Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினேஷ் சந்திமால்

In கிாிக்கட்
June 23, 2018 9:51 am gmt |
0 Comments
1082
பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலின் மேன்முறையீடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த விசாரணை மூலம் அவர் பந்தை சேதப்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் நாளை மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக...
In கிாிக்கட்
May 12, 2018 3:08 am gmt |
0 Comments
1909
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் சந்திமால் தலைமையிலான இந்த அணியில், பந்து வீச்சாளர்களான கசுன் ராஜித, அசித்த பெனார்ன்டோ, ஜெப்ரி வெண்டர்சே, மஹேல உடவத்த ஆகிய வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகின்றனர் இலங்கை அணியின் தடு...
In கிாிக்கட்
April 29, 2018 8:55 am gmt |
0 Comments
2961
ஐ.பி.எல் கோலாகலமாக இடம்பெற்றுவரும் அதேசமயம் அடுத்த கட்டமாக இலங்கையில் சுப்பர் மாகாண கிரிக்கெட் தொடரின் 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தேசிய அணி வீரர்களோடு உள்ளூர் கழகங்களுக்காக விளையாடிவரும் வீரர்களையும் உள்ளடக்கியதாக குறித்த தொடர்  நடைபெறவுள்ளது. கொ...
In கிாிக்கட்
February 2, 2018 10:43 am gmt |
0 Comments
2017
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 504 ஓட்டங்களை குவித்துள்ளது. இதற்கமைய இலங்கை அணி 9 ஓட்டங்கள் பின்னிலைய...
In கிாிக்கட்
January 13, 2018 4:48 am gmt |
0 Comments
1217
பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் துணைத் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை தினேஷ் சந்திமால் அணித்தலைவராக செயற்படவுள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் எதிர்வரும் 31 ஆம் திகதி ஆ...
In கிாிக்கட்
December 7, 2017 8:02 am gmt |
0 Comments
2039
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், ஓட்டங்களை குவித்த இரு அணிகளின் தலைவர்களும், டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளனர். இதன்படி இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் எட்டு இடங்கள் முன்னேறி 743 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்...
In கிாிக்கட்
December 7, 2017 5:40 am gmt |
0 Comments
1818
டெல்லி மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், காற்று மாசினால் உடல்நலக்குறைவுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு செயற்கை முறையிலான சுவாச காற்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் அதிக நேரம் களத்த...
In கிாிக்கட்
December 4, 2017 10:21 am gmt |
0 Comments
3048
இலங்கை அணியின் வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இந்திய மண்ணில் புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளனர். இந்திய மண்ணில் அதிக பந்துகளை சந்தித்த வீரர்கள் என்ற இங்கிலாந்து வீர்களின் சாதனையை இவ் இருவரும் தகர்த்துள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு நாக்பூர் மைதானத்தில் இடம்பெற்ற இந்தியா மற்...
In கிாிக்கட்
December 4, 2017 9:12 am gmt |
0 Comments
4819
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தனது 4வது சதத்தை பூர்த்திசெய்துள்ளார். நடைபெற்றுவரும் இந்திய அணிக்ககெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 265 பந்துகளுக்கு 13 பவுண்ரிகள் அடங்களாக அவர் இந்த சதத்தை பூர்த்திசெய்தார். இந்திய அணிக்கெதிராக தினேஷ் சந்திமால் பெற்றுக்கொள்ளும் இரண்டாவது சதம் இது...
In கிாிக்கட்
December 1, 2017 9:03 am gmt |
0 Comments
1371
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. டெல்லி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமைதாங்கவுள்ளனர். மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி சமநி...
In கிாிக்கட்
November 29, 2017 5:01 am gmt |
0 Comments
1352
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தமைக்கு துடுப்பாட்ட வீரர்களே காரணம் என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் குற்றஞ்சாட்டியுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோ...
In கிாிக்கட்
November 29, 2017 4:19 am gmt |
0 Comments
1722
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக திசர பெரேரா நியமிக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உபுல் தரங்கவிற்கு இத்தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், திசர பெரேரா, தினேஷ் சந்திமால், லஹிரு திரிம...
In கிாிக்கட்
November 25, 2017 8:26 am gmt |
0 Comments
2200
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூவாயிரம் ஓட்டங்களை கடந்த 13ஆவது இலங்கை துடுப்பாட்ட வீரர் என்ற சாதனைக்கு தினேஷ் சந்திமால் சொந்தக்காரராகியுள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போதே இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியானது ...
In கிாிக்கட்
November 23, 2017 8:46 am gmt |
0 Comments
1124
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. நாக்பூரில் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும் தலைமைதாங்குகின்றனர். இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்...
In கிாிக்கட்
November 16, 2017 6:15 am gmt |
0 Comments
1652
ஏஞ்சலோ மேத்யூசின் மீள் வருகை அணியின் துடுப்பாட்ட வரிசை பலமடைந்துள்ளதாக இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஏஞ்சலோ மேத்யூசின் வருகை ...
In கிாிக்கட்
November 15, 2017 5:06 am gmt |
0 Comments
1276
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும் தலைமைதாங்கவுள்ளனர். இறுதியாக இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இலங்கை அண...
In கிாிக்கட்
November 10, 2017 7:10 am gmt |
0 Comments
1320
இந்திய அணியுடனான கிரிக்கட் தொடரில் சவால்களை எதிர்கொள்வதற்கு ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணி வீரர்கள் கடினமான பயிற்...
In கிாிக்கட்
November 8, 2017 5:29 am gmt |
0 Comments
1522
இந்தியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி, வரலாற்றை மாற்றியமைப்போம் என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் சவால் விடுத்துள்ளார். இந்தியா செல்வதற்கு முன்னர், நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துக்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்...
In கிாிக்கட்
November 1, 2017 7:54 am gmt |
0 Comments
2503
பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வெற்றிக்கொண்டது மந்திர சக்தியாலேயே என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்ட சந்திமால், “பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும...