Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரியா

In உலகம்
November 18, 2017 8:35 am gmt |
0 Comments
1121
வடகொரியாவின் அணுவாயுதப் பிரச்சினைக்குத் தீர்வு காண அமெரிக்காவும் தென்கொரியாவும் இணங்கியுள்ளபோதிலும், இதற்கான சமிக்ஞை வடகொரியாவிடமிருந்து கிடைக்கவில்லையென, தென்கொரியாவின் விசேட பிரதிநிதி லீ டோ ஹுன் (Lee Do-hoon, ) தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஜோசப் ஜுன்னை (JOSEPH YUN...
In உலகம்
November 12, 2017 5:27 am gmt |
0 Comments
1141
தற்போது நிலவும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், வடகொரியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துமாறு தென்கொரியாவிடம், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கோரிக்கை விடுத்துள்ளார். வியட்நாமில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இரு நாட்டுத் தலைவர்களும் நேற்ற...
In அமொிக்கா
November 10, 2017 4:04 pm gmt |
0 Comments
1100
வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசிபிக் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதாக வெளியாகியிருந்த செய்தியில் உண்மையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறுகையில், “ரஷ்ய ஜ...
In உலகம்
November 8, 2017 8:17 am gmt |
0 Comments
1152
ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முன்னெடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவுக்கு இன்று (புதன்கிழமை) புறப்பட்டுச் செல்கின்றார். முதற்தடவையாக ஆசிய நாடுகளுக்கான 12 நாட்களைக் கொண்டு சுற்றுப்பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆரம்பித்துள்ள நிலையில், முதலில் ஜப்பானுக்குச் சென்று ஜப்பான் பிரத...
In உலகம்
November 8, 2017 5:09 am gmt |
0 Comments
1168
அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை தென்கொரியா கொள்வனவு செய்யவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில...
In உலகம்
November 7, 2017 11:38 am gmt |
0 Comments
1193
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தால், திருப்புமுனை ஏற்படுமென, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே தெரிவித்துள்ளார். தென்கொரியாவுக்கு இன்று விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை, ஜனாதிபதி மாளிகையில் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே வரவேற்றுள்ளார். இதனையடுத்து, வடகொரிய நெர...
In உலகம்
November 7, 2017 4:56 am gmt |
0 Comments
1232
முதற்தடவையாக ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட நிலையில், தென்கொரியாவுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) புறப்பட்டுச் செல்கின்றார். தென்கொரியாவுக்கான இவரது விஜயத்தின்போது, வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதத்திட்டம் தொ...
In டெனிஸ்
November 2, 2017 6:32 am gmt |
0 Comments
1063
பிரான்ஸில் நடைபெற்றுவரும் பரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில், நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான இரண்டாவது சுற்று போட்டியில், ஸ்பெயினின் ரபெல் நடால், தென்கொரியாவின் சுங் ஹியோனை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்ப...
In உலகம்
November 1, 2017 8:54 am gmt |
0 Comments
1144
அணுச்சக்தித்திறன் மிக்கதொரு நாடாக வடகொரியாவை அங்கீகரிக்க முடியாது என, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே தெரிவித்துள்ளார். சியோலில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘தென்கொரியாவானது அணுவாயுதங்களைக் வைத்தி...
In உலகம்
November 1, 2017 4:59 am gmt |
0 Comments
1103
வடகொரிய நெருக்கடிக்கு, இராணுவ நடவடிக்கையைக் கைவிட்டு சுமூகமான முறையில் தீர்வு காண முற்பட வேண்டும் என, நேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் (Jens Stoltenberg) வலியுறுத்தியுள்ளார். டோக்கியோவில் நேற்று  (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இந்த வலியுறுத்தலை வி...
In உலகம்
October 30, 2017 6:12 am gmt |
0 Comments
1422
வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச்சோதனை மூலம் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அந்நாடு கைவிட வேண்டும் என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து வலியுறுத்தியுள்ளன. வடகொரிய நெருக்கடி தொடர்பில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள், ஹவாயிலுள்ள அமெரிக்க ப...
In உலகம்
October 28, 2017 4:58 am gmt |
0 Comments
1111
வடகொரிய நெருக்கடியைக் கையாளும் வகையில், ராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மாட்டிஸ் வலியுறுத்தியுள்ளார். தென்கொரியாவுக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர், சியோலில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பாதுகாப்பு ஆலோச...
In உலகம்
October 27, 2017 9:29 am gmt |
0 Comments
1269
வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே தெரிவித்துள்ளார். தென்கொரியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) அங்கு சென்றுள்ள அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மாட்டிஸு...
In உலகம்
October 24, 2017 4:53 am gmt |
0 Comments
1153
வடகொரியாவின் அணுவாயுதம் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், தாம் ஏவுகணை கண்காணிப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் லீ ஜேன் வூ (Lee Jin-woo) தெரிவித்துள்ளார். தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இரு நாள் ஏவுகணை கண்காணிப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்...
In உலகம்
October 24, 2017 4:05 am gmt |
0 Comments
1265
வடகொரியாவின் அணுவாயுதத்திட்ட நடவடிக்கைகள், சர்வதேச சமூகத்தின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என, தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் காங் க்யூங் வா (Kang Kyung-wha) தெரிவித்துள்ளார். வடகொரிய நெருக்கடி தொடர்பில் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லே ட்ரையனை (Jean-Yves Le Drian ) பரிஸில...
In உலகம்
October 18, 2017 6:08 am gmt |
0 Comments
1226
வடகொரியாவின் அணுசக்தித்திட்டம் தொடர்பில் உலகளாவிய ரீதியிலான ஒத்துழைப்பு பற்றி அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் துணை வெளிவிவகார அமைச்சர் ஷின்சுகே சகியாமா (Shinsuke Sugiyama) மற்றும் அமெரிக்க ராஜாங்கத...
In உலகம்
October 16, 2017 10:02 am gmt |
0 Comments
1142
வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், தென்கொரியாவுக்கு தாம் ஆதரவளிப்பதாக பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட் (Francois Hollande) தெரிவித்துள்ளார். தென்கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி, தென்கொரியப் பிரதமர் லீ நாக் யோனை (Lee Nak-yon) இன்று (திங்...
In உலகம்
October 16, 2017 5:07 am gmt |
0 Comments
1166
பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து ஒரு வாரகால கூட்டு கடற்படைப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது. கொரிய தீபகற்பத்துக்கு அப்பாலான கடற்பரப்பில் இன்று (திங்கட்கிழமை) இப்பயிற்சி ஆரம்பமாகியுள்ளது. 20ஆம் திகதிவரை இப்பயிற்சி இடம்பெறும் என, தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்...
In உலகம்
October 15, 2017 12:07 pm gmt |
0 Comments
1111
வடகொரியாவின் சர்ச்சைக்குரிய ஏவுகணை மற்றும் அணுவாயுதத்திட்ட விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு வடகொரியா மற்றும் தென்கொரியாவின் அரசியல் தலைவர்கள் தயாராகவில்லை என, ரஷ்ய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை ரஷ்யாவில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவிருந்தது. இருப்பினும், வடகொர...