Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்வான்

In உலகம்
May 15, 2018 12:15 pm gmt |
0 Comments
1045
பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாய்வானின் ஒர்ஷிட் தீவின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், உலகின் பல பாகங்களில் இருந்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சென்று பங்கேற்றுள்ளனர். ஆச...
In சிறப்புச் செய்திகள்
March 19, 2018 6:12 am gmt |
0 Comments
1059
உடல் பருமனை வைத்து நீங்கள் அழகில்லை என்பதை தீர்மானித்து விடாதீர்கள் என  தாய்வானைச் சேர்ந்த பிரபல நடிகை வோங்ஜி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார். வோங்ஜி அந்நாட்டின் நடிகை மாத்திரமின்றி, சமூக வலைத்தளத்தில் பிரபலமாக அனைவராலும் நோக்கப்படுகிறார்.  ...
In உலகம்
February 10, 2018 8:48 am gmt |
0 Comments
1164
தாய்வானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் 14ஆக அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாய்வானின் சுற்றுலா நகரான ஹுவலியன் (ர்ரயடநைn) நகரில் 6.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம், கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது. இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் கடந்த...
In உலகம்
February 9, 2018 5:51 am gmt |
0 Comments
1230
பாரியளவு சேதத்தை ஏற்படுத்திய தாய்வான் நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்வானின் சுற்றுலா நகரான ஹூவாலியனை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கிய 6.5 ரிக்டர் அளிவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள...
In ஆசியா
February 7, 2018 2:36 am gmt |
0 Comments
1213
தாய்வானில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, நால்வர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 225 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கட்டட இடிபாடுகளில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவி...
In உலகம்
February 5, 2018 5:12 am gmt |
0 Comments
1161
தாய்வானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியான ஹுவலியன் (Hualien) பகுதிக்கு அருகில், 6.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. மேற்படி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இது தொடர்பான சேத விவரங்கள் இன்னும் வெளி...
In அமொிக்கா
December 27, 2017 10:01 am gmt |
0 Comments
1270
தாய்வானில் 2 லட்சம் கடவுச்சீட்டுகள் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தாய்வான் கடவுச்சீட்டுகளின் உட்பக்கத் தாள்களில் அந்நாட்டு சர்வதேச விமான நிலையமான தைபேய்ஷ் தையுவான் (Taipei’s Taoyuan) விமான நிலையப் படத்தை அச்சிடுவதற்குப்  பதிலாக, வொஷிங்டன் டலஸ் (Dulles) ...
In உலகம்
August 21, 2017 11:07 am gmt |
0 Comments
1182
தாய்வானின் கரையோரப் பிரதேசங்களில் கடும் மழையுடன் புயல் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காலநிலைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) இரவு அல்லது, செவ்வாய்க்கிழமை இந்த புயல் காற்று வீசும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் அத்திண...
In உலகம்
August 16, 2017 11:11 am gmt |
0 Comments
1239
தாய்வானில் மின்விநியோகம் தடைப்பட்டதைத் தொடர்ந்து, பொருளாதார அமைச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். தாய்வானில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை திடீரென்று மின்விநியோகம் தடைப்பட்டது. இந்நிலையில், அங்கு ஒரே இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக வீடுகளில் உள்ளவர்களும் தொழிற்சாலைகளில் பணி புரிந்து...
In உலகம்
July 31, 2017 6:27 am gmt |
0 Comments
1780
தாய்வானின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை இரண்டாவது முறையாகவும் ஹைடாங் (Haitang) சூறாவளி தாக்கியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) வீசிய கடும் சூறாவளியால் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பனவும் ஏற்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிலைமை காரணமாக பெருந்தெருக்கள் மூடப்பட்டுள்...
