Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திணைக்களம்

In இலங்கை
May 7, 2018 3:12 pm gmt |
0 Comments
1176
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் காளான் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. உள்ளுர் சந்தைகளிலும், வெளிநாட்டுச் சந்தைகளிலும் காளான் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே அம்பாறை மாவட்டத்தில் காளான் செய்கையை சிறு தொழிலாக செய்வோரை இனங்...
In இலங்கை
March 28, 2018 3:19 pm gmt |
0 Comments
1064
உரமானிய வேலைத்திட்டத்தின் கீழ் பணத்திற்கு பதிலாக திறந்த சந்தையில் சலுகை விலையில் உரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.  இதற்கு அமைய, ஒரு போகத்திற்கு ஐந்து ஏக்கர் வயலுக்காக 50 கிலோகிராம் எடை கொண்ட யூரியா 500 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக இதனை...
In இலங்கை
March 22, 2018 5:02 pm gmt |
0 Comments
1040
கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் வீழ்ச்சி கண்டிருந்ததாக தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அமர சத்தரசிங்ஹ தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை வெளியிட்டு பணவீக்கம் பற்றிய விபரங்களை அறிவித்துள்ளார். இதன் பிரகாரம், ஜனவரியில் 5.4 சதவீதம...
In இலங்கை
March 20, 2018 3:33 pm gmt |
0 Comments
1055
ஆயுர்வேத வைத்தியதுறை அபிவிருத்திக்காக சுகாதார திணைக்களத்தை போன்று ஆயுர்வேத திணைக்களம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருந்து வகைகள் காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய உ...
In இலங்கை
March 13, 2018 7:14 am gmt |
0 Comments
1078
வருமான வரியினை செலுத்த வேண்டிய வர்த்தகர்கள் பலர் அதிலிருந்து தவிர்ந்து இருப்பதாக தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரி செலுத்துவதற்கு தவறுபவர்களிடமிருந்து அவற்றை அறவிடுவதற்கு எதிர்வரும் 03 மாத காலப்பகுதிக்குள் 03 இலட்சம் வரி தொடர்பான ஆவணங்கள் ஆராயப்படவுள்ளதாக அதன் ஆணையாளர் அய்வன் திசாநாய...
In இலங்கை
February 27, 2018 12:08 pm gmt |
0 Comments
1197
நாட்டில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் ,கிழக்கு மாகாணம் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ,மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு கனத்த மழை (100mm) க்கு அதிகமாக பெய்யக்...
In இலங்கை
February 26, 2018 4:24 am gmt |
0 Comments
1099
செயற்கை மழையை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஆராயும் வகையில், இலங்கையில் திணைக்களமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எரிசக்தி, மின்சக்தி அமைச்சினால் இத்திணைக்களம் உருவாக்கப்படவுள்ளதாக சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி இத்தகவல் வெளியாகியுள்...
In இலங்கை
December 30, 2017 8:06 am gmt |
0 Comments
1239
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களமும், இலங்கைப் போக்குவரத்துச் சபையும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பொது மக்கள் மீண்டும் கொழும்புக்கு வரும் வகையில் ஜனவரி 7 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவையை மு...
In Advertisement
December 21, 2017 8:31 am gmt |
0 Comments
2044
புலம்பெயர்ந்து வாழும் 31000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரால் எம்.நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக ஒருவர் 3 இலட்சம் ரூபாய் பணமும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தலா 50000 ரூபாய் பணம் செ...
In Advertisement
December 21, 2017 5:25 am gmt |
0 Comments
1317
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆட்பதிவு திணைக்களத்தினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் சுமார் 3 இலட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதிருக்கின்றமை தெரியவந்துள்ளது. பிறப்புச் சான்றிதள் மற்றும் வதிவிடத்தை உறுதி செய்யும் ஆவணம் போன்றவை இல்லாத கார...
In இலங்கை
December 20, 2017 12:08 pm gmt |
0 Comments
1118
பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் பாடப்புத்தகங்களை அரசாங்கம்  விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விற்பனை நடவடிக்கை கல்வி வெளியீட்டு திணை...
In இலங்கை
December 19, 2017 2:39 pm gmt |
0 Comments
1355
ஒருதொகை கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்த மூவரை கைதுசெய்துள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார். குறித்த நபர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி டுபாய் மற்றும் சீனாவிலிருந்து குறித்த தொலைபேசிகளை கொண்ட வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
In Advertisement
November 29, 2017 1:46 pm gmt |
0 Comments
1175
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கினை வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்று மாறு கோரி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு மீதான விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளான மதியரசன் சுலக்சன் , கணேசன் தர்சன் , இராசதுரை திருவருள் ஆகியோரின் வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில...
In இலங்கை
November 13, 2017 6:40 am gmt |
0 Comments
1209
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில தினங்களில் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும், ”வடக்கு மாகாணத்தின் ஊடாகவும் மற்றும் தென்மா...
In இலங்கை
November 10, 2017 6:29 pm gmt |
0 Comments
1189
பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசிய மற்றும் நிறுவன பரீட்சை பிரிவு பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பரீட்சை ஆணையாளர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடமை துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் என்பன தொடர்பிலேயே இவர் பதவியில் இருந்து இடைநிறுத...
In இலங்கை
November 10, 2017 10:24 am gmt |
0 Comments
1390
இலங்கையின் வடகிழக்கில்,வங்காள விரிகுடாவில்  தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, நட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடந்த்தும் பெய்யக்கூடும் என எதிர...
In இலங்கை
October 13, 2017 12:42 pm gmt |
0 Comments
1245
நாட்டில்  பெய்து வரும் மழை காரணமாக குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் பதுலிரிய, அகலவத்தை, இங்கிரிய மற்றும் அவற்றை அண்டிய பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளி...
In இலங்கை
September 20, 2017 10:12 am gmt |
0 Comments
3928
இந்த மாதத்தில் இருந்து இருபக்க செவிகள் புலப்படும்படியான புகைப்படத்துடனேயே அடையாள அட்டை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாண ஆட்பதிவுத் திணைக்கள பதவிநிலை உதவியாளர் ஷெய்ன் முஹம்மத் ஸூல்பிகார் தெரிவித்துள்ளார். புதிய அடையாள அட்டை நடைமுறை தொடர்பாக இன்று (புதன்கிழமை) உடகங்களுக்கு  கருத்துத் ...
In இலங்கை
August 30, 2017 1:15 pm gmt |
0 Comments
1239
மன்னார், நாச்சிக்குடாவில் மின் வலைப்பின்னலின் உப நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் மேலும் மன்னாரிலுள்ள மின் வலைப்பின்னலினை புனரமைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நாடாளுமன்ற மறுச...