Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

In இலங்கை
May 19, 2018 10:57 am gmt |
0 Comments
1942
வட்டுக்கோட்டை பிரகடனத்துடன் தீவிரமடைந்த பிரிவினைவாதம் தற்போது மீண்டும் நாட்டில் தலைத்தூக்கியுள்ளது. இவை குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ளாதுவிடின் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கமுடியாது என முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்தும்,  இறுதிக்கட்...
In உதைப்பந்தாட்டம்
May 5, 2018 9:48 am gmt |
0 Comments
1068
மட்டக்களப்பு மாவட்ட காற்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் மாபெரும் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று (சனிக்கிழமை) ஆரம்பமானது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினம் உட்பட முன்னாள் போராளிகளின் 32 ஆவது ஆண்டு நினைவினை முன்னிட்டு இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது. மட்டக்களப்பு, சீலா...
In இலங்கை
May 1, 2018 1:29 pm gmt |
0 Comments
1060
மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெகு சிறப்பாக நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியிலிருந்து, பிற்பகல் ஆரம்பமான இவ் ஊர்வலம், வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. புதிய அரசியல் அமைப்பின் உருவாக்கத்தை...
In இலங்கை
May 1, 2018 12:49 pm gmt |
0 Comments
1175
தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சி பாடல்களின் ஒலிகளுக்கு மத்தியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி யாழில் இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நெல்லியடி புதிய சந்தைப் பகுதியில் ஆரம்பமான இப்பேரணி, மைக்கல் விளையாட்டு மைதானம் வரை சென்றடைந்தது. இதன்போது, தமிழரின் உரிமைகள், தமிழ் மக்களி...
In இலங்கை
April 25, 2018 9:31 am gmt |
0 Comments
1081
வவுனியா, நகர சபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்வில் அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த 21 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் அமர்வின்போது சில வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன. இதன்போது குறித்த அமர்வின் நிகழ்ச்சி நிரலில் சில விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என சில அங்கத்தவர்க...
In இலங்கை
April 22, 2018 3:37 am gmt |
0 Comments
1490
கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெகுவிரைவில் கூட்ட வேண்டுமென கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியா நகர சபையின் புதிய தலைவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் ...
In இலங்கை
April 21, 2018 4:25 am gmt |
0 Comments
1757
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடுத்த மாகாண சபை தேர்தலை எதிர் கொள்வதற்காக புதிய கட்சியை  அமைக்க விரும்பினால் அமைக்கலாம். இச்செயற்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பாதிக்காதென,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள...
In இலங்கை
April 21, 2018 4:13 am gmt |
0 Comments
1504
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கொள்கைகளைக் கைவிட்டு, ஏனையக் கட்சிகளுடன் கைகோர்த்துள்ளது என்ற குற்றச்சாட்டை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதால், தம்மை கொள்கைகளைக் கைவிட்டவர்களாக கருதமுடியாது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம...
In இலங்கை
April 19, 2018 4:15 pm gmt |
0 Comments
1071
கடந்த காலங்களில் கட்சிகளுக்கிடையே காணப்பட்ட கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்காக உழைக்க நாம் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே...
In இலங்கை
April 19, 2018 11:30 am gmt |
0 Comments
1065
இரணைதீவு மக்களின் வாழ்வுரிமை, தொழிலுரிமையை வலியுறுத்தியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்தியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் இம்முறை இடம்பெறவுள்ளது. குறித்த மே தின நிகழ்வுகள் கிளிநொச்சி, முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன. அன்றையத் தினம் ப...
In இலங்கை
April 15, 2018 12:08 pm gmt |
0 Comments
1300
“அரசுடன் உடன்படிக்கை செய்வதில் நம்பிக்கையில்லை. காரணம் அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசில் கௌதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது” இவ்வாறு தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (ஞாயிற்ற...
In இலங்கை
April 9, 2018 6:16 am gmt |
0 Comments
1302
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளது. தவிசாளராக வேழமாலிகிதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கரைச்சி பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. இதன்போது த...
In இலங்கை
April 8, 2018 4:33 pm gmt |
0 Comments
1221
வடக்கில் உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு கட்சியுடனும் கூட்டுசேரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ...
In இலங்கை
April 5, 2018 5:05 am gmt |
0 Comments
1176
நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் அதற்கு நல்லாட்சி தொடரவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது. இதுகுறித்து எமது ஆத...
In இலங்கை
April 4, 2018 10:40 am gmt |
0 Comments
1206
எதிர்வரும் மூன்று மாதங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென உறுதி வழங்கப்பட்டதன் பின்னரே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்ததாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்க...
In இலங்கை
April 4, 2018 6:46 am gmt |
0 Comments
1164
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. பிரதேச சபையின் தவிசாளராக த.தியாகமூர்த்தி தெரிவுசெய்யப்பட்டார். நல்லூர் பிரதேச சபைக்கு தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை...
In இலங்கை
April 4, 2018 6:13 am gmt |
0 Comments
1103
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருவேறு நிலைப்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஒட்டுமொத்த சிறுபான்மை கட்சிகளும் பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளன. எனினும், கூட்டமைப...
In இலங்கை
April 3, 2018 5:31 am gmt |
0 Comments
1219
யாழ்ப்பாணம் கரவெட்டிப் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. அதன் தவிசாளராக தங்கவேலாயுதம் ஐங்கரனும் பிரதித் தவிசாளராக கந்தர் பொன்னையாவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கரவெட்டிப் பிரதேச சபையின் முதலாவது அமர்வு, உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (செவ்வ...
In இலங்கை
April 1, 2018 12:09 pm gmt |
0 Comments
1090
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான பொய்களின் முகமூடிகள் கிழித்தெறியப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அவர்கள் சொல்லும் பொய்களைத் தமிழ் மக்கள் நம்பமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை...