Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெரேசா மே

In இங்கிலாந்து
May 16, 2018 5:42 am gmt |
0 Comments
1057
காஸா எல்லையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் துன்பகரமானது என்பதுடன் கவலையளிப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் த...
In இங்கிலாந்து
May 8, 2018 8:27 am gmt |
0 Comments
1139
பிரெக்சிற்றுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்ற பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் முன்மொழிவுத் திட்டம் முட்டாள்தனமானது என பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன் விமர்சித்துள்ளார். அத்துடன் பிரித்தானிய வர்த்தக கொள்கையின் கட்டுப்பாட்டை அது கொடுக்காது ...
In இங்கிலாந்து
May 6, 2018 9:09 am gmt |
0 Comments
1181
பிரெக்சிற்றுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத் திணைக்களம் மற்றும் ஒற்றைச் சந்தையிலிருந்து வெளியேறுவது தொடர்பான தனது நிலைப்பாட்டை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சண் ஒன் சண்டே (Sun on Sunday ) பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய பேட்டியின்போது, இந்த விடயம் தொடர்பா...
In இங்கிலாந்து
May 3, 2018 6:35 am gmt |
0 Comments
1047
பிரெக்சிற்றுக்குப் பின்னர், சுங்கத் திணைக்கள விவகாரம் தொடர்பான யோசனையை மீள்பார்வை செய்யுமாறு, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே வலியுறுத்தியுள்ளார். பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக, சிரேஷ்ட அமைச்சர்களுடன் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் 2019ஆம் ஆண்ட...
In இங்கிலாந்து
May 1, 2018 9:05 am gmt |
0 Comments
1097
சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புவதாக பிரதமர் தெரேசா மே சுட்டிக்காட்டியுள்ளார். குடியேற்ற விதிகளில் முறைகேடு குறித்த முறைப்பாட்டை தொடர்ந்து உள்துறை அமைச்சராகவிருந்த ஆம்பர் ரூட் பதவி விலகிய நிலையிலேயே பிரதமரின் இக்கருத்து வெளிப்ப...
In இங்கிலாந்து
April 26, 2018 8:54 am gmt |
0 Comments
1053
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுவரை பிரித்தானியாவில் தேசிய சுகாதாரச் சேவையை மேம்படுத்தும் திட்டத்துக்கு 50 பில்லியன் பவுண்ட்ஸ் நிதியுதவி தேவைப்படுவதாக, அந்நாட்டின் முன்னாள் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். சுகாதாரச் சேவையை மேம்படுத்துவதற்கு நீண்டகால நிதியுதவியை அளிக்கவுள்ளதாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா ...
In இங்கிலாந்து
April 22, 2018 6:56 am gmt |
0 Comments
1179
இணையவழி பாதுகாப்பு உடன்படிக்கை மற்றும் வர்த்தக வாய்ப்புகள் தொடர்பாக அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் டர்ன்புல்லுடன், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே கலந்துரையாடியுள்ளார். அவுஸ்ரேலியப் பிரதமர் டர்ன்புல்லை, லண்டனிலுள்ள தனது அலுவலகத்தில் பிரதமர் தெரேசா மே நேற்று (சனிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்....
In இங்கிலாந்து
April 19, 2018 4:11 am gmt |
0 Comments
1083
பிரெக்சிற்றுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத்திணைக்களத்தில் பிரித்தானியா தங்கியிருக்கும் விவகாரம் தொடர்பாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் தோல்வியைச் சந்தித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரெக்சிற்றுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத்திணைக்களம் மற்றும...
In இந்தியா
April 18, 2018 7:25 am gmt |
0 Comments
1130
இந்தியா மற்றும் பிரித்தானியாவிற்கிடையிலான உறவுநிலை குறித்து இரு நாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். தனது ஐந்து நாள் வெளிநாட்டு பயணத்தில் 2ஆவது பயணத்தை பிரித்தானியாவிற்கு மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பிரித்தானிய பிரதமர் தெரேசாமேயுடன் கலந்துரையாடலை மே...
