Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல்கள் ஆணைக்குழு

In இலங்கை
June 2, 2018 1:56 am gmt |
0 Comments
1138
மாகாண சபை தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கேகாலை நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உள்ளூராட்சி...
In இலங்கை
April 25, 2018 2:05 am gmt |
0 Comments
1139
ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருட நிறைவில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறி...
In இலங்கை
March 11, 2018 1:11 am gmt |
0 Comments
1117
வடக்கு கிழக்கில் உள்ள 15 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக  இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 10ஆம்  திகதி  நடந்த தேர்தலின் மூலம், 340 உள்ளூராட்சி சபைகளுக்கு 8690 உறுப்பினர்கள் தெரி...
In இலங்கை
February 28, 2018 2:54 am gmt |
0 Comments
1097
உள்ளூராட்சி சபைகளை நிறுவும் தினம் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்வரும் 6ஆம் திகதி நிறுவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணை...
In இலங்கை
February 23, 2018 7:09 am gmt |
0 Comments
1262
மாகாண சபைத் தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் எதிர்வரும்...
In இலங்கை
February 16, 2018 11:50 am gmt |
0 Comments
1131
சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் நீதியான தேர்தலொன்றினை முன்னெடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு சபாநாயகர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இதேவேளை ...
In இலங்கை
February 12, 2018 11:04 am gmt |
0 Comments
1849
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட...
In இலங்கை
February 10, 2018 1:05 pm gmt |
0 Comments
1333
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகாமல் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அ...
In இலங்கை
February 8, 2018 3:52 pm gmt |
0 Comments
1086
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகளை பகிர்ந்தளிப்பதற்கான பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளை காலை 8 மணிமுதல் இந்தப் பணிகள் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் அனைத்து மாவட்டங்கள...
In இலங்கை
February 8, 2018 3:11 pm gmt |
0 Comments
1159
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இலங்கைப் போக்குவரத்து சபையின் ஆயிரத்து 337 பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்கும் மற்றும் பாதுகாப்புக் கடமைகளுக்காகவும் இந்த சிறப்பு சேவை இடம்பெறவுள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது. த...
In இலங்கை
February 6, 2018 6:24 am gmt |
0 Comments
1142
தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் காத்தான்குடி நகரில் சுவரொட்டிகளை ஒட்டிய மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் ஒருவரும் ஆதரவாளர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவில் இவர்கள் இருவரும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார...
In இலங்கை
February 5, 2018 10:58 am gmt |
0 Comments
1102
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 1285 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் வன்முறைகள், சட்டவிரோதமாக போஸ்டர்கள் ஒட்டுதல், பதாதைகள் நிறுவுதல் மற்றும் அரச சேவையாளர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றச்சாட்டுக்...
In இலங்கை
February 2, 2018 5:19 am gmt |
0 Comments
1328
உள்ளூராட்சித் தேர்தலில் தபால்  மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிர...
In இலங்கை
January 31, 2018 4:01 am gmt |
0 Comments
1151
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவானது முறையான விசாரணை ஒன்றை நடாத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட...
In இலங்கை
January 30, 2018 2:12 am gmt |
0 Comments
1236
அரச மருத்துவ அதிகாரிகள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இன்று காலை 8 மணிமுதல் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், துறைசார் அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிய...
In இலங்கை
January 20, 2018 2:45 pm gmt |
0 Comments
1218
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள், தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர்களைத் தகுதியிழப்புச் செய்வதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச பணியில் கள அத...
In இலங்கை
January 19, 2018 9:21 am gmt |
0 Comments
1156
அதிகாரத்தில் உள்ளவர்களும் தேர்தல் சட்டத்தை மீறாது அதனை மதித்து செயற்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். த...
In இலங்கை
January 16, 2018 3:27 pm gmt |
0 Comments
1163
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களப் பிரதித் தலைவர் எச். எம். மொஹமட் தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித...
In இலங்கை
January 13, 2018 12:01 pm gmt |
0 Comments
1096
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் இதுவரையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 418 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் பிரிவிற்குப் பதிவாகியுள்ளதாக...