Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழீழ விடுதலைப் புலிகள்

In இலங்கை
December 15, 2017 2:11 am gmt |
0 Comments
1353
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் கொள்கைகளை பின்பற்றி நடப்பதே, தமிழ் தேசம் அவருக்கு செய்யக்கூடிய அஞ்சலியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அன்ரன் பாலசிங்கத்தின் 11ஆவது ஆண்டு நினைவுநாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...
In இலங்கை
December 8, 2017 5:46 am gmt |
0 Comments
1276
வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியின் முக்கியஸ்தருமான வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும் அது நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்ட...
In இலங்கை
November 13, 2017 10:00 am gmt |
0 Comments
1301
தமிழ் சமூக உணர்வாளர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம், மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இரண்டு பாரம்பரிய தமிழ் உணர்வு ரீதியான கட்சிகளையும் பலமிழக்கச் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று  தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர்களில் ஒருவரான தம்பிப்போ...
In இலங்கை
October 16, 2017 1:02 pm gmt |
0 Comments
2384
இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒரு வார காலம் தங்கியிருந்ததாகவும், அச் சந்தர்ப்பத்தில் இலங்கை போர் தொடர்பில் ஒரு படத்தை இயக்குமாறு பிரபாகரன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய தொலை...
In இலங்கை
October 11, 2017 7:21 am gmt |
0 Comments
2883
இந்தியாவின் கோவை மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. குறித்த அருங்காட்சியகத்தை அமைக்கும் பணிகள், தமிழக பொலிஸார் தலைமையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விடுதலைப் புலிகள...
In இலங்கை
October 11, 2017 6:17 am gmt |
0 Comments
2008
இலங்கையின் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இம்மாத இறுதிக்குள் அவற்றை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டு, கிளிநொச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என பெயரிடப்பட்டு, கிளிநொச்சியின் முக்கிய இடங்களில் இவ்வா...
In இலங்கை
September 27, 2017 6:30 am gmt |
0 Comments
2310
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் எவ்வாறு இடம்பெற்றதோ, அதே போன்று இனிவரும் காலங்களிலும் நடைபெறுமென புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தினதும், தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான வடிவேல் சசிதரன் தெரிவித்த...
In இலங்கை
September 25, 2017 5:30 am gmt |
0 Comments
3223
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான எழிலன், படையினரிடம் சரணடையவில்லை என மேஜர் ஜெனரல் சானக குணவர்தன சாட்சியமளித்துள்ளார். எழிலன் காணாமல் போன விவகாரம் தொடர்பில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்யபட்டு குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுகுறித்து முல்லைத...
In இந்தியா
July 29, 2017 9:52 am gmt |
0 Comments
1463
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளமை ஈழத் தமிழர்களின் உண்மையான உரிமை போராட்டத்திற்க்கு கிடைத்த அங்கீகாரம் என ஜெ.தீபா அணி தெரிவித்துள்ளது. இது குறித்து ஜெ.தீபா அணியின் தலைமை செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது....
In இலங்கை
July 27, 2017 10:56 am gmt |
0 Comments
2215
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டமையானது, தமிழ் மக்களின் அரசியலை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றதென அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். குறித்த தடை நீக்கம் தொடர்பாக கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவிய...
In இந்தியா
July 27, 2017 6:45 am gmt |
0 Comments
1561
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நடத்தியது உரிமைப் போராட்டமே தவிர பயங்கரவாதம் அல்ல என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளமை உலகத் தமிழருக்கு கிடைத்த வெற்றியாகும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் ...
In இலங்கை
July 14, 2017 4:27 am gmt |
0 Comments
1758
இலங்கை ஆயுதப் படையினரிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தப்பிக்கச் செய்வதற்கு உதவியதாக எம்மீதான குற்றச்சாட்டுகள் வெறும் கட்டுக்கதை என இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் இலங்கையர்களை அடிப்படையாகக் கொண்ட அர...
In இலங்கை
May 10, 2017 6:29 am gmt |
0 Comments
2689
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட, இலங்கை விமானப்படையின் வை-8 ரக விமானத்தின் பாகங்கள் யாழ். ஆணையிறவு இயக்கச்சி பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மீட்கப்பட்ட விமான பாகங்களானது, கடந்த 1992ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்ட பலாலி விமானப்படையினர...
In Advertisement
November 26, 2016 8:07 am gmt |
0 Comments
1265
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62ஆவது பிறந்த தினம், யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. பல்கலை சமூகத்தினர் ஒன்றுகூடி கேக் வெட்டியும், இனிப்பு பண்டங்களை பரிமாறியும்  பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளனர். 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனி...
In இலங்கை
November 23, 2016 8:09 am gmt |
0 Comments
1412
யுத்தத்தில் உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினமான எதிர்வரும் 27ஆம் திகதி, அஞ்சலி நிகழ்வுகளுக்காக வவுனியா மவாட்ட பிரஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது. அன்றைய தினம் மாலை 6.05 மணிக்கு வவுனியா நகரத்தில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு, மாதிரி கல்லறைக...