகுதியெங்கும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘தமிழ்த் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்ற...
In இலங்கை
August 26, 2017 4:06 pm gmt |
0 Comments
4007
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக யுத்த களத்தில் இருந்த இராணுவத்தினரே எனக்கு தெரிவித்தனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இறுதி கட்ட யுத்தம் குறித்து ஊடகம் ஒன்றிக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரபாகரனை உயிருட...
In இலங்கை
July 15, 2017 2:59 pm gmt |
0 Comments
2133
மிகவும் பலம் பொருந்திய தமிழீழ விடுதலைப்புலிகளால் சாதிக்க முடியாத ஒரு விடயத்தை இனிமேலும் சாதிக்க முடியாது. ஆகவே மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு சந்தர்ப்பமில்லை என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 ஆவது வீர மக்கள் தினம் நிக...
In இலங்கை
July 13, 2017 9:30 am gmt |
0 Comments
1409
வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தினை வழங்காவிட்டால், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரது செயலகத்தினை முடக்கி முற்றுகைப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் இன்று (வியாழக...
In இலங்கை
May 24, 2017 5:40 am gmt |
0 Comments
3997
தேசிய கொடியில் உள்ள சிறுபான்மை இனங்களை குறிக்கும் நிறங்களை நீக்கிவிட்டு சிங்கக் கொடியை வடக்கில் ஏற்ற முடியும் என்றால், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை நீக்கிவிட்டு ஏன் புலிக் கொடியை தமிழ் மக்கள் வடக்கில் ஏற்ற முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...
In இலங்கை
April 29, 2017 12:10 pm gmt |
0 Comments
1573
தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்டிருந்த பல அபிவிருத்திச் செயற்பாடுகள் இன்று எமது அமைச்சினால் நிறைவேற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் வடமாகாண விவசாய அமைச்சரால் கால்நடை பயிற்சி நிலையம் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டபோதே...
In இலங்கை
November 29, 2016 8:33 am gmt |
0 Comments
1189
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்த மூவர், இன்று (செவ்வாய்க்கிழமை) சமூகத்துடன் இணைக்கப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இவர்கள், கடந்த ஒருவருட காலமாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தைச்...
In இலங்கை
November 26, 2016 10:40 am gmt |
0 Comments
1215
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி கிளிநொச்சியில் பல பிரதேசங்ளில் துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விசுவமடுவை அண்டிய பகுதியிலேயே இவ்வாறு துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. பிரபாகரனின் புகைப்படம் தாங்கிய குறித்த துண்டுபிரசுரங்களில் &#...