Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல்

In உலகம்
April 23, 2018 10:37 am gmt |
0 Comments
1089
பாகிஸ்தானில் எதிர்வரும் ஜுலை மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜூலை இறுதி வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாமென்பதுடன், 26ஆம், 28ஆம் திகதி அல்லது 29ஆம் திகதியில் வாக்குப்பதிவுகள் நடைபெறலாமெனவும், அந்த ஊடகம் கூறிய...
In இலங்கை
April 22, 2018 11:15 am gmt |
0 Comments
1039
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன மிகவும் புத்திசாலித்தனமாகவே அரசியல் யாப்பை அமைத்தார் என அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஜே.ஆர். ...
In இந்தியா
April 22, 2018 6:18 am gmt |
0 Comments
1197
தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் வாக்காளர்களுக்கு ஒருபோதும் பணம் கொடுக்க மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ‘தமிழ்நாட்டுக்கான தலைமைத்துவம் – அடுத்தச் சுற்று’ எனும் நிகழ்வு சென்னையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டிருந்தபோதே அ...
In கிாிக்கட்
April 20, 2018 9:29 am gmt |
0 Comments
1053
இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபைக்கான தேர்தல், எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போது இந்த தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி திகதி, 27ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் கிரி...
In இந்தியா
April 19, 2018 10:31 am gmt |
0 Comments
1054
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 100 வயதான சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர்  வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பெங்களூரில் வசித்து வரும் சுதந்திரப் போராட்டத் தியாகியான எச்.எச்.துரைசாமி, என்பவர் கடந்த வாரம் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்த நிலையிலேயே அவர் தேர்தலில் போட்டியிடுகின்...
In ஏனையவை
April 19, 2018 8:27 am gmt |
0 Comments
1029
துருக்கியில் எதிர்வரும் ஜுன் மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை நடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொலைக்காட்சிச் சேவையொன்றில் நேற்று (புதன்கிழமை) தோன்றி உரையாற்றியபோதே, தேர்தல் தொடர்பான அறிவிப்பை துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன், வெளியிட்டுள்ளார். பழைய முறை...
In இந்தியா
April 17, 2018 3:13 am gmt |
0 Comments
1053
கர்நாடகா சட்டசபை தேர்தல் எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. வேட்புமனு தாக்கலானது ஏப்ரல் 17ஆம் திகதி ஆகிய இன்று ஆரம்பமாகும் என, கடந்த மார்ச் 27ஆம் திகதி தேர்தல்கள் ஆணையகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அனைத்து தேர்தல்கள் அலுவல...
In இந்தியா
April 15, 2018 5:28 am gmt |
0 Comments
1151
கர்நாடக சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக பா.ஜக. கட்சியினர் தமது தேர்தல் பணிகளுக்காக 50,000க்கு மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் ( Rashtriya Swayamsevak Sangh) பணியாளர்களை களமிறக்கியுள்ளது. இந்தவகையில் தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் தெரிந்த 20,000 பணியாளர்களை தற்போது தேர்ந்...
In இலங்கை
April 14, 2018 11:28 am gmt |
0 Comments
1166
நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளப் போவதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கம் (பெப்ரல்) தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு எதிர்வரும் 25ஆம் திகதி கட்சி மாநாடு ஒன்றையும் ஏற்...
In இலங்கை
April 12, 2018 3:30 am gmt |
0 Comments
1092
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இன்னும் கொடுப்பனவு வழங்கப்படவில்லையென இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்ட...
In WEEKLY SPECIAL
April 8, 2018 9:17 am gmt |
0 Comments
1149
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ரணில் வெற்றி பெற்றுவிட்டார். இது மக்கள் வழங்கிய தீர்ப்பு அல்ல. மக்கள் பிரதிநிதிகள் வழங்கிய தீர்ப்பு. இன்னும் ஆழமாகச் சொன்னால் அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கிய தீர்ப்பு. மக்கள் பிரதிநிதிகள் அந்த தீர்ப்பை ஆதரித்து வாக்களித்தார்கள் என்பதே சரி. ஆனால் மக்கள் தீர்ப்பு வேறுவ...
In உலகம்
April 1, 2018 9:22 am gmt |
0 Comments
1116
ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சிச்சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக, அந்நாட்டு  சுயாதீன  தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. காபூலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் குலா ஜான் அப்துல் பாடி ஸையத் (G...
In உலகம்
March 30, 2018 3:49 am gmt |
0 Comments
1229
எகிப்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அப்தெல் ஃபட்டா அல் சிசி மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாகவும் ஆட்சியமைக்கவுள்ளார். எகிப்தில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல், கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி சிசி 92 சதவீதமான வாக்கு...
In இந்தியா
March 27, 2018 8:00 am gmt |
0 Comments
1129
கர்நாடகா மாநிலத்திற்கான சட்டசபை தேர்தலை மே மாதம் 12ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வைத்து, தலைமை தேர்தல் ஆணையாளர் ஓம்.பிரசாத் ராகவ் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் மா...
In உலகம்
March 26, 2018 11:21 am gmt |
0 Comments
1100
எகிப்தில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பாகியுள்ள நிலையில், பொதுமக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்தெல்; ஃபட்டா அல் சிசி (Abdel Fattah al-Sisi) மற்றும் ஜனாதிபதி வேட்பாளார் மௌஸா முஸ்தஃபா மௌஸா (Mousa Mostafa Mousa) ஆக...
In இந்தியா
March 25, 2018 5:05 am gmt |
0 Comments
1114
கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதுடன், அடுத்த மாதம் 2-வது வாரம் தேர்தல் திகதி அட்டவணையை வெளியிடுவதற்கு தலைமைத் தேர்தல் ஆணைய...
In இலங்கை
March 24, 2018 9:57 am gmt |
0 Comments
1453
முன்னாள் போராளிகளாகிய எமது நம்பிக்கையினைத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உடைத்தெறிந்ததால் அக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது...
In இலங்கை
March 23, 2018 9:24 am gmt |
0 Comments
1056
நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றதேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசசபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை)நடைபெற்றுள்ளது. இன்று 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வில், பூநகரிப் பிரதேசசபைக்குத் தெரிவாகிய தவிசாளர்,...
In இலங்கை
March 21, 2018 9:19 am gmt |
0 Comments
1089
ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு வெற்றி பெற்ற மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில்...