Tag: தமிழ்நாடு

ஸ்டாலின் தலைமையில் சட்டசபையின் முதல் கூட்டம் குறித்து அறிவிப்பு!

தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர், ஓமந்தூரார் அரசினர் ...

Read more

ஈழத் தமிழர் நல்வாழ்விற்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்!

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இன்று முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் ...

Read more

ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும்- ஸ்டாலிக்கான வாழ்த்துச் செய்தியில் உருத்திரகுமாரன்

ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக தமிழ் உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன்.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக திராவிட முன்னேற்றக் ...

Read more

மக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி

மக்கள் தமக்கு வழங்கியுள்ள ஆதரவு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் ...

Read more

ஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது!

தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்று ஆட்சியமைப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரபூர்வமாக அழைத்துள்ளார். இவ்வாறு அழைத்து விடுத்துள்ளமை குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ...

Read more

தமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்!

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிமைக்கவுள்ளது. இந்நிலையில், இன்று (புதன்கிழமை) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரியுள்ளதாக மு.க.ஸ்டாலின் ...

Read more

ஏழாம் திகதி முதல்வராகப் பதவியேற்கிறார் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக்ப பதவியேற்கவுள்ளார். எதிர்வரும் மே ஏழாம் திகதி ஸ்டாலின் பதவியேற்பார் என தமிழக ...

Read more

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருந்து உழைப்பேன்- ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருந்து உழைப்பேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றியை ...

Read more

சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள்: முக்கிய மாநிலங்களில் பா.ஜ.க. பின்னிலை!

இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இடம்பெற்று வருகின்றது. இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் ...

Read more

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 13,000ஐ கடந்தது!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாள் பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ளமை பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 776 ...

Read more
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist