Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடர்

In கிாிக்கட்
August 16, 2017 5:19 am gmt |
0 Comments
1133
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் வெளியேற்று சுற்று போட்டியில், லைக்கா கோவை கிங்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதவுள்ளன. இப்போட்டி இன்று (புதன்கிழமை) திண்டுக்கல் என்.ஆர்.பி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் லைக்கா அணிக்கு முரளி விஜய்யும், காரைக்குடி அணிக்கு பத்ரிநாத்தும் தலைமை...
In விளையாட்டு
August 11, 2017 4:59 am gmt |
0 Comments
1086
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 24ஆவது லீக் போட்டி, திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் காரைக்குடி காளை மற்றும் ரூபி திருச்சி வோரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள காரைக்குடி காளை அண...
In விளையாட்டு
August 11, 2017 4:37 am gmt |
0 Comments
1117
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரில், லைகா கோவை கிங்ஸ் மற்றும் மதுரை சுப்பர் ஜெயன்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு பந்தேனும் வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 23ஆவது லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் நேற்று (வியாழக்கிழமை) பலப்பரீட்சை நடத்தவிருந்தன. ஆனால், ...
In கிாிக்கட்
August 10, 2017 4:10 am gmt |
0 Comments
1076
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 22வது லீக் போட்டியில், திருச்சி வோரியர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணி பிளே ஓப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. திண்டுக்கல் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்ற...
In கிாிக்கட்
August 9, 2017 8:53 am gmt |
0 Comments
1124
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 22வது லீக் போட்டியில், சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணியும், திருச்சி வோரியர்ஸ் அணியும் மோதவுள்ளன. திண்டுக்கல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், சேப்பாக் அணிக்கு பாபா இந்திராஜித்தும், திருச்சி அணிக்கு ராஜ கோபால் சதீஷூம் தலைமைதாங்குகின்...
In கிாிக்கட்
August 9, 2017 4:34 am gmt |
0 Comments
1179
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 21வது லீக் போட்டியில், திருவள்ளூர் வீரன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) திருநெல்வேலி இந்தியன் சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியும், திருவள்ளூர் வீரன்ஸ் அணியும் மோதின. இப...
In விளையாட்டு
August 8, 2017 4:42 am gmt |
0 Comments
1128
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 21ஆவது லீக் போட்டி, திருநெல்வேலி இந்தியன் சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் புள்ளிப் பட்டியலில் இறுதியில் உள்ள மதுரை சூப்பர் ஜெயன்ட் அணி, ஐந்தாவது இடத்திலுள்ள திருவள்ளூர் வீரன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதுவரை...
In விளையாட்டு
August 8, 2017 4:24 am gmt |
0 Comments
1119
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 20ஆவது லீக் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்ட காரைக்குடி காளை அணி ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி, நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. நேற்...
In கிாிக்கட்
August 6, 2017 8:31 am gmt |
0 Comments
1296
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 18வது லீக் போட்டியில், சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணியும், மதுரை சுப்பர் ஜெயன்ட் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 7.15 மணிக்கு சென்னை சிதம்பரம் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சேப்பாக் சுப்பர்...
In கிாிக்கட்
August 6, 2017 7:32 am gmt |
0 Comments
1338
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 18வது லீக் போட்டியில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 7.15 மணிக்கு திருநெல்வெலி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், திருவள்ளுவர் வ...
In கிாிக்கட்
August 6, 2017 5:52 am gmt |
0 Comments
1292
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 17வது லீக் போட்டியில், திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நேற்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 3.15 மணிக்கு திருநெல்வெலி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ரூபி திருச்சி வோரியஸ் அணியும், திண்டுக்கல் டிரகன்ஸ் அணியும், பலப்பரீட்ச...
In கிாிக்கட்
August 5, 2017 10:44 am gmt |
0 Comments
1201
தந்தை ஊக்கமளிக்காமல் இருந்திருந்தால் தான் பொறியிலாளர் ஆகியிருப்பேன் என தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரில் ஜொலித்துவரும் சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். காரைக்குடி காளை அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்க...
In கிாிக்கட்
August 5, 2017 10:03 am gmt |
0 Comments
1207
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரில் சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் இத்தொடரில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். காரைக்குடி காளை அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்ததன் மூலம் இந்த தொடரில் சிறந்த...
In கிாிக்கட்
August 5, 2017 7:37 am gmt |
0 Comments
1103
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 17வது லீக் போட்டியில் ரூபி திருச்சி வோரியஸ் அணியும், திண்டுக்கல் டிரகன்ஸ்  அணியும், பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 3.15 மணிக்கு திருநெல்வெலி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ரூபி திருச்சி வோரியஸ் அணிக்கு பாபா இந்ர...
In கிாிக்கட்
August 5, 2017 6:39 am gmt |
0 Comments
1173
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் காரைக்குடி காளை அணிக்கெதிரான 16வது லீக் போட்டியில், சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சேப்பாக் அணி, முதலி...
In கிாிக்கட்
August 4, 2017 4:58 am gmt |
0 Comments
1140
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 16வது லீக் போட்டியில், காரைக்குடி காளை அணியும், சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் காரைக்குடி காளை அணிக்கு பத்ரிநாத்தும், சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணிக்கு...
In கிாிக்கட்
August 4, 2017 4:28 am gmt |
0 Comments
1167
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 15வது லீக் போட்டியில், கோவை கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) திருநெல்வெலி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோவை அணி, முதலில் துடுப்ப...
In கிாிக்கட்
August 3, 2017 6:47 am gmt |
0 Comments
1223
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 15வது லீக் போட்டியில், நடப்பு தொடரில் பலம்பொருந்திய அணியாக திகழும் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை, லைகா கோவை கிங்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. இன்று (வியாழக்கிழமை) திருநெல்வெலி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு தினேஷ் கா...
In கிாிக்கட்
August 3, 2017 6:05 am gmt |
0 Comments
1215
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 14வது லீக் போட்டியில், மதுரை சுப்பர் ஜியன்ட் அணியை 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ரூபி திருச்சி வோரியர்ஸ் அணி, முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது. நேற்று (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல் என்.ஆர்.பி மைதானத்தில் நடைபெற்ற இப்போட...