Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நந்தி

In ஆன்மீகம்
April 14, 2018 5:55 pm gmt |
0 Comments
1387
கோவிலில் நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இ...
In ஆன்மீகம்
November 14, 2017 10:14 am gmt |
0 Comments
1368
பொதுவாக, சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கும் என  பார்ப்போம். 3 முறை வலம்வந்தால் நினைத்தது நடக்கும். 5 முறை வலம்வந்தால்- வெற்றி கிடைக்கும். 7 முறை வலம்வந்தால் – நல்ல குணம் உண்டாகும். 9 முறை வலம்வந்தால் –...
In ஆன்மீகம்
November 10, 2016 9:10 am gmt |
0 Comments
1411
பிரதோஷ நேரங்களில் நந்தியின் காதில் நம்முடைய கோரிக்கைகளை சொல்வது மிகவும் தவறானது. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால...
In ஆன்மீகம்
July 27, 2016 2:48 pm gmt |
0 Comments
1171
சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ள, தடைகள் அகல வேண்டுமானால், பிரதோஷ நாளில் நந்தியை வழிபடுவது சிறந்தது. வாரத்தின் ஏழு நாட்களும், வருடத்தின் 365 நாட்களுமே நந்தியைச் சென்று வழிபட்டு வருவதில் தவறில்லை. ஆனால் சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ள, தடைகள் அகல வேண்டுமானால், பிரதோஷ நாளில் நந்தியை வழிபடுவது சிறந்தது. நந்திய...
In ஆன்மீகம்
July 5, 2016 5:03 am gmt |
0 Comments
1344
நந்தியின் காதில் நமது குறைகளை ஒப்புவித்தால் அக்குறைகள் தீரும் என்ற நம்பிக்கை பலர் மத்தியிலும் நிலவி வருகிறது. ஆனால் அது சரியா தவறா என்று தெரியாமலே பலரும் அதனை செய்து வருகின்றனர். ஆனால் பிரதோஷ நேரங்களில் நந்தியின் காதில் நம்முடைய கோரிக்கைகளை சொல்வது மிகவும் தவறானது. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்...
In ஆன்மீகம்
July 1, 2016 2:40 pm gmt |
0 Comments
1175
பிரதோஷ நேரங்களில் நந்தியின் காதில் நம்முடைய கோரிக்கைகளை சொல்வது மிகவும் தவறானது. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால...
In ஆன்மீகம்
June 25, 2016 12:29 pm gmt |
0 Comments
1254
1. இந்திரநந்தி (போகநந்தி) – கோவிலுக்கு வெளியே இறைவனை (சிவபெருமானை) நோக்கி இருப்பது 5 ம் பிரகாரத்தில் ஆகும் 2. பிரம்மநந்தி (வேதநந்தி) – இது மிக பெரிய நந்தி இதற்கு வேத நந்தி (அ) வேதவெள்விடை என்று பெயர் பெரிய மண்டபத்தில் கம்பீரமாக வீற்றிருப்பது ஆகும். 3. விஷ்ணுநந்தி – மால்விடை சிவபெரும...
In ஆன்மீகம்
June 4, 2016 2:08 pm gmt |
0 Comments
1290
நந்திமேல் அமர்ந்தபடி சிவபெருமான் ஒரு முறை பூமியை வலம் வந்தார். அவரைச் சுமந்து சென்ற நந்தீஸ்வரர்க்கு மூன்று லோகங்களையும் தாங்குகின்ற இறைவனை நான் தாங்குகிறேன். ஆகா! என்னே என் திறமை? என்ற எண்ணத்துடன் நந்தி இறைவனைச் சுமர்ந்து வந்தார். தொண்டு செய்கின்றவர்களுக்கு இந்த மாதிரி எண்ணம் வந்தால் அது பாபம் என்று ...
In ஆன்மீகம்
May 28, 2016 10:19 am gmt |
0 Comments
1290
நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். நந்தி கர்ப்பக்கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியிவன் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம்...