In இங்கிலாந்து
April 17, 2018 5:34 am gmt |
0 Comments
1191
நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெறாமல் சிரியாவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கான தனது முடிவை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஆதரித்துள்ளார். கிழக்கு கௌட்டாவின் டூமா நகரில் இம்மாதம் 7ஆம் திகதி சிரிய அரசாங்கப் படையினர் நடத்தியதாக கூறப்படும் இரசாயனத் தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியாவில் அமெரிக்காவி...
In இங்கிலாந்து
April 13, 2018 10:14 am gmt |
0 Comments
1083
சிரியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாட பிரதமர் தெரேசா மே விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரியாவின் கிழக்கு கௌட்டா நகரை கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து மீட்கும் உச்சகட்டப் போரில் அந்த நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டு வரும் ந...
In இங்கிலாந்து
April 12, 2018 3:15 am gmt |
0 Comments
1152
சிரிய இரசாயன தாக்குதலுக்கு சிரிய அதிகாரிகளே பொறுப்பாளிகள் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் காணப்படுவதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பர்மிங்காம் அலெக்சாண்டர் அரங்கில் நேற்று (புதன்கிழமை) சிறுவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் சிரியா குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாற...
In இங்கிலாந்து
April 11, 2018 5:19 am gmt |
0 Comments
1109
சிரிய இரசாயன தாக்குதலுக்கு சர்வதேச சமூகம் பதிலளிக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் ஆகியோருடனான தொலைபேசி உரையாடலின் போது தெரேசா மே இவ்விடயத்தை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, ...
In இங்கிலாந்து
April 10, 2018 6:08 am gmt |
0 Comments
1259
சிரியாவில் இடம்பெற்ற காட்டுமிராண்டித்தனமான இரசாயன ஆயுத தாக்குதலை பிரதமர் தெரேசா மே வன்மையாக கண்டித்துள்ளார். டென்மார்க்கில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மே, ”சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அ...
In இங்கிலாந்து
March 29, 2018 6:55 am gmt |
0 Comments
1148
நிதி விவகாரம் தொடர்பாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போதும், பிரெக்சிற் திட்டத்தை பிரித்தானியா முன்னெடுக்குமென, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பிரெக்சிற் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இ...
In இங்கிலாந்து
March 28, 2018 6:34 am gmt |
0 Comments
1144
ரஷ்ய முன்னாள் உளவாளி மீதான இரசாயண தாக்குதல் விவகாரத்தில் மொஸ்கோ மீதான சந்தேகம் வலுப்பெற்றுள்ள நிலையில் 25 நாடுகள் தம்நாட்டிலுள்ள ரஷ்ய தூதுவர்களை வெளியேற்றுவதற்கு முன்வந்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்த...
In இங்கிலாந்து
March 27, 2018 7:50 am gmt |
0 Comments
1175
ரஷ்ய முன்னாள் உளவாளிக்கு நஞ்சூட்டப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சலிஸ்பரி பகுதியில் வசிக்கும் மக்களும் நச்சுப்பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கலாமென பிரதமர் தெரேசா மே சந்தேகம் வெளியிட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் இவர் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார். இங்கி...
In இங்கிலாந்து
March 23, 2018 10:25 am gmt |
0 Comments
1111
ரஷ்யாவின் முன்னாள் உளவாளி விவகாரம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வழங்கிய ஆதரவைப் பிரித்தானிப் பிரதமர் தெரேசா மே வரவேற்றுள்ளார். ஐரோப்பிய ஒன்றியக் கவுன்ஸிலில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே, பிரதமர் இதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளார். எல்லைகள் தொடர்பான கொள்கைகளை ரஷ்யா மதித்து நடப்பதில்லை...
In இங்கிலாந்து
March 23, 2018 8:31 am gmt |
0 Comments
1089
அடுத்த கட்ட பிரெக்சிற் பேச்சுவார்த்தையின்போது, முன்னேற்றகரமான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே வலியுறுத்தியுள்ளார். பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் வட அயர்லாந்து எல்...