Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினேஷ் குணவர்தன

In இலங்கை
April 8, 2018 1:42 pm gmt |
0 Comments
1667
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியானவர் அல்ல என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பந்தன் அரசாங்கத்தி...
In இலங்கை
January 3, 2018 4:02 pm gmt |
0 Comments
1504
நாடாளுமன்றத்தினை அவசரமாக கூட்டும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பகிரப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன மஹிந்த அணிசார்பில் நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சப...
In இலங்கை
December 10, 2017 2:51 am gmt |
0 Comments
1156
நாடாளுமன்றத்தின் நேர நடைமுறைகளின் மூலம் நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் மீறப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. வரவுசெலவு திட்டம் தொடர்பிலான நேற்றைய (சனிக்கிழமை) நாடாளுமன்ற விவாதத்தின்போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்...
In இலங்கை
December 7, 2017 3:26 pm gmt |
0 Comments
1103
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) முன்னாள் ஜனாதிபதி ம...
In இலங்கை
September 28, 2017 8:12 am gmt |
0 Comments
1916
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரங்களையும் தற்போது தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியளாலர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலு...
In இலங்கை
May 2, 2017 12:25 pm gmt |
0 Comments
1212
கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்திற்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸாருக்கு அந்த கட்சி நன்றி தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மே தின கூட்டம் தொடர்பில் இன்று கூட்டு எதிரணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன...
In இலங்கை
April 28, 2017 5:07 pm gmt |
0 Comments
1278
அனர்த்தகால நிலமைகளை எதிர்கொள்வதற்கான சரியான திட்டமிடல்கள் எதனையும் இந்த அரசாங்கத்தினது அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கொண்டிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் க...
In இலங்கை
April 23, 2017 9:29 am gmt |
0 Comments
1143
மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பாக விசேட நாடாளுமன்ற அமர்வொன்றை நடத்துவதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் அவசர விவாதமொன்றை நாடாளுமன்றத்தில் நடத்துமாறு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன அண்ம...
In இலங்கை
April 5, 2017 2:46 am gmt |
0 Comments
1172
வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் கருத்து முற்றிலும் தவறானது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் குறித்து சுமந்திரன் ஆங்கில ஊடகம...
In இலங்கை
March 11, 2017 3:43 am gmt |
0 Comments
1177
தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், மக்கள் விடுதலை முன்னணியையும் நாட்டினுள் பலமான எதிர்க் கட்சிகளாக உருவாக்க அரசாங்கம் முற்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்ப...
In இலங்கை
December 2, 2016 4:42 pm gmt |
0 Comments
1238
தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தியோகப்பூர்வ அழைப்பு எமக்கு கிடைக்வில்லை என கூட்டு எதிர் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வட்டமேசை பேச்சு ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்...
In இலங்கை
November 20, 2016 5:36 am gmt |
0 Comments
1351
எதிரணியினரின் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருமாயின் இராணுவ புரட்சியொன்றை அரசாங்கம் எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கான ...