In ஆன்மீகம்
March 26, 2016 9:03 am gmt |
0 Comments
1245
1.கோவிலில் தூங்க கூடாது. 2.தலையில் துணி, தொப்பி அணியகூடாது. 3.கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது. 4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்க கூடாது. 5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது. 6.குளிக்காமல் கோவில் போககூடாது. 7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடா...
In ஆன்மீகம்
January 11, 2016 11:15 am gmt |
0 Comments
1348
பிரதோஷம் அன்று நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் நந்திகேஸ்வரரின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமான் திருநடனம் புரிவதாக ஐதீகம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் அனைத்து தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவதால் அதற்கு அவ்வளவு மகிமை உண்டு. பிரதோஷ நேரத்தில் நாம் எந்த அபிஷ...
In ஆன்மீகம்
January 11, 2016 10:44 am gmt |
0 Comments
1298
1. ஒரு பிரதட்சணம், ஒரு நமஸ்காரம். 2. ஆண்கள் உடம்பைப் போர்த்திக்கொண்டு பிரதட்சணம், நமஸ்காரம் செய்தல். 3. தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தையும் நமஸ்கரித்தல். 4. பிரசாதத்தைத் தவிர வேறு உணவு வகைகளை கோவிலுக்குள் சாப்பிடக்கூடாது. 5. வீட்டு விலக்கு, சாவுத்தீட்டு போன்ற அசுத்த நிலையில் செல்லக்கூடாது. 6. கண்டகண்ட ...
In ஆன்மீகம்
December 27, 2015 6:15 am gmt |
0 Comments
1376
பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை பிறக்காத காரணத்தினால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மகிழ்ந்த சிவன் சிவாதரின் எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விக்ரகம் போன்ற ...
In ஆன்மீகம்
December 7, 2015 4:49 am gmt |
0 Comments
2478
‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’ என்பது பழமொழி. கோயில்களில் நடக்கும் நந்தி கல்யாண வைபவத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அந்தப் பேறு உடனே கிட்டுகிறது. பொதுவாக கோயிலில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள். ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மி...
In ஆன்மீகம்
December 3, 2015 11:55 am gmt |
0 Comments
1709
சிவன் கோயில்களில் நந்திகேஸ்வரரை வழிபடும்போது அவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வெல்லம் கலந்த பச்சரிசியை நைவேத்தியமாக படைத்து நெய்விளக்கு ஏற்றி வில்வ இலைகளால் அலங்காரம் செய்து அருகம்புல் மாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிரதோஷ நாளில் வழிபடுவ...
In ஆன்மீகம்
October 6, 2015 12:48 pm gmt |
0 Comments
1377
தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தையும் நமஸ்கரிக்க வேண்டும். பிரசாதத்தைத் தவிர வேறு உணவு வகைகளை கோவிலுக்குள் சாப்பிடக்கூடாது. வீட்டு விலக்கு, சாவுத்தீட்டு போன்ற அசுத்த நிலையில் செல்லக்கூடாது. விக்கிரங்களைத் தொட்டு வணங்கக் கூடாது. கர்ப்ப கிரகத்தினுள் நமஸ்காரம் செய்யக்கூடாது. கொடி மரம், நந்தி, பலி பீடம் இவைக...
In ஆன்மீகம்
July 16, 2015 10:06 am gmt |
0 Comments
1369
( அ ) சமம், விசாரம், சந்தோசம், சாதுசங்கமாகிய நான்கு குணங்களையும் கால்களாக உடையது நந்தி. அது வெள்ளை நிறம் பொருந்திய பரிசுத்த தர்ம தேவதை. அதனை ஒப்ப ஆன்மாக்கள் தூய்மை உடையவர்களாகி, அந்நான்கு குணங்களையும் உடையவர்களானால், அவர்களை இறைவன் அவர்களிருக்கும் நிலையிலிருந்து மிக உயர்த்திவிடுவான் என்பதை இது குறிக்...
In ஆன்மீகம்
April 20, 2015 4:10 am gmt |
0 Comments
1584
‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’ என்பது பழமொழி. கோயில்களில் நடக்கும் நந்தி கல்யாண வைபவத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அந்தப் பயன் உடனே கிட்டும் என கூறுவர். பொதுவாக கோயிலில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள். ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ...