Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பாக்கிச்சூடு

In இந்தியா
May 28, 2018 3:42 am gmt |
0 Comments
1067
தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு இன்று (திங்கட்கிழமை) காலை பயணித்த துணை முதல்வர், அங்கு சிகிச்சை பெற்று வரு...
In இந்தியா
May 25, 2018 3:54 am gmt |
0 Comments
1078
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் துரிதிஷ்டவசமானதென, ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். அத்துடன் பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலை தற்சமயம் மூடப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றின் அனும...
In இந்தியா
May 23, 2018 7:53 am gmt |
0 Comments
1065
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்து லண்டனில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான அனில் அகர்வாலின் வீட்டின் முன்பாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்ட...
In இந்தியா
May 23, 2018 6:35 am gmt |
0 Comments
1064
தூத்துக்குடி கலவரத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடிக் கலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#...
In இந்தியா
May 23, 2018 3:32 am gmt |
0 Comments
1057
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் குறிப்பிடுகையில்,”நான் பெங்களூரில் சென்று இறங்கிய சிறிது நேரத்தில் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள...
In அமொிக்கா
May 19, 2018 3:24 am gmt |
0 Comments
1094
அமெரிக்காவில் டெக்சாஸ் மகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மாணவர்கள் உட்பட பத்து பேரின் உயிரை துப்பாக்கிக்கு இரையாக்கிய சந்தேகநபர் நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ...
In இலங்கை
May 18, 2018 9:10 am gmt |
0 Comments
1359
மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு வெள்ளை காரொன்றில் வந்தவர்கள், முன்னாள் போராளியொருவரை கடத்த முயற்சித்ததுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இவ்வாறு வெள்ளை காரில் வந்தவர்கள் கொழும்பில் இருந்து வருகை தந்த அரச ப...
In இங்கிலாந்து
May 7, 2018 5:35 am gmt |
0 Comments
1213
வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 13 மற்றும் 15 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு லண்டனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள இரு சிறுவர்களினதும் நிலைமை கவ...
In அமொிக்கா
May 4, 2018 4:54 am gmt |
0 Comments
1085
அமெரிக்காவின் நாஷ்வில்லே (Nashville) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியிலுள்ள வணிக வளாகமொன்றிலேயே, நேற்று (வியாழக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில், ...
In ஆசியா
April 16, 2018 4:46 am gmt |
0 Comments
1133
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், எண்மர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி நகரிலுள்ள தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர்கள் மீது, மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரு துப்பாக்கித...
In கனடா
April 8, 2018 9:31 am gmt |
0 Comments
1242
கனடாவின் ரொரன்டோவில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் பிரெயின் தோமஸ் (வயது 32) என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவராவார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் ...
In இங்கிலாந்து
April 6, 2018 9:46 am gmt |
0 Comments
1149
இங்கிலாந்தின் லூட்டன் (Luton) பகுதியில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச்சூட்டில் ஆண்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியிலுள்ள போர்ட்லான்ட் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த இருவரி...
In ஏனையவை
April 6, 2018 6:44 am gmt |
0 Comments
1065
துருக்கியிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் அங்காராவின் எஸ்கிசெஹிர் (Eskisehir) நகரிலுள்ள ஒஸ்மான்காஸி (Osmangazi) பல்கலைக்கழகத்திலேயே, நேற்று (வியாழக்...
In உலகம்
March 31, 2018 4:18 am gmt |
0 Comments
1149
மெக்சிக்கோவின் அகபுல்கோ (Acapulco) பகுதியில் பெரிய வெள்ளியன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், இருவர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே காரொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸாருக்கும் ஆயுதம் தாங்கிய இருவருக்குமிடையில் மோதல் இடம்பெற்றது. இதன்போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட...
In ஐரோப்பா
March 26, 2018 8:15 am gmt |
0 Comments
1066
பிரான்ஸிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. ரிபீஸ் (Trebes) நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தென்மேற்...
In இலங்கை
March 26, 2018 7:55 am gmt |
0 Comments
1336
மாலபேயில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடானது, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் செயலாளரின் வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் வெளிபுறச் சுவர் ஆகியன கடுமையாக சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
In அமொிக்கா
March 25, 2018 3:24 am gmt |
0 Comments
1133
துப்பாக்கிக் பாவனைகளுக்கான கட்டுப்பாடுகளை மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, புளோரிடா மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்க...
In அமொிக்கா
March 24, 2018 10:55 am gmt |
0 Comments
1077
அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள பாடசாலை மாணவர்கள், துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களிலிருந்து தங்களைப் பாதுகாப்பதற்காக, புதியதொரு தற்பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களிலிருந்து மாணவர்கள் தங்களைப் பாதுகாக்கும் வகையில், ஆற்றுப...
In அமொிக்கா
March 23, 2018 8:06 am gmt |
0 Comments
1153
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஸக்கிரமென்டோ (Sacramento) பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கையில் எந்தவித ஆயுதமுமின்றி அலைபேசியை மாத்திரம் வைத...