Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலை

In இலங்கை
June 30, 2018 12:50 pm gmt |
0 Comments
1105
திருகோணமலை – பனிக்கவயல் பிரதேசத்தில் பதவிசிரிபுர பிரதேசசபையினால் அத்துமீறி நிறுவப்பட்டுள்ள வரவேற்புப் பலகையை உடனடியாக அகற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மாவட்டச் செயலாளருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் இரா.சிறீஞானேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை...
In இலங்கை
June 23, 2018 4:44 pm gmt |
0 Comments
1113
மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதி முறக்கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (வெள்கிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கிரான், குழாவடியைச் சேர்ந்த 20...
In இலங்கை
June 10, 2018 2:18 pm gmt |
0 Comments
1161
காணாமல் போனோருக்கான அலுவலக உறுப்பினர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி திருகோணமலையில் தமது பிராந்திய அமர்வுகளை நடத்தவுள்ள நிலையில் இதனால் எந்தவித பயனும் இல்லை என தெரிவித்துள்ள மக்கள் அமர்வை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...
In இலங்கை
June 7, 2018 4:25 am gmt |
0 Comments
1086
வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை உடனடியாக வழங்கக் கோரி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். திருகோணமலை ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு நேற்று (புதன்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் பின...
In இலங்கை
June 6, 2018 5:05 am gmt |
0 Comments
1065
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சல்லி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் 3 பேரை கைது செய்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் ஆலய உற்சவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று (...
In இலங்கை
May 30, 2018 2:37 pm gmt |
0 Comments
1531
திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் இன்று (புதன்கிழமை) தமது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது திருகோணமலை நீதிமன்ற பிரதம நிதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மற்றும் பதிவாளர்கள், சட்டத்தரணிகள், ஊழியர்கள் அவரை வரவேற்றனர். தனது கடமையைப் பொறுப்பேற்ற நீதிபதி, நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பிலும...
In இலங்கை
May 29, 2018 2:04 pm gmt |
0 Comments
1150
திருகோணமலைய விமானப்படை முகாமில் இருந்து துப்பாக்கியுடன் தப்பி ஒடிய விமானப்படை வீரர் மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (28) திங்கட்கிழமை இரவு மட்டக்களப்பு பெரியமடு பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்துஇரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர் திருகோணமலை சீனக்கடா...
In இலங்கை
May 19, 2018 3:22 pm gmt |
0 Comments
1064
இடை வெப்பமண்டல ஒடுங்கல் வலயத்துடன் அதாவது வட மற்றும் தென் அரைக்கோள காற்றுகள் சந்திக்கும் தாழமுக்க வலயம் இணைந்ததாக நாட்டைச் சூழ்ந்தள்ளது. இதன் கீழ் வளிமண்டலத்தின் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் மழையுடன் கூடிய கால நிலை அதிகரிக்குமென எதி...
In இலங்கை
May 19, 2018 4:44 am gmt |
0 Comments
1206
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) காலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...
In இலங்கை
May 18, 2018 4:03 pm gmt |
0 Comments
1718
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடகிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை சிவன் ஆலயத்தில் மிக , பக்திபூர்வமாக விசேட பூஜையுடன் ஆரம்பமானது எதிர்க்கட்சித் ...
In இலங்கை
May 11, 2018 5:39 am gmt |
0 Comments
1152
திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில்   துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கார் ஒன்றில் வந்த இருவரால் இன்று (வியாழக்கிழமை) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்பே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர...
In இலங்கை
May 9, 2018 7:18 am gmt |
0 Comments
1134
திருகோணமலை இந்துக் கல்லூரியில் கடமையாற்றிய ஐந்து முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடைக்கான தடை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே தேசிய ரீதியாக பரவிவரும் நல்லிணக்கத்துக்கு எதிரான செயற்பாடாகும் என அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவின் முஸ்லிம் பிரிவிற்கு பொறுப்பான தலைவர் எஸ்.எல்.அசீஸ் தெரிவித்துள்ளார். திருக...
In Advertisement
May 5, 2018 10:53 am gmt |
0 Comments
1189
திருகோணமலை – பாலையூற்றுப் பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 26 வயதுடைய பெண்ணொருவர் கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கத்தரிக்கோலால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் குறித்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ...
In இலங்கை
May 4, 2018 10:28 am gmt |
0 Comments
1112
நிரந்தர நியமனம் பெற்றுத் தருமாறு கோரி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் அனர்த்தங்கள் நிலவிய காலப்பகுதியில் எதுவித வேதனமும் இன்றிக் கடமையாற்றியதுடன்...
In இலங்கை
April 30, 2018 2:51 am gmt |
0 Comments
1270
முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை விடயத்தில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் தலையிட்டு, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள், அபாயா ஆடை அணிந...
In இலங்கை
April 25, 2018 11:47 am gmt |
0 Comments
1879
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லுரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் திடீரென ஹபாயா அணிந்து வந்ததன் பின்னர் அங்கு தோன்றியுள்ள குழப்பகரமான நிலைமைகள் கவலையளிப்பதாக உள்ளது. இது திட்டமிட்ட மதவாத செயற்பாடுகள் என்பதோடு, பாடசாலை அதிபரை அச்சுறுத்தியுள்ளதையும் வன்மையாகக் கண்டிப்பதாக இந்து சம்மேளனம் குறிப்பிட்டுள்ள...
In இலங்கை
April 25, 2018 11:18 am gmt |
0 Comments
1103
திருகோணமலை – இந்து மகளீர் கல்லூரியின் முன்னால், பெற்றார் மற்றும் பழைய மாணவிகள் ஒன்றுகூடி இன்று (புதன் கிழமை) காலை 7.00 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டபோது இரு சாராருக்கும் இடையில் முறுகல்நிலை எழுந்தது. பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகளின் உறவினர்கள் அத்துமீறி நுழைந்து அதிபருக்கெதிராக நடந்து ...
In இலங்கை
April 20, 2018 7:17 am gmt |
0 Comments
1074
மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதி சேதமடைந்துள்ளமை குறித்து பெருந்தெருக்கள் அதிகார சபையின் செயற்பாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம விமர்சித்துள்ளார். கிழக்கு ஆளுநர் தலைமையில் மட்டக்களப்பு கல்வடியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனை குறிப்பிட...
In இலங்கை
April 9, 2018 6:38 am gmt |
0 Comments
1163
முரண்பாடுகளுக்கு இன அடிப்படையிலும் மத அடிப்படையிலும் தீர்வுகள் கண்டால் பேரழிவுகள்தான் ஏற்படுமென, கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்...