Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய விருது

In சினிமா
April 15, 2018 10:03 am gmt |
0 Comments
1062
8-வது முறையாகவும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கும் பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு சென்னையில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தபட்டுள்ளது. இந்திய பின்னணிப் பாடகர்கள் காப்புரிமை சங்கம் சார்பில் பாடகர்களுக்கு ரூ.51 லட்சத்து 77 ஆயிரத்து 704 உதவித்தொகை வழங்கும் விழாவும் 8-வது முறையாக தேசிய விருது பெற்றுள்ள பின்னணி ...
In சினிமா
April 15, 2018 9:33 am gmt |
0 Comments
1138
வாடகை வீடுதேடி அலையும் யதார்த்த வாழ்க்கையைப் படமாக்கியிருப்பதாலேயே தேசிய விருது கிடைத்துள்ளதாக ‘ரூலெட்’ படத்தை இயக்கிய செழியன் தெரிவித்துள்ளார். 65-வது தேசிய விருது பட்டியல் நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டதில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘ரூலெட்’ என்ற படம் பெற்றுள்ளது. ...
In சினிமா
April 14, 2018 9:30 am gmt |
0 Comments
1111
தேசிய விருது கிடைத்தமை தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை  என நடிகை பார்வதி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி பதிவிட்டுள்ளார். காஷ்மீரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டமையை எண்ணியும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாட்டின் நிலைமையை நி...
In சினிமா
April 13, 2018 9:10 am gmt |
0 Comments
1103
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் இறுதியாக நடித்த மாம் திரைப்படத்திற்காகவே இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 65ஆவது தேசிய திரைப்பட விருது இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்போதே சிறந்த நடிகராக ரிதிசென்னும், சிறந்த நடிகையாக சிறிதேவியும் தேர...
In சினிமா
February 13, 2018 5:22 am gmt |
0 Comments
1106
நடிகர் சேரன் அடுத்ததாக தேசிய விருது இயக்குனர் ராஜ்குமார் இயக்கும் படத்தில் துப்பறிவாளராக நடிக்கவுள்ளார். இயக்குனரும் நடிகருமான சேரன் ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் இரண்டு, மூன்று கதாநாயகன்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன்பின்னர் ‘ஜே.கே. என்ன...
In சினிமா
December 19, 2017 7:46 am gmt |
0 Comments
1158
நடிப்பில் தேசிய விருது பெற வேண்டும் என்பதே எனது எண்ணம். எனவே, இப்போதைக்கு திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கும் நடிகை அஞ்சலியிடம் பலரும் கேட்கும் கேள்வி, திருமணம் எப்போது என்பதுதான். இக்கேள்விக்கு தற்போது பதில் க...
In சினிமா
November 22, 2017 6:15 pm gmt |
0 Comments
1164
கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 29ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளது. திரு இயக்கத்தில் இந்த படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் மற்றும்  தேசிய விருது பெற்ற இயக்குநர்கள் அகத்தியன், மகேந்திரன் ஆகியோர்  நடிக்கின்றனர். ‘மிஸ்டர...
In சினிமா
November 10, 2017 3:38 pm gmt |
0 Comments
1400
மெர்சல் படத்தில் விஜய் மருத்துவத்துறை தொடர்பாக கூறிய கருத்துக்கள் 200 சதவீதம் உண்மை, இவ்வாறான பிழைகளை நிச்சயம் சுட்டிக்காட்டபட வேண்டும் என களத்தூர் கிராமம் படத்தில் நடித்த மிதுன் குமார் தெரிவித்துள்ளார். திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ள இவர், 2 படங்களில் உதவி இயக்குனராகவும் பணி புரிந்து...
In இலங்கை
October 9, 2017 8:44 am gmt |
0 Comments
1243
சுயசக்தி அபிமானி தேசிய விருது வழங்கும் நிகழ்வில் கிளிநொச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு நெலும் பொக்கண அரங்கில் அண்மையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், பாய்பின்னல் சுயதொழிலை திறமையாக மேற்கொண்டமைக்கே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்ச...
In சினிமா
October 4, 2017 8:25 am gmt |
0 Comments
1227
தேசிய விருதுகளைத் திரும்பிக் கொடுக்கப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவேற்றியிருக்கிறார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”எனக்குக் கொடுக்கப்பட்ட விருதுகளைத் திருப்பிக் கொ...
In சினிமா
July 22, 2017 11:38 am gmt |
0 Comments
1266
2014ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கோலிசோடா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது. இப்படத்தில் தேசிய விருது வென்ற நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முற்றிலும் மாறுபட்ட வேடத்தில், இடைநீக்கம் செய்யப்பட்ட...
In சினிமா
June 8, 2017 6:16 am gmt |
0 Comments
1398
ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘குயின்’ ரீமேக்கில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழில் ‘தாம்தூம்’ திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத் ஹிந்தியில் ‘குயின்’ திரைப்படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு தேசிய விருதை பெற்ற...
In சினிமா
April 1, 2017 9:31 am gmt |
0 Comments
1180
பாபா பாஸ்கர் இயக்க உள்ள குப்பத்து ராஜா படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்க உள்ளார் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகராக தற்போது வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் கைவசம், பல படங்கள்  இருக்கும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்த...
In இலங்கை
November 21, 2016 11:36 am gmt |
0 Comments
1678
தேசிய ரீதியில் நாடக போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற நாடகங்களான  “பொய் முகம்” ,”ரூ  மேன் ரூ  வோமேன் டெத் ஆப்ட்டர் பீஸ்” ஆகிய  நாடகங்களின் காட்சிகளை இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா காமினி மகா வித்தியாலய பிரதான...