Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தைப்பொங்கல்

In இந்தியா
January 17, 2018 7:17 am gmt |
0 Comments
1308
தைப்பொங்கலை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட கூலித் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இட்லி சாப்பிடும் போட்டியில், தொண்டைக்குள் இட்லி சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதில், சின்னத்தம்பி எ...
In இலங்கை
January 16, 2018 10:30 am gmt |
0 Comments
1148
கிளிநொச்சி,  பெரிய பரந்தன் பிரதேச இளைஞர்களால்   இன்று   மஞ்சு விரட்டு   நிகழ்வு  நடத்தப்பட்டுள்ளது. ஜல்லிக் கட்டு போன்று மஞ்சு விரட்டு  பாரம்பரிய விளையாட்டாக இடம்பெற்று வந்துள்ளது.  கிளிநொச்சி மாவட்டத்திலும் யுத்தத்திற்கு முன் பலகிராமங்களில் மஞ்சு விரட்டு விளையாட்டு இடம்பெற்று வந்தது.  யுத்தத்திற்கு ...
In கனடா
January 15, 2018 11:49 am gmt |
0 Comments
1127
“தமிழர் திருநாள்” தைப்பொங்கல் பண்டிகைக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். கனடிய நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதத்தை தமிழர்களின் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கனடாவை கட்டியெழுப்...
In சினிமா
January 14, 2018 7:21 am gmt |
0 Comments
1124
விவசாயத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த தை திருநாள் அமைய வேண்டும் என நடிகர் விஷால் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே தனது ரசிகர்களுக்கு மேற்படி வாழ்த்தினை கூறியுள்ளார். “இந்த தைப்பொங்கல் விவசாயத்தை மீட்டெடுத்து, தமிழ் மக்கள் இல்லத்தை&#...
In இந்தியா
January 14, 2018 6:50 am gmt |
0 Comments
1145
“என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று தனது பொங்கல் தின வாழ்த்துக்களை ரஜினிகாந்த் கூறியுள்ளார். இன்று கொண்டாடப்பட்டுவரும் தைப்பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) டுவிட்டர் வ...
In இந்தியா
January 14, 2018 3:13 am gmt |
0 Comments
1135
அனைவர் வாழ்விலும்  மகிழ்ச்சி, நல்லிணக்கம், சந்தோசத்தை ஏற்படுத்தும் திருநாளாக இந்த தைப்பொங்கல் அமைய வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) தைத்திருநாளை முன்னிட்டு  அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவின் மூலமே தமிழ் மொழியில் அவர் மேற்படி  தெரிவித்துள்ளார். தமிழ் மக்...
In இந்தியா
January 13, 2018 10:33 am gmt |
0 Comments
1171
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 1686 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு ‘முதல்வர் பதக்கம்’ வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு காவல்துறைப் பணியாளர்கள் 1500 பேருக்கு ‘முதல்வர் பதக்கம்’ வழங்க உத்தரவிட்டுள்ளளதாக தமிழக அரசு இன்...
In இந்தியா
January 13, 2018 9:24 am gmt |
0 Comments
1150
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என்று தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்த ஸ்டாலின், சில நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார். இதன்போது, செய்த...
In இந்தியா
January 15, 2017 8:39 am gmt |
0 Comments
1275
பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.6 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் நேற்று (சனிக்கிழமை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைநகர் பாட்னா அருகே பிரமாண்டமா...
In இலங்கை
January 14, 2017 2:28 am gmt |
0 Comments
1224
தமிழ் மக்கள் தைத்திருநாளை கொண்டாடுவதன் மூலம் அம்மக்களின் செய் நன்றி மறவா பண்பே எடுத்துக்காட்டப்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தனது வாழ...
In இலங்கை
January 13, 2017 10:36 am gmt |
0 Comments
1238
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள், நாளை (சனிக்கிழமை) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், வடக்கு, மலையகம் என நாட்டின் அனைத்து பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் களைக்கட்டியுள்ளது. யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. பொதுமக்கள் பொங்க...
In சினிமா
December 26, 2016 11:20 am gmt |
0 Comments
1185
விஜய்சேதுபதியின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கும் திரைப்படமான ‘புரியாத புதிர்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கும் படம் ‘புரியாத புதிர்’. இது ஜனவரி ...
In சினிமா
December 13, 2016 8:54 am gmt |
0 Comments
1235
பரதன் இயக்கத்தில் புதுவருடத்தில் தைப்பொங்கள் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது தளபதியின் ‘பைரவா’. எதிர்வரும் 12 திகதி வெளியாகும் பைரவா படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் குறித்த எதிர்பார்ப்புக்கள் மேலோங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று த...
In ஆன்மீகம்
September 27, 2015 10:12 am gmt |
0 Comments
1320
தைப்பொங்கல் தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், ...
In ஆன்மீகம்
January 14, 2015 5:57 am gmt |
0 Comments
1453
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் பண்டிகை போகிப் பண்டிகை ஆகும். அதாவது மார்கழி மாசத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. போகிப் பண்டிகை அன்று வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருட்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். வீட்டை மட்டு...