Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீவிரவாதிகள்

In இந்தியா
February 13, 2018 5:38 am gmt |
0 Comments
1122
காஷ்மீரில் செயற்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் பணம் கொடுப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றிலேயே சீதாராமன் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இந்தத...
In இந்தியா
February 11, 2018 8:55 am gmt |
0 Comments
1087
ஜம்மு மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் ராணுவத்தினர் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) அதிகாலை ஜம்முவில் உள்ள ராணுவமுகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் நேற்றைய நிலவரப்படி மூன்று பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொட...
In இந்தியா
February 10, 2018 5:45 am gmt |
0 Comments
1078
ஜம்முவில் உள்ள சஞ்சவான் ராணுவ முகாமில் திடீரென தீவிரவாதிகள் உள்நுழைந்து நடத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை ராணுவ முகாமிற்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதன்போது முகாமிற்கு பின்புறமாகவுள்ள குடியிருப்பிற்குள் நுழைந்த தீவிரவாதிகள்  வீடொன்றினுள் நுழைந்து ...
In இந்தியா
January 6, 2018 8:56 am gmt |
0 Comments
1161
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோபூர் நகரின் சந்தைப்பகுதிக்கு அருகே இன்று (சனிக்கிழமை) காலை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத்தாக்குதலில் நான்கு பொலிஸார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பொலிஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பை ...
In இந்தியா
January 5, 2018 8:18 am gmt |
0 Comments
1153
சதீஸ்கர் மாநிலத்தில் இந்தியப் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சலைட் (தீவிரவாதிகள்) அமைப்பை சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை சதீஸ்கர் மாநிலத்தின் பீஜாபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக படையினருக்க கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட தே...
In இந்தியா
December 31, 2017 5:04 am gmt |
0 Comments
1118
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டுக்கு மேற்பட்ட பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்துள்ளனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். பயிற்சி மையத்தின் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலிலேயே குறித்த வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து அந்தப்பயிற்சி ம...
In இந்தியா
December 29, 2017 5:14 am gmt |
0 Comments
1105
ஜம்மு-காஷ்மீரில் பொலிஸ் மற்றும் படையினர் நடத்திய தீவிர சோதனையின் போது மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த தேடுதல் சோதனையின் போது, குறித்த மூன்று தீவிரவாதிகளையும் பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். இவர்களிடம் இருந்து துப்ப...
In இந்தியா
December 25, 2017 10:59 am gmt |
0 Comments
1214
சபரிமலையில் வைத்து 6பேர் துப்பாக்கிகளுடன் பொலிஸாரினால் இன்று (திங்கட் கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள்  தீவிரவாதிகளாக இருக்ககூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நாளை இடம்பெறவுள்ள மண்டல பூஜையினை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸார...
In இந்தியா
December 19, 2017 4:17 am gmt |
0 Comments
1119
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு...
In இந்தியா
November 26, 2017 4:31 am gmt |
0 Comments
1195
மும்பைத் தாக்குதலின் நினைவு தினமான இன்று, அனைத்து வகையிலும் தீவிரவாதத்தினை அழிக்க அனைவரும் உறுதியேற்போம் என இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி, மும்பையில் தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தினர். மும்பையின் பிரதான எட்டு...
In இந்தியா
November 25, 2017 11:02 am gmt |
0 Comments
1198
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் நேற்று கடத்தப்பட்ட இராணுவ வீரர் சோபியான் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், சசூன் கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரர் இர்பான் அஹமட் கான் என்பவர் நேற்றிரவு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இதுதொட...
In இந்தியா
November 21, 2017 12:15 pm gmt |
0 Comments
1171
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிவாதிகளை இராணுவம் சுட்டுக்கொன்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலையடு...
In இந்தியா
November 18, 2017 8:36 am gmt |
0 Comments
1158
காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில், தீவிரவாதிகள் மற்றும் பொலிஸாருக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்,  ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப் பகுதிக்கு விரைந்த பொலிஸார், தேடுதல...
In இந்தியா
November 10, 2017 1:05 pm gmt |
0 Comments
1284
ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது, தீவிரவாதிகள் தாக்கதல் நடத்தியதால், அப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மதியம், குறித்த பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த பொலிஸார் மீது, தீவரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பொலிஸ...
In இந்தியா
November 8, 2017 5:32 am gmt |
0 Comments
1384
ஜம்மு காஷ்மீர் – புல்வாமா பகுதியில் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அமெரிக்க தயாரிப்புகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் அண்மையில் இந்திய படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினைச் சேர்ந்த மூன்று...
In இந்தியா
November 5, 2017 6:16 am gmt |
0 Comments
1714
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய படையினரின் எச்சரிக்கையினையும் மீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகளை இந்திய படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். உரி செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கோட்டினைக் கடந்து இன்று அதிகாலை இரு தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். எனினும் ஆர...
In இந்தியா
November 2, 2017 8:16 am gmt |
0 Comments
1238
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் லாசிபல் பகுதியில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினரின் வாகனம் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஐந்து படையினர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில், இன்று (வியாழக்கிழமை) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி ப...
In இந்தியா
October 29, 2017 5:28 am gmt |
0 Comments
1251
ஜம்மு-காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கும், இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் தொடர்ந்தும் மோதல் நீடித்துவரும் நிலையில், இன்றும் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பந்திப்போரா மாவட்டம் ஹஜின் அருகே இருக்கும், மிர் மொஹாலா என்ற கிராமத்தில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக...
In Advertisement
October 15, 2017 3:59 am gmt |
0 Comments
1783
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியான ரி-ருவென்ரி போட்டியை லாகூரில் நடத்த வேண்டாம் என இலங்கையின் நாற்பது வீரர்கள் கடிதம் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த போட்டியை வேறு ஒரு மைதானத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்...