Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீவிரவாதி

In இந்தியா
January 9, 2018 8:04 am gmt |
0 Comments
1098
காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதலில் தீவிரவாதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்த ராணுவம் நடத்திய தாக்குலின் போதே தீவிரவாதியொருவர் உயிரிழ...
In இந்தியா
December 26, 2017 3:12 am gmt |
0 Comments
1122
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு, புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புடையினர் தேடுதல் சோதனையை மேற்கொண்ட போது, தீவிரவாத கும்பல் ஒன்று படையினர் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து படையினரும் பதிலுக்குக்கு தா...
In இந்தியா
November 16, 2017 12:08 pm gmt |
0 Comments
1125
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், மூன்று தீவிரவாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து பொலிஸ் அதிகாரி முனீர் கானிடம்,  ஊடகவியலாளர்கள் வினவிய போதே,  மேற்படி உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவம் குறித்து, மேலும் தெரிவித்த அவர், ஹிஸ்புல் முகாஜிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவைச்...
In இந்தியா
November 10, 2017 4:47 am gmt |
0 Comments
1213
மோதல்கள் நீடித்து வரும் காஷ்மீர் மாநிலத்தின், கல்காம் மாவட்டத்தில் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் தீவிரவாதியொருவர் பதுங்கியிருப்பதாக, பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த, ஷோக்க...
In Advertisement
September 11, 2017 3:27 am gmt |
0 Comments
1140
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையின் பொழுது முஜாகிதீன் திவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குல்காம் அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி குறித்த பகுதியை சுற்றிவளைத்த படையினர் முற்றுகையிட்டு தாக்குதல...
In இந்தியா
August 24, 2017 11:13 am gmt |
0 Comments
1195
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனின் கொலையை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தரத்போரா வில்காம் கிராமத்தைச் சேர்ந்த ஷாகித் கபூர் மீர் (வய...
In இந்தியா
August 7, 2017 3:32 am gmt |
0 Comments
1249
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதியொருவர் இராணுவத்தினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக  இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சம்பூரா செக்டார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள...
In இந்தியா
August 1, 2017 4:42 am gmt |
0 Comments
1742
லஷ்கர் என்ற பயங்கரவாத அமைப்பினைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியான அபு துஜானா என்பவர் இன்றைய தினம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காஷ்மீர் – புல்வாமா மாவட்டம், ஹக்ரிபோரா எனும் இடத்தில் குறித்த பயங்கரவாத அமைப்பினைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக இராணுவத்தினருக்குக் கிடைத...
In கனடா
July 31, 2017 11:22 am gmt |
0 Comments
1620
ஈராக்கின் மொசூல் நகர்ப்பகுதியில் எங்கள் வேலை இன்னமும் முடியவில்லை என ஈராக் படையினருடன் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிவரும் கூட்டணிப்படையில் அங்கம் வகிக்கும் கனடாவைச் சேர்ந்த படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் மொசூல் நகர் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டாலும், இனிவரும் காலங்களில்...
In இந்தியா
July 3, 2017 6:12 am gmt |
0 Comments
1328
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் தீவிரவாதிகள்  இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. புல்வாமா மாவட்டத்தின் பஹ்ம்னூ பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் முன்னெட...
In இந்தியா
June 7, 2017 6:30 am gmt |
0 Comments
1313
ஜம்மு-காஷ்மீர் மாநில பொலிஸ் நிலையத்தில் பயங்கரவாதி ஒருவர் சரணடைந்துள்ளார். டேனிஷ் அகமது என்ற பயங்கவரவாதியே ஹண்ட்வரா பொலிஸ் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. இதனைய...
In இந்தியா
May 24, 2017 10:31 am gmt |
0 Comments
1384
ஜம்மு – காஷ்மீர் எல்லைப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இந்திய இராணுவம், தீவிரவாதிகளின் பதுங்குக் குழிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீர் எல்லை பகுதிகளில் தொடர்ச்சியாக தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த நிலையில், இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி க...
In இந்தியா
May 17, 2017 6:50 am gmt |
0 Comments
1164
இந்தியாவிற்குள் ஊடுருவிய ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை 12 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு மகராஜ்கஞ்ச் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் சோனாலி பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியான...
In ஐரோப்பா
April 28, 2017 11:52 am gmt |
0 Comments
1270
தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில், ரஷ்யாவின் கலீனிங்கிராட் (Kaliningrad) பகுதியில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று வெளியாகிய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ம...
In உலகம்
April 16, 2017 4:43 am gmt |
0 Comments
1261
சிரியாவில் பொதுமக்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில், 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்கிரமாக மோதல் இடம்பெற்றுவரும் அலேப்போ நகரில் இருந்து ...
In உலகம்
April 8, 2017 4:06 am gmt |
0 Comments
1429
சிரியா மீதான அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் அங்குள்ள தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இக் கருத்து அமெரிக்காவை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது என, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் (Rex Tillerson) தெரிவித்துள்ளார். சிரிய ஜனாதிபதி பஷர் – ...
In இந்தியா
March 9, 2017 6:59 am gmt |
0 Comments
1146
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது. புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தீவிரவாத எதிர்ப்பு படையினரும் பாதுகாப்பு படையினரும் ...
In இந்தியா
March 8, 2017 11:28 am gmt |
0 Comments
1522
தேசத்திற்கு எதிரானவனின் சடலத்தை வாங்கமாட்டோம் என லக்னோவில் தீவிரவாத எதிர்ப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி சபியுல்லாவின் தந்தை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ரயில் குண்டுவெடிக்கு சம்பவத்துடன் தொடர்புடைய தீவிரவாதி சபியுல்லாஹ் உத்தரபிரதேச மாந...
In இந்தியா
February 21, 2017 7:39 am gmt |
0 Comments
1147
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் கெரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இதன்...