Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருமணம்

In சிறப்புச் செய்திகள்
February 15, 2018 7:16 am gmt |
0 Comments
1046
காதலும், காதலர் தினமும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அது விலங்குகளுக்கும் உரித்தானதுதான் என்பதை உணர்த்தும் விசித்திர திருமணமொன்று தென்னிந்தியாவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. ஊர் பெரியார்கள், பிரமுகர்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து காதலர் தினத்தில் செம்மறியாடுகளுக்கு திருமணம் நடத்தி மகிழ்ந்துள்ளனர்...
In இந்தியா
February 15, 2018 4:09 am gmt |
0 Comments
1093
இந்தியாவில் மேற்கு சூரத் நகரில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு வெகு விமர்சையாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேற்கு சூரத் நகரை சேர்ந்த சமூக தொண்டு நிறுவனம் ஒன்று நேற்றைய தினம் (புதன்கிழமை) காதலர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல்வேறு உடல்நலக்குறைபாடுடைய திறனாளிகள் தமது ...
In சினிமா
February 14, 2018 11:48 am gmt |
0 Comments
1027
ரன், சண்டக்கோழி, ஆஞ்சனேயா, ஆகிய படங்களில் நடித்து இரசிகர்களை கவர்ந்த மீரா ஜாஸ்மினின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிச்சியாகி இருக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு மீரா ஜாஸ்மின் எடை கூடியிருக்கிறார். தற்போது அவர் பருமனாக இருக்கும் தோற்றம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மலையாள திரையுலகில...
In சினிமா
February 13, 2018 6:34 am gmt |
0 Comments
1096
விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதால் புதிய படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருவதாக வெளியான செய்திகள் குறித்து சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “என் வாழ்க்கையில் நான் ...
In இலங்கை
February 10, 2018 12:42 pm gmt |
0 Comments
1431
நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மணமக்கள், திருமணம் நிறைவு பெற்றவுடன் நேரடியாக வாக்களிக்கச் சென்ற சம்பவம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) காலியில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஜோடி ஒன்று திருமணத்தின் பின்னர், திருமண ஆடை அலங்காரங்களோடு நேரடியாக வாக்களிப்பு நிலையத்தி...
In இந்தியா
February 8, 2018 8:26 am gmt |
0 Comments
1129
இந்தியாவில் குஜராத் வதோதராவில் (VADODARA) ஒரேமேடையில் 100 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு நேற்று (புதன்கிழமை) இவ்வாறு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆடம்பர உடை, கலை கலாச்சார நிகழ்வுகளுடன் மிகவும் ஆடம்பரமாக இந்த தி...
In சினிமா
February 1, 2018 7:05 am gmt |
0 Comments
1035
நடிகரும் இயக்குநருமான பார்த்தீபனின் மகள் கீர்த்தனா, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய் அக்கினேனியை திருமணம் செய்யவுள்ளார். கீர்த்தனாவுக்கும் அக்ஷய் அக்கினேனியனுக்கும் இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுடைய திருமணம் சென்னையில் உள்ள ரா...
In சினிமா
January 24, 2018 9:00 am gmt |
0 Comments
1178
மக்கள் எதிர்பார்ப்பது போன்று விரைவாக திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், சில தினங்களுக்கு முன் திருமணம் ஒன்றிற்கு தனது இங்கிலாந்து காதலர் மைக்கேல் கார்ஸ்லேவுடன் மாப்பிள்ளை, மணப்பெண்போல தோன்றி அனைவரை...
In சினிமா
January 22, 2018 8:31 am gmt |
0 Comments
1217
நடிகை பாவனாவுக்கும் அவரது காதலரான கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருச்சூரில் இன்று (திங்கட்கிழமை) திருமணம் நடைபெற்றது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பிரபல நடிகை பாவனா. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘சித்திரம் பேசு...
In சினி துணுக்கு
January 18, 2018 7:14 am gmt |
0 Comments
1092
தமிழ் மற்றும் மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகை பாவனாவின் திருமணம் திட்டமிட்டபடி எதிர்வரும் 22ஆம் திகதி  நடைபெறும் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்....
In இந்தியா
January 16, 2018 8:22 am gmt |
0 Comments
1194
சாதி மாறி திருமணம் செய்பவர்களை ஊர் பஞ்சாயத்து நடத்தி தண்டிப்பது சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கண்டிப்போடு தெரிவித்துள்ளது. சக்தி வாஹினி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் தொடரப்பட்ட சாதி மாறி திருமணம் செய்பவர்களை காப்பாற்ற கோரும் வழக்கு இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றம் மேற்ப...
In கிசு கிசு
January 14, 2018 4:19 pm gmt |
0 Comments
1805
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நாயகி ஒருவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என முன்னணி நாயகியாக வலம் வருகிறாராம் பெரிய நம்பர் நடிகை. இந்த நடிகை சினிமாவில் அறிமுகமான தருணத்தில் நடிகைக்கும், வம்பு நாயகனுக்கும் இடையே காதல் இருந்ததாம். விரைவில் இருவரும் ...
In சினிமா
January 13, 2018 9:19 am gmt |
0 Comments
1178
ரன்வீர்சிங்கும், தீபிகா படுகோனேவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதுடன், இவர்களுக்கு இரகசிய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தீபிகா படுகோனேவுக்கும், இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ள நிலையில், இருவரும் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடித்துள...
In சினி துணுக்கு
January 12, 2018 11:34 am gmt |
0 Comments
1202
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தியை அவரது காதலர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்....
In சினிமா
January 12, 2018 9:50 am gmt |
0 Comments
1407
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தியை அவரது காதலர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் என்ற செய்தி பல மாதங்களாக பரவி வருகின்றது. இவர்கள் பொதுநிகழ்ச்சிகளின் போது இருவரும் ஒன்றாக சேர்ந்...
In சினிமா
January 10, 2018 3:33 pm gmt |
0 Comments
1317
வாடகை தாயாக மாறப்போகும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். கடந்த 1999ம் ஆண்டு சல்மான்கானுடன் காதல் பந்தத்தில் இணைந்திருந்தார். அதன் பின்னர் இரு ஆண்டுகளுக்கு கழித்து இருவரும் பிரிந்தனர...
In சினி துணுக்கு
January 10, 2018 5:46 am gmt |
0 Comments
1052
திருமணத்திற்கு இதுவரை பொருத்தமான நபர் எவரையும் சந்திக்கவில்லை. அப்படி ஒருவரை சந்திக்கும்போது திருமணம்பற்றி முடிவு செய்வேன் என நடிகை கேத்ரின் தெரசா கூறியுள்ளார்....
In உலகம்
January 9, 2018 6:55 am gmt |
0 Comments
1155
ரோஹிங்கியா அகதிகளும் தமது நாட்டுப் பிரஜைகளும் திருமணம் செய்துகொள்வதைத் தடைசெய்வது தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்த பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. பங்களாதேஷில் குடியுரிமை பெற்றுக்கொள்வதை நோக்காகக் கொண்டு, ரோஹிங்கியா அகதிகளும் பங்களாதேஷ் பிரஜைகளும் திருமணம் செய்யக்க...
In ஆசியா
January 8, 2018 9:25 am gmt |
0 Comments
1132
வட சீனாவில் ஹார்பின் சர்வதேச பனி விழா நடைபெற்றுவரும் நிலையில், அவ்விழாவைக் கொண்டாடும் வகையில்  34 ஜோடிகள் இன்று (திங்கட்கிழமை) ஒரேநேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். சீனாவில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவரும் ஹார்பின் சர்வதேச பனி விழா, கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இந்நிலையில...