In ஆசியா
June 13, 2017 6:09 am gmt |
0 Comments
1451
பனாமாவுடனான ஒத்துழைப்புகளையும், பனாமாவிற்கான உதவிகளையும் உடனடியாக நிறுத்திக் கொள்வதாக தாய்வான் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லீ அறிவித்துள்ளார். தாய்வானுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டு அதற்கு பதிலாக பனாமா, சீனாவுடன் இராஜதந்திர உறவை நிலைநாட்டியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாய்வான் இந்த அறிவி...
In இலங்கை
June 7, 2017 11:36 am gmt |
0 Comments
1324
தாய்வானின் பிரபல நிறுவனங்களை பிரிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட வர்த்தக குழுவொன்று இம்மாத நடுப்பகுதியில் இலங்கை வரவுள்ளதாக தாய்வானின் செய்தி இணையதளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆடைத்துறை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துபவர்கள் இந்த வர்த்தக குழுவில் அங்கம் வகிப்பர் என தெரிவிக்கப்பட...
In ஆசியா
May 11, 2017 6:36 am gmt |
0 Comments
1271
ஜெனீவாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள வருடாந்த உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தாய்வான் முயற்சிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் தாய்வானுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. எனினும் அது பெரியவிடயமல்ல என வட அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் த...
In ஆசியா
February 14, 2017 4:46 am gmt |
0 Comments
1289
தாய்வானின் தலைநகர் தாய்பேயில் (Taipei), நேற்று (திங்கட்கிழமை) இரவு ஏற்பட்ட பேரூந்து விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது குறித்த பேருந்தின் தடுப்பு செயலிழந்தமையே விபத்து ஏற்படக் கா...
In உலக வலம்
February 13, 2017 4:22 pm gmt |
0 Comments
1268
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இன்று ஆதரவு தெரிவித்துள்ளதால் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு வழங்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்த சரவணன கூவத்தூர் விடுதியில் இ...
In ஆசியா
January 13, 2017 4:08 am gmt |
0 Comments
1924
கடந்த ஆண்டில் சீனாவுக்கு பல பிரச்சினைகளை தோற்றுவித்த சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில், ஆராய்ச்சி மையம் நிர்மாணிக்கப்பேவதாக சீனா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பானது உலகநாடுகளை மேலும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. இது தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுத்தமான எரிசக்தியை உருவாக்கும் பொருட்டு 5 ஆ...
In உலக வலம்
January 11, 2017 12:34 pm gmt |
0 Comments
1352
அமெரிக்காவின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முன்வருமாறு ஜனாதிபதி பராக் ஒபாமா தனது இறுதிஉரையில் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். ஒபாமாவின் பதவிக்காலம் எதிர்வரும் 20-ம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் தனது பிரியாவிடை உரையை சிக்காகோவில் நிகழ்த்தியுள்ளார். >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> அமெரிக்காவின் த...
In வணிகம்
February 20, 2016 11:39 am gmt |
0 Comments
1296
அண்மையில் சர்வ­தச அரங்கில் கொமர்ஷல் வங்கி மேலும் ஒரு விருதை வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கான அதன் வருடாந்த அறிக்கைக்கு ‘ஆசியாவின் சிறந்த ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கை’ என்ற விருது கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய நிலைத்தன்மை அறிக்கையிடல் விருது வழங்கும் விழாவிலேயே இந்த விருது கிடை...
In வணிகம்
August 11, 2015 7:55 am gmt |
0 Comments
1275
உலகின் முன்னணி அதிவேக பொதிகள் சேவை வழங்குநரான DHL Express நிறுவனம் மிகவும் உயரிய நிகழ்வாக கருதப்படும் 2015 Reader’s Digest நம்பகமான விருதுகள் வழங்கும் நிகழ்வில் தொடர்ந்து 7ஆவது ஆண்டாக ஆசியாவின் விமான சரக்கு / கூரியர் சேவை’ பிரிவில் நம்பிக்கைக்குரிய வர்த்தக நாமம் எனும் விருதை வென்றுள்ளது. DHL  ந...