Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பாக்கிப் பிரயோகம்

In இலங்கை
February 5, 2018 4:58 am gmt |
0 Comments
1126
கம்பஹா – ​நெதகமுவயில் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் நெதகமுவ – தொடகொடவைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்...
In இலங்கை
January 18, 2018 4:00 am gmt |
0 Comments
1058
மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர் ஒருவர் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை எம்பிலிப்பிட்டிய செவனகல பகுதியில் வைத்து ஒருவரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் பற்றி இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்ப...
In இலங்கை
December 1, 2017 7:16 am gmt |
0 Comments
1263
கொட்டாவை, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (வியாழக்கிழமை) கொட்டாவை, பாலிகா வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் வீட்டிற்குள் உள்நுழைந்த இனந்தெரியாத இருவர் அப்பெண் மீது ...
In இலங்கை
October 12, 2017 10:01 am gmt |
0 Comments
1390
புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாவெவ வனப்பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்றவர்களினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் மரம் வெட்...
In கனடா
August 24, 2017 10:07 am gmt |
0 Comments
1173
பிரம்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு ஏழு மணியளவில், கெனடி வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவனியு பகுதியில், செம்னி கோர்ட்டில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற...
In இலங்கை
July 24, 2017 5:53 pm gmt |
0 Comments
1397
யாழில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்டதல்ல என பொலிஸார் தெரிவிப்பது பலத்த சந்தேகங்களை எற்படுத்தியுள்ளதாக வட.மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே...
In இலங்கை
July 24, 2017 10:14 am gmt |
0 Comments
1350
மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொம்மாதுறை 10ஆம் கட்டை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சதாகரன் மதுஷன் என்ற இளைஞன் உயிழந்துள்ளார். அத்துடன், 18 வயதுடைய அவரது சகோதரன் சதாகரன் கிஷாந்தன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிர...
In இலங்கை
July 23, 2017 7:34 am gmt |
0 Comments
2290
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் தப்பி செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸாரால்  மீட்கப்பட்டு உள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளை யாழ். அரியாலை பகுதியில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள...
In இலங்கை
July 22, 2017 2:26 pm gmt |
0 Comments
2397
என் மீதான துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். தான் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் கூறினார். இதேவேளை அவர் தொடர்ந்தும் கருத...
In இலங்கை
February 10, 2017 3:13 pm gmt |
0 Comments
1285
குருணாகல், கொடவெஹர, நாலகமுவ பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 37 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹர பொலி...