Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாக்குதல்

In இங்கிலாந்து
May 20, 2018 10:16 am gmt |
0 Comments
1027
பிரித்தானியா மன்செஸ்டர் அரினாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பாரிய ஓட்டப் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் தெய்வாதீனமாக உயிர்த்தப்பிய சிலரும் இவ் ஓட்டப் போட்டியில் கலந்துக் கொள்ளவுள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர்வரை கலந்துக் கொள்ளும் இந்த ஓட்டப் போட...
In இலங்கை
May 17, 2018 8:59 am gmt |
0 Comments
1042
மன்னார்,பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி சாரதி ஒருவர் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று (வியாழக்கிழமை) கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இந்த கண்டன போராட்டம் மற்றும் பணிப்பகிஸ்கரிப்பு என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளன. ப...
In இலங்கை
May 16, 2018 2:43 am gmt |
0 Comments
1065
கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் தொடர்ந்து 12 மணிநேர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த திலும் அமுனுகமவை 12 மணிநேர தொடர் விசாரணைகளின் பின்னரே வீட்டிற்குச் செ...
In இலங்கை
May 9, 2018 3:44 am gmt |
0 Comments
1059
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் க.பரமேஸ்வரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா – நெளுக்குளத்தில் முன்னாள் டெலோ உறுப்பினர் ஒருவரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் பணிபுரியும் ஒருவரும்,...
In இலங்கை
May 8, 2018 6:50 am gmt |
0 Comments
1042
மே தினக் கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (செவ்வாய்க்கிழமை) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மற்றும் தலவாக்கலை ஆக...
In இலங்கை
May 5, 2018 6:36 am gmt |
0 Comments
1046
யாழ்ப்பாணம், நாராந்தனைப் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணி புரியும்  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே வாள் வெட்டுக்கு இலக்காகி, படுகாயங்கள் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதி...
In இலங்கை
April 30, 2018 10:03 am gmt |
0 Comments
1533
எப்பாவல பகுதியிலுள்ள விஹாரை ஒன்றில் வைத்து பெண்கள் மீது தாக்குதல் நடத்திய உப பொலிஸ் பரிசோதகரை பதவி நீக்கம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விடுத்த பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...
In இலங்கை
April 27, 2018 5:50 pm gmt |
0 Comments
1157
யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞரொருவரை யாழ். பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவரே இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.பிரதம தபால் நிலையத்தின் முன்பாக சுமார் நான்க...
In இந்தியா
April 27, 2018 5:45 am gmt |
0 Comments
1152
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ரஜவுரி மாவட்டம், சுந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள இந்திய இராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எல்லையில் போர் நிறுத்த உடன்பாட்டை ...
In கனடா
April 25, 2018 12:17 pm gmt |
0 Comments
1352
கனடாவின் பொருளியல், வணிக மற்றும் கல்வி மையமாக விளங்கும் ரொறன்ரோவில் பாதசாரிகள் மீது வானை மோதி தாக்குதல் நடத்திய நபர் பெண்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கனடா – ரொறன்ரோ பகுதியில் பாதசாரிகள் மீது இரக்கமற்ற வகையில் வான் மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10 பேர...
In இலங்கை
April 23, 2018 11:51 am gmt |
0 Comments
1087
வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர்  மாணவன் ஒருவன் மீது  கடுமையாக தாக்கியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் மேலும்   த...
In ஆசியா
April 16, 2018 10:23 am gmt |
0 Comments
1246
சிரியாவில் அமெரிக்கா தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதலானது, சர்வதேச சட்ட விதிமுறையின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக, சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சு இதனைக் கூறியுள்ளது. அத்துடன், ...
In இலங்கை
April 16, 2018 5:28 am gmt |
0 Comments
1102
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் தந்தையொருவர் மகனை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இசைப்பிரியன் என்ற 12 வயது சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த ...
In ஐரோப்பா
April 13, 2018 5:42 am gmt |
0 Comments
1234
அண்மையில் சிரிய அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் இரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதற்கு தம்மிடம் ஆதாரம் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளமை உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோமா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், சரியான நேரத்தி...
In உலகம்
April 12, 2018 11:44 am gmt |
0 Comments
1181
பொதுமக்கள் மீதான ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடியாக சிரியாவுக்கு எதிராக விரைவாக ராணுவத் தாக்குதல் நடத்தப்படுமென்று ஏற்கெனவே எச்சரித்தபோதும், தாக்குதல் எப்போது நடத்தப்படுமென்று தான் கூறவில்லையென, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள ட...
In இலங்கை
April 6, 2018 4:28 pm gmt |
0 Comments
1122
யாழ். – கோப்பாயில் மனைவியைக் கடுமையாகத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிபதி சி.சதீஸ்தரன் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டார். குடும்பத் தலைவர் ஒருவர் அவரது மனைவியைத் தாக்கியமையைத் தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அவரது மனை...
In இலங்கை
March 29, 2018 3:48 am gmt |
0 Comments
1095
நோர்வூட் நகரப் பகுதிக்கு அருகாமையில் இருகட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கும்,  தொழிலாளர் தேசிய சங்கத்தின் ...
In உலகம்
March 14, 2018 11:39 am gmt |
0 Comments
1163
மேற்கு ஆப்கானிஸ்தானில் அரச சோதனைச் சாவடியை இலக்கு வைத்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது பத்து பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தாக்குதலில் ஆறு உளவுப்பிரிவு அதிகாரிகளும் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக ஃபராஹ் மாகாண சபை...
In இலங்கை
March 13, 2018 6:58 am gmt |
0 Comments
1150
தாக்குதல் சம்பவமொன்று குறித்து கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த தென் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் ...