Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்

In சினிமா
July 14, 2018 11:33 am gmt |
0 Comments
1061
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷின் ‘சண்டக்கோழி -2’ ஒக்டோபர் 18 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதனால்,  கீர்த்தி சுரேஷ் மிகவும் மகிழ்ச்சியிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளாகும். அதற்கு மறுநாள் தனது ...
In இலங்கை
June 26, 2018 6:07 am gmt |
0 Comments
1268
ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் பூதாகரமானதையடுத்து, கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருந்த தமிழ் பிரதிநிதிகளுக்கும் – இலங்கை அரசாங்க சார்பு பிரதிநிதிகளுக்குமிடையே கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த அ...
In இன்றைய பார்வை
June 25, 2018 2:33 pm gmt |
0 Comments
1136
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் தமிழர் தலைவர்கள் ஒன்றிணைந்து பங்கேற்றமை தமிழ் மக்களதும் தலைவர்களதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்கள் தமது தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் புலப்படுத்துகின்றன. ஆயுதப் போராட்டம் மூர்க்கத்தனமான முறையில் தோற்கடிக்கப...
In சினி துணுக்கு
May 6, 2018 5:19 am gmt |
0 Comments
1060
நடிகை நித்யா மேனன் நடித்துவரும் எழுத்தாளர் பற்றிய ‘பிராணா’ எனும் திகில் படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்...
In இலங்கை
May 5, 2018 9:38 am gmt |
0 Comments
1137
நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு பாடுபட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை கிடைக்கும்வரை தொடர்ந்து போராடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 37ஆவது அரச ஒசுசல மருந்தகத்தை திறந்து வைப்பதற்காக அக்கரைப்பற்றுக்கு சென்ற அமைச்சர், அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு க...
In இந்தியா
April 30, 2018 9:03 am gmt |
0 Comments
1165
இந்திய மத்திய அரசு காவிரிக்கு ஈரவஞ்சனையும், தமிழுக்கு ஓரவஞ்சனையும் செய்வதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். அதில் செந்தமிழ் தமிழுக்கு விருதில்லையா? மத்திய அரசிற்கு மனமில்லையா? என்ற வரிகளின் மூலம் மேற்படி குற்றச்ச...
In இன்றைய பார்வை
April 16, 2018 7:50 am gmt |
0 Comments
1175
அடுத்த (மே) மாதம் 19ம்திகதியுடன் இலங்கையில் முப்பது வருட காலத்துக்கும் மேலாக நீடித்த யுத்தம் ஓய்ந்து போய் ஒன்பது வருடங்கள் நிறைவடையப் போகின்றது. கொடிய யுத்தம் ஏற்படுத்திச் சென்றுள்ள தழும்புகள் ஏராளம். நேரடியாகவும் மறைமுகமாகவும் விளைவித்துச் சென்றுள்ள யுத்தப் பாதிப்புகளை இலங்கையர்கள் இலகுவில் மறந்தவிட...
In இலங்கை
April 9, 2018 2:26 am gmt |
0 Comments
1195
தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு 24 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழ், சிங்கள புதுவருட காலத்தில் பலரும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று வருவதில் பாரிய போக்குவரத்து பிரச்சினைகள் நிலவுகின்ற நிலையில், அதனை இலகுபடுத்த ரயில்வே திணைக்களம் இந்த தீர்...
In சினிமா
March 23, 2018 6:41 am gmt |
0 Comments
1090
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி ஆகிய படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் நரேன், மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பவன் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘யூரேர்ன் ‘ (U-turn) எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந...
In இலங்கை
March 16, 2018 2:46 pm gmt |
0 Comments
1220
இலங்கையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற ரீதியில் தனித்தனி பாடசாலைகளை உருவாக்கியதும் இன முறுகலுக்கு காரணம் என மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். மாகாண சபை உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தாபாவுடனான சந்திப்பின் போதே அவர் இ...
In சினிமா
March 7, 2018 10:16 am gmt |
0 Comments
1114
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கவர்ச்சிப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷகீலாவின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கவர்ச்சிப் பட நாயகியாக நடித்த 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா...
In இந்தியா
February 28, 2018 5:07 am gmt |
0 Comments
1093
தமிழையும் தமிழர்களையும் பற்றி பேசுவதற்கு தி.மு.கவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த ஒரு அருகதையும் இல்லை என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழை)    இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், காங்கிரஸ்...
In இந்தியா
February 24, 2018 10:14 pm gmt |
0 Comments
2586
பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றபோதே அங்கு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நடிகை ஸ்ரீதேவி தனது உறவினர்களின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கணவர் போனிகபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் துபாய் சென்றபோது சடுத...
In சினி துணுக்கு
February 14, 2018 11:56 am gmt |
0 Comments
1100
நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்....
In இந்தியா
February 5, 2018 4:35 am gmt |
0 Comments
1151
உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதி மறுக்கப்பட்டால் தமிழகம் போராட்டக்களமாக மாறும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே அவர் இந்தத் தகவலைக் கூறியுள்ளார். மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத...
In இந்தியா
February 2, 2018 12:03 pm gmt |
0 Comments
1224
சென்னை உயர்நீதிமன்றில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என மத்திய சட்ட அமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக அமைச்சர் சசிகலா புஸ்பா எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் பதில் வழங்கிய சட்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “...
In இலங்கை
December 11, 2017 2:05 pm gmt |
0 Comments
1168
தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரின் மீது அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள யாழ். ஊடக அமையம், இந்நிலைமை தொடராமல் அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளது. யாழ். ஊடக அமையம் சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கி...
In சினிமா
November 29, 2017 8:48 am gmt |
0 Comments
1211
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஆர்யா தற்போது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில்`கஜினிகாந்த்` என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி பாலு இசையமைக்கிறார...
In இந்தியா
November 16, 2017 10:44 am gmt |
0 Comments
1261
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான அமர்வினை ஏற்படுத்துவதற்காக, இன்று (வியாழக்கிழமை) கமல்ஹாசன் 20 லட்சம் ரூபா நிதியை வழங்கி வைத்துள்ளார். இந்நிகழ்வின் போது கலந்து கொண்டிருந்த பேராசிரியர் ஞானசம்பந்தன் தெரிவிக்கையில், ஒரு வருடத்திற்கு முன்னர், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான அமர்வ...