Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாடு

In இந்தியா
July 10, 2018 9:59 am gmt |
0 Comments
1042
இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் விளங்குகின்றமை மனவேதனை அளிக்கின்றதென, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்த அமித்ஷா, கட்சி தொண்டர்களுடன் பல்வேறு கூட்டங்களை நடத்தியிருந்தார். இவ்வாறு கட்சித் தொண்டர்களுடனான சந்திப்பை தொடர்ந...
In இந்தியா
June 11, 2018 10:17 am gmt |
0 Comments
1073
தமிழ்நாடு தனுஷ்கோடி பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மணற்புயல் மற்றும் ராட்சத கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வானிலை மய்யத்தின் எச்சரிக்கைக்கு அமைவாக இன்று (திங்கட்கிழமை) கடலை நோக்கி சுற்றுலாப்பயணிகள் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. கடல் அலையானது சுமார் 20 அடி உயரத்திற்...
In இந்தியா
June 2, 2018 5:30 am gmt |
0 Comments
1138
பயங்கரவாதிகள் தமிழகத்தை தங்கள் பயிற்சிக் களமாக மாற்றிவிட்டதாக, மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். நெல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தூத்துக்குடி போராட்டத்தில் பயங்கரவாதிகளினாலேயே வன்முறை வெடித்ததாகவும் கூறினார். தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக சீர...
In இந்தியா
May 24, 2018 6:50 am gmt |
0 Comments
1076
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 உயிர்களைப் பறித்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.கஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தி...
In இந்தியா
May 23, 2018 2:59 am gmt |
0 Comments
1065
தூத்துக்குடிப் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழுக் கடையடைப்பு மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜ...
In இந்தியா
May 17, 2018 8:57 am gmt |
0 Comments
1096
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பில் அமைக்கப்படும் அமைப்பிற்கு “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” என பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போத...
In இலங்கை
April 29, 2018 7:32 am gmt |
0 Comments
1266
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் 4 பேருக்கு தமிழ்நாட்டின் இராமநாதபுரம் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. ஆயுதங்களைக் கொள்வனவு செய்து இலங்கைக்குக் கடத்த முற்பட்டதுடன் விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கு உதவுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டே அவர்களுக்கு நேற்று (சனிக்...
In இலங்கை
April 25, 2018 4:03 pm gmt |
0 Comments
1597
தமிழ்நாட்டிலிருந்து ஒரு தொகுதி ஈழ அகதிகள் நாளை (வியாழக்கிழமை) நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நடவடிக்கையின் பிரகாரம் குறித்த அகதிக...
In இந்தியா
April 21, 2018 6:13 am gmt |
0 Comments
1139
கடல்சீற்றம் காரணமாக இன்றும் தென்மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இவ்வாறான காலநிலை காணப்படுகின்ற நிலையில், இன்றும் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி...
In கிாிக்கட்
April 12, 2018 11:44 am gmt |
0 Comments
1563
சென்னையில் நடக்கவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தில் காவிரி விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறக்கூடாது என்ற போராட்டங்கள் வலுப்...
In பிரதான செய்திகள்
April 11, 2018 4:19 am gmt |
0 Comments
1115
அவுஸ்ரேலியாவில் நடைபெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் டேபள் டென்னிஸ் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா 50 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பொதுநலவாயப் போட்டிகளில் இந்திய டேபள் டென்னிஸ் அணி இறுதிப் போட்டியில் நைஜீரியாவுடன் மோ...
In இந்தியா
April 10, 2018 6:06 pm gmt |
0 Comments
1244
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் காரணமாக தமிழகம் கொந்தளித்துள்ள நிலையில் சென்னை – சேம்பாக்கத்தில் இதுவரையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்துள்ளதோடு தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டிகளைப் புறக்கண...
In WEEKLY SPECIAL
April 8, 2018 9:51 am gmt |
0 Comments
1106
தென் இந்தியாவின் எழில் கொஞ்சும் பிரதேசங்களில் ஒன்றான குடகு மலையில் தோன்றி வங்கக் கடலில் முடியும் காவிரிநதி மொத்தம் 800 கி.மீ தூரம் ஓடியாடி இரண்டு மாநிலங்களை இணைத்துப் பாய்கிறது. கர்நாடக மாநிலத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து தமிழ்நாட்டில...
In இந்தியா
March 25, 2018 2:45 am gmt |
0 Comments
1101
மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. காவிரி நதிநீரைப் பங்கீடு செய்துகொள்வதில், தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. இது குறித்த வழக்கை காவிரி நடுவர்மன்றம் விசாரித்து கர்நாடகம...
In சினிமா
March 16, 2018 9:29 am gmt |
0 Comments
1052
சென்னையில் உள்ள திரையரங்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வழக்கம்போல் இயங்கும் என்று அபிராமி இராமநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் டிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டண விகிதங்களை எதிர்த்து கடந்த 1 ஆம் தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் காலவரையற்ற வேலைநிறுத்தத...
In இந்தியா
March 14, 2018 4:14 am gmt |
0 Comments
1097
அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கக் கோரி செவிப்புலனற்றவர்கள் மற்றும் வாய்பேச முடியாதவர்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற...
In இந்தியா
March 14, 2018 2:26 am gmt |
0 Comments
1197
தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் நிதி திரட்டிய ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வழக்குப் பதிவு செய்தது. இவ்வாறு நிதி திரட்டிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரும், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவான காரியங்களில் ஈடுபட்டு வருவது பற்றி வ...
In இந்தியா
March 10, 2018 4:40 am gmt |
0 Comments
1144
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி, தமிழக அரசு  நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதேவேளை, மன்னார் வளைக்குடாவில் ...
In சிறப்புச் செய்திகள்
February 19, 2018 11:31 am gmt |
0 Comments
1103
சென்னை ஈரோட்டில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர் சித்தர் கோவிலில் ஒரே ஒரு எலுமிச்சை பழம் 7,500 ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். அதையொட்டி அடுத்தநாள் கடவுளுக்கு அணிவித...