Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீயணைப்பு வீரர்கள்

In இந்தியா
January 21, 2018 5:33 am gmt |
0 Comments
1098
டெல்லியில் உள்ள வெடிபொருட்கள் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அத்தொழிற்சாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தொழிற்சாலை உரிமையாளர் மனோஜ் ஜெயின் என்பவர் இன்று  (ஞாயிற்றுக்கிழமை) காலை கைது செய்யப்பட்டதோடு அவர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்த...
In ஐரோப்பா
January 19, 2018 7:57 am gmt |
0 Comments
1198
வடக்கு ஐரோப்பாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஃபிரெட்றிக் (Friederike) புயல்காற்று காரணமாக தீயணைப்பு வீரர்கள் இருவர் உட்பட எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய காற்றினால் நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியில் அதிகளவு பாதிப்புக்கள் ஏற்பட்டதாக தெரிவி...
In இங்கிலாந்து
January 12, 2018 11:31 am gmt |
0 Comments
1214
நொட்டிங்ஹம்  ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய  தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இத்தீ பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதி புகையினால் சூழப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீ விபத்தை தொடர்ந்து ரயில் நிலையத்திலிருந்து அனைவரும...
In அமொிக்கா
December 29, 2017 7:15 am gmt |
0 Comments
1121
அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸின் சன்லான்ட் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக பெருமளவான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சன்லான்ட் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் நேற்று (வியாழக்கிழமை) இரவு உள்ளூர் நேரப்படி 8 மணியளவில் தீ பரவ ஆரம்பித்ததாகவும் சில மணிநேரத்தில் 4 ஏக்கர் நிலப்பகுத...
In கனடா
December 8, 2017 7:17 am gmt |
0 Comments
1067
ஒன்ராறியோவின் பர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ள இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் இடம்பெற்ற தீவிபத்து குறித்து, அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குயின் எலிசபெத் வே மற்றும் அப்பிள்பை லைனிற்கு அருகாமையில் அமைந்துள்ள குறித்த ஆலையில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை 4மணியளவில் தீப்பிடித்துள்ளது. இதன்...
In இலங்கை
September 21, 2017 5:28 am gmt |
0 Comments
1402
கொழும்பு – புறக்கோட்டையிலுள்ள கடைத்தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால், 16 கடைகள் சேதமடைந்துள்ளன. புறக்கோட்டை 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள கடைத்தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு கொழும்பு மாநகர சபையின் 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவை...
In கனடா
August 25, 2017 11:41 am gmt |
0 Comments
1191
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயுடன் இன்றும் தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் தற்போது வரை தொடர்ச்சியாக பரவிவரும காட்டுத்தீயினால் இதுவரை 4 லட்சத்து 67 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. அத்துடன் 130 கிலோ மீற்றர் நீளம்வரை காட...
In ஐரோப்பா
August 12, 2017 6:58 am gmt |
0 Comments
1160
மத்திய போர்த்துக்கல்லில் அமைந்துள்ள அப்ரன்டீஸ் பகுதியில் பரவி வரும் கடும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குறித்த தீயை கட்டுக்கு கொண்டுவரும் நோக்கில், சுமார் 683 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 216 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 10 விமானங்கள் என்பன நேற்று (வெள்ளி...
In கனடா
July 28, 2017 10:51 am gmt |
0 Comments
1578
ஒன்ராறியோ நெடுஞ்சாலை 48ல் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோரமான வாகன மோதலில் இருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் 10வயது சிறுவர் உட்பட மூவர் ஆகாய மார்க்கமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக...
In ஐரோப்பா
July 13, 2017 12:32 pm gmt |
0 Comments
1291
ஜேர்மனியின் மின்டன் மேற்கு நகரில் துறைமுகமொன்றில் படகு ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் தீயணைப்பு வீரர்கள், பொலிஸ் அதிகாரி உட்பட 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். குறித்த படகில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வந்த நிலையிலேயே, படகு வெடித்து சிதறியுள்ளது. படகில்...
In ஐரோப்பா
June 30, 2017 9:39 am gmt |
0 Comments
1621
ஜேர்மனியில் பெய்த இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக தலைநகர் பேர்லினில் உள்ள முக்கிய பகுதிகள் சில வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) பெய்த அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகசவல்கள் தெரிவிக்கின்றன. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்...
In ஐரோப்பா
June 27, 2017 11:17 am gmt |
0 Comments
1415
வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வரும் தெற்கு ஸ்பெய்னின் டொனானா பகுதியில் பரவ ஆரம்பித்துள்ள காட்டுத் தீயை அணைக்கும் பொருட்டு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றனர். குறித்த காட்டுத் தீ காரணமாக அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி வேறு பகுதிகளுக்கு வெளியே...
In ஐரோப்பா
June 21, 2017 5:17 am gmt |
0 Comments
1291
போர்த்துக்கலில் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ள காட்டுத்தீயினை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர். போர்த்துக்கலின் தலைநகர் லிஸ்பனிலிருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பெட்ரோகாவோ கிரான்டே பகுதிகளில் தீயானது வேகமாக பரவிவருகின்ற நிலையில், நீர்க்குண்ட...
In உலகம்
June 20, 2017 6:37 am gmt |
0 Comments
1502
போர்த்துக்கல்லில் தொடரும் காட்டுத் தீயை கட்டுக்கு கொண்டுவரும் நோக்கில், சுமார் 1000 தீயணைப்பு படைவீரர்கள் தொடர்ந்தும் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார இறுதி நாட்களில் பரவ ஆரம்பித்த இந்த காட்டுத் தீயினால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாரிய அளவான நிலப்பரப்பு கருகி சேதமடைந்துள்ளமை கு...
In ஏனையவை
June 18, 2017 4:01 am gmt |
0 Comments
1312
போர்த்துக்கலில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான காட்டுத்தீ காரணமாக குறைந்தபட்சம் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீதியில் கார்கள் மற்றும் வாகனங்களில் சென்றுகொண்டிருந்த பெருமளவானோர் தப்பியோட முயற்சித்த போதே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் 59 பேர் காயமடைந்துள்ளதாகவம் தெரிவிக்கப்...
In இந்தியா
June 14, 2017 5:40 am gmt |
0 Comments
1289
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 8 மாடி கட்டடம் ஒன்றில் இன்று (புதன்கிழமை) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடி வருவதாக கூறப்படுகின்றது. இத் தீ விபத்தில் குறித்த கட...
In இந்தியா
May 31, 2017 6:12 am gmt |
0 Comments
1538
சென்னை – தியாகராயர் நகரிலுள்ள துணிக்கடை ஒன்றில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக 10இற்கு மேற்பட்டோர்  உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் குறித்த  தீ வேகமாக பரவி வருவதால் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில்   தீயணைப்புப் படை  வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடைய...
In அமொிக்கா
February 3, 2017 6:04 am gmt |
0 Comments
1286
அமெரிக்காவின் வேர்ஜினியா லோர்டன் நகரில் அமைந்துள்ள கழிவுப் பொருட்கள் மறுசுழற்சி மற்றும் அழிப்பு மையத்தில் நேற்று (வியாழக்கிழமை) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் ஏற்பட்ட இந்த தீயானது விரைவாக ஏனைய பகுதிகளுக்கும் பரவலடைய ஆரம்பித்துள்ள நிலையில் 30 தீயணைப்பு பிரிவினர் தீயை...
In ஐரோப்பா
January 4, 2017 8:30 am gmt |
0 Comments
1222
ஜேர்மன் தெற்கு பவேரியா மலைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினை மூன்று நாட்கள் போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு வீரர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களுடன் ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்ட தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்...