Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தி.மு.க

In இந்தியா
April 24, 2018 6:50 am gmt |
0 Comments
1064
தி.மு.க.வின் சகல செயற்பாடுகளும் மு.க.ஸ்டாலினை மையப்படுத்தி நடைபெறுவதாக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே விஜயகாந்த் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். காவிரி விவகாரத்தை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற மற்றும் நடைபெறுகின்ற அனைத...
In இந்தியா
April 21, 2018 5:44 am gmt |
0 Comments
1117
அ.தி.மு.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பின்னர் அங்கு உரையாற்றிய அவர், எந்நேரமும் கவிழும் நிலையிலுள்ள அ.தி.மு.க ஆட்சியை, பாரதிய ஜனதாக கட...
In இந்தியா
April 16, 2018 4:36 am gmt |
0 Comments
1063
தமிழக பிரச்சினைகளுக்காக இளைஞர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அண்மையில் தீக்குளித்த தி.மு.க. தொண்டரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த வைகோ மேற்பட...
In இந்தியா
April 13, 2018 3:48 am gmt |
0 Comments
1099
திராவிட முன்னேற்ற கழகத்தின் அனைத்து பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட இப்போராட்டத்தின் போது, தமிழகத்தை வஞ்சிக்கும் பிரதமர் மோடியே, இங்கிருந்து திரும்பி போய்விடு என்று எழு...
In இந்தியா
April 10, 2018 8:22 am gmt |
0 Comments
1092
காவிரி மீட்பு நடைபயணத்தை நான்காவது நாளாகவும் மேற்கொண்டு வரும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்றைய பயணத்தின் போது சிறிது தூரம்  மாட்டு வண்டியில் பயணித்தார். திரூவாவூரில் உள்ள கருணாநிதியின் தாயார் வீட்டில் வைத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) நான்காவது நாள் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில...
In இந்தியா
April 10, 2018 7:27 am gmt |
0 Comments
1125
அ.தி.மு.க.வை வழிநடத்த சரியான தலைமை இல்லையெனவும், இவ்வேளையில் ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பது வேதனையளிக்கிறது என்றும், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காவிரி மீட்பு நடைபயணம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஊடகவிலாளர்களை ச...
In இந்தியா
April 5, 2018 7:35 am gmt |
0 Comments
1072
தி.மு.க.தலைவர் கருணாநிதியை போன்று நாங்கள் நான்கு மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கவில்லை, ஒன்பது மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தோம் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “காவிரி மேலாண...
In இந்தியா
April 4, 2018 7:32 am gmt |
0 Comments
1081
தி.மு.க.விற்கு ஆதரவு வழங்கும் முகமாக, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தனது நடைபயண போராட்டத்தை நாளை ஒருநாள் ஒத்திவைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வரும் நடை பயணப் போராட்டத்தின் போது, ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய வைகோ மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித...
In இந்தியா
April 4, 2018 7:23 am gmt |
0 Comments
1071
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதமையை கண்டித்து, அ.தி.மு.க.வை தொடர்ந்து தி.மு.க.வினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சென்னையில் இன்று (புதன்கிழமை) தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.அன்பழகன் தலைமையில், இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த அன்பழ...
In இந்தியா
April 4, 2018 6:54 am gmt |
0 Comments
1070
அ.தி.மு.க.வின் உண்ணாவிரதப் போராட்டத்தை திசைதிருப்பவே, தி.மு.க.வினர் வீதிமறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த தம்பித்துரை மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “காவிரி பிரச்சி...
In இந்தியா
April 2, 2018 9:02 am gmt |
0 Comments
1105
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை முன்னிலைப்படுத்தி, மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களிலும் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினமும் இதே போன்ற போராட்டத்தில் ...
In இந்தியா
April 1, 2018 5:36 am gmt |
0 Comments
1085
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து எதிர்வரும் 5ஆம் திகதி டெல்டா மாவட்டங்களில் இரயில் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். இது...
In இந்தியா
March 20, 2018 7:03 am gmt |
0 Comments
1064
ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த விளக்கவுரையை ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்ட தி.மு.க.வினர் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளாக கூடிய தமிழக சட்டசபை கூட்டத்திலிருந்தே சபாநாயகரின் உத்தரவின் பேரில் இவர்கள் வெளியேற்றப்...
In இந்தியா
March 15, 2018 10:14 am gmt |
0 Comments
1108
புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, ஓட்டைப் பானையில் சமையல் செய்ய முற்பட்டதை போன்றதாகும் என, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடரிலிருந்து வெளிநடப்புச் செய்த ஸ்டாலின், அதன் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெர...
In இந்தியா
March 8, 2018 8:43 am gmt |
0 Comments
1126
தி.மு.க.வின் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆறு மாவட்டங்களில் இடம்பெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. தி.மு.க.வின் பொதுச் செயலாளர் அன்பளகன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, “எதிர்வரும் 15ஆ...
In இந்தியா
March 6, 2018 8:16 am gmt |
0 Comments
1114
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பில் மத்திய அரசு நடத்தவுள்ள கூட்டத்தில் அரச செயலாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரமே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “மத்திய அரசு எதிர்வரும் (மார்ச்...
In இந்தியா
March 5, 2018 9:30 am gmt |
0 Comments
1151
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தருவதாக கூறியபோதும் கலைஞர் கருணாநிதி மீதுள்ள மரியாதையினால் அதனை ஒதுக்கினேன் என்று நடிகரும் இலட்சிய திராவிட முன்னேற்றக்கழக கட்சியின் இயக்குனருமான  ரி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிய...
In இந்தியா
March 5, 2018 6:24 am gmt |
0 Comments
1090
கடந்த ஆட்சியில் தி.மு.க. தமிழகத்தின் நலனுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து அழுத்தம் கொடுத்ததா என மு.க.ஸ்டாலினை நோக்கி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இத...
In இந்தியா
March 1, 2018 8:58 am gmt |
0 Comments
1152
தேர்தலில் தி.மு.க. செயல்த் தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் சூழ்நிலை வந்தால் அதனை எதிர்கொள்ளவுள்ளதாக நடிகர் ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராஜா நகரில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “த...