Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேனி மாவட்டம்

In இந்தியா
March 23, 2018 3:52 am gmt |
0 Comments
1101
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் தொகை 19 ஆக அதிகரித்துள்ளது. குறித்த காட்டுத்தீ விபத்தில் சிக்கி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி என்பவரே இன்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்தார். தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப் பகுதியில் கடந்த 11-ம் ...
In இந்தியா
March 18, 2018 4:18 am gmt |
0 Comments
1175
மதுரை, தேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கிய ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்குமார், மதுரை அரச வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார். இதனட...
In இந்தியா
March 13, 2018 8:53 am gmt |
0 Comments
1145
தேனி மாவட்டம் குரங்கணி மலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. குறித்த தீ விபத்தில் 9 பேர் முதலில் உயிரிழந்திருந்த நிலையில், மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் இருவர் இன்று (செவ்வாய்க்கிழமை...