Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருப்பதி

In சினிமா
April 11, 2018 8:06 am gmt |
0 Comments
1033
திருப்பதி கோயிலில் தரிசனத்திற்காகச் சென்ற நடிகை காஜல் அகர்வாலை ரசிகர்கள் முற்றுகையிட்டுள்ளனர். தனது குடும்பத்தோடு திருப்பதிக்குச் சென்ற காஜல், அங்கு இறை தரிசனத்தை முடித்து வெளியே வந்த போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். காஜல் அகர்வாலை முற்றுகையிட்ட ரசிகர் கூட்டம் செல்பி எடுத்தும், கையெழுத்து வாங்க...
In இந்தியா
March 28, 2018 4:25 pm gmt |
0 Comments
1103
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்டு தயாரிக்கும் கூடத்தில் இன்று (புதன்கிழமை) மாலை தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புப் படைப் பிரிவினர் விரைந்து சென்றதுடன், அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர...
In இந்தியா
March 26, 2018 8:08 am gmt |
0 Comments
1142
திருப்பதி ஆலயத்திற்கு செல்லும் வனப்பகுதியில் பாரிய காட்டு தீ ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக நீடித்த காட்டுத் தீயை பெரும் போராட்டத்தின் மத்தியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக, இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த வனத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடும் வறட்சி காரணமாக, கா...
In இலங்கை
March 1, 2018 3:22 am gmt |
0 Comments
1135
“இலங்கையில் துறைமுகங்களை அமைக்க, நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க இந்தியா ஆர்வம் காட்டவில்லை” என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும்  கொழும்பு திரும்பும் வழியில் திரும்பிய பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுக...
In இந்தியா
January 20, 2018 3:54 am gmt |
0 Comments
1145
திருப்பதி ஏழுமலையானை அவதூறாக பேசியதால் கனிமொழி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தெலுங்கானா உயர் நீதிமன்றத்தல் கனிமொழி மீதான மனுக்கள் நேற்று  (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்  போதே கனிமொழி மீது வழக்கு பதிவு செய்யுமாறு  பொலிஸாருக்கு நீதிபதி  உத்தர...
In இந்தியா
January 11, 2018 11:02 am gmt |
0 Comments
1184
பிரமுகர்களின் திருப்பதி விஜயம் பக்தர்களுக்கு இடையூறை விளைவிப்பதால் முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி திருப்பதி ஆலயத்திற்கு செல்வதை தவிரிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) திருப்பதிக்கு விஜயம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி, ஆலய தரிசனத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம...
In ஆந்திரா
January 6, 2018 7:08 am gmt |
0 Comments
1266
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2017 ஆம் ஆண்டு உண்டியல் மூலம் 995.89 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ஆலய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதன்போது, பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, பிரசாதமாக வழங்கப்படும...
In இந்தியா
December 30, 2017 9:41 am gmt |
0 Comments
1195
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருப்பதியில் நேற்று ஏழுமலையானை தரிசிக்க 2 லட்சத்துக்கும...
In சினிமா
November 24, 2017 12:04 pm gmt |
0 Comments
2471
நடிகை நமீதாவுக்கும் அவரது காதலரான வீரேந்திர சவுத்ரிக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணத்தினைத் தொடர்ந்து சென்னையில் நமீதாவிற்கு வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவு...
In சினிமா
November 14, 2017 7:28 am gmt |
0 Comments
5595
பிரபு தேவாவிற்கும், நிக்கி கல்ராணிக்கும் திருப்பதியில் நடக்கவுள்ள திருமணத்திற்காக, அவர்களது குடும்பத்தார் திருப்பதிக்கு செல்வதும், அங்கு சென்ற பின்னர் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பே சார்லி சாப்ளின்-2 என அதன் இயக்குநர் சக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் வெளியாகி பெரும் வரவேற்...
In இந்தியா
October 8, 2017 6:37 am gmt |
0 Comments
1395
இலங்கை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன திருப்பதிக்கு சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவதற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். நேற்றைய தினம் (சனிக்கிழமை)  திருப்பதியை சென்றடைந்த அவரை திருப்பதி நிர்வாகத்தினர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர்  பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இன்று காலை (ஞா...
In இந்தியா
September 29, 2017 11:08 am gmt |
0 Comments
1233
திருப்பதியில் நான்கு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத நிலையில், திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சேலத்தில் இருந்து திருப்பதி நோக்கி...
In ஆந்திரா
September 24, 2017 6:59 am gmt |
0 Comments
1233
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று ஆரம்பித்து, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளான நேற்றிரவு, பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதன்போது, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். பின்னர் தேவஸ்தானம் சார்பில் அச்சிடப்பட்ட 20...
In இந்தியா
September 2, 2017 5:36 am gmt |
0 Comments
1227
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் இன்று (சனிக்கிழமை) காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு நேற்று வருகை தந்தார். திருப்பதி வந்த குடியரசு தலைவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு வ...
In இந்தியா
September 1, 2017 5:43 am gmt |
0 Comments
1178
நாளைய தினம் (சனிக்கிழமை)  அமைச்சரவை விரிவாக்கப்படவுள்ள நிலையில்,  மத்திய அமைச்சரவைச் சேர்ந்த ஐந்து இணை அமைச்சர்கள் நேற்றய தினம் (வியாழக்கிழமை) பதவியை  இராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக விரிவாக்கப்படவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இரண்டு மத்திய அமைச்சர்களும் முன்று...
In இந்தியா
August 12, 2017 7:21 am gmt |
0 Comments
1260
திருப்பதி கோவிலுக்கு துப்பாக்கி ஒன்றையும் குண்டு ஒன்றையும் எடுத்துச் சென்ற நபரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு குறித்த சந்தேகநபர் காரில் அவரது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த நிலையில், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சிக்கியதாக ப...
In இந்தியா
August 7, 2017 5:12 am gmt |
0 Comments
1233
துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்ற வெங்கையா நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு 7.15 மணியளவில் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். இந்த நிலையில் அவரை குறித்த மாவட்டத்தின் ஆட்சியாளர் உள்பட பலர் மலர் செண்டு கொடுத்து வரவேற்றனர். ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து கார் மூல...
In இந்தியா
April 22, 2017 4:12 am gmt |
0 Comments
1947
பொலிஸில் முறைப்பாடு வழங்க சென்றவர்கள் மீது லொறி மோதியதால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி ஏர்பேடு பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த சமபவம் இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவ...
In ஆன்மீகம்
January 10, 2017 9:45 am gmt |
0 Comments
1258
திருப்பதி ஏழுமலை கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு, துவாதசி நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 2 நாளில் மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர் வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலை கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் ஏழுமலையான் தங்க ரதத்தி...