Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நம்பிக்கை

In கிாிக்கட்
October 13, 2017 2:42 pm gmt |
0 Comments
2824
வாழ்க்கையில் முடியாது என்பது எதுவுமில்லை என்பதை டோனியிடமிருந்து கற்றுக்கொண்டதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஒருகால கட்டத்தில் அணியில் அசைக்க முடியாத வீரராக வலம்வந்த சுரேஷ் ரெய்னா, பல்வேறு காரணங்களுக்காக கடந்த 2 வருடங்களாக அணியிலிருந்து புறக்கணிக்கப்பட...
In இங்கிலாந்து
October 10, 2017 10:13 am gmt |
0 Comments
1152
பிரஸ்சல்ஸில் நடைபெறும் ஐந்தாவது சுற்று பிரெக்சிற் பேச்சுவார்த்தையானது, முன்னேற்றகரமாக அமையும் என பிரெக்சிற் செயலாளர் டேவிட் டேவிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை டேவிட் டேவிஸ் தலைமையில் நடைபெற்று வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்...
In Advertisement
September 29, 2017 12:47 pm gmt |
0 Comments
2195
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 419 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் நேற்றைய தினம், அபுதாபியில் ஆரம்பமானது. நாணயசுழற்சியில் வ...
In கிாிக்கட்
September 29, 2017 8:16 am gmt |
0 Comments
2226
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் டெஸ்ட் போட்டியில் தனது 9வது சதத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் நேற்றைய தினம், அபுதாபியில் ஆரம்பமானத...
In ஆசியா
September 14, 2017 11:11 am gmt |
0 Comments
1156
மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் ராக்கின் மாநிலத்தில் விரைவில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யின் மேற்படி நம்பிக்கை ...
In இந்தியா
August 27, 2017 11:27 am gmt |
0 Comments
1160
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், டி.டி.வி தினகரன் ஆகியோர் இணைந்து தமிழகத்தில் சில நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இரண்டு அணிகளாக உடைந்த அதிமுக சமீபத்தில் ஒன்றாக இணைந்தது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்...
In இங்கிலாந்து
August 25, 2017 11:10 am gmt |
0 Comments
1169
லிபியாவின் எதிர்காலம் குறித்து தாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், ஆனால் 2014ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் அந்த நம்பிக்கை சீர்குலைந்துவிட்டதாகவும் பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். லிபியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பிய பொ...
In இலங்கை
July 30, 2017 5:18 am gmt |
0 Comments
1356
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான கட்சிகளுக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்காத ...
In விளையாட்டு
July 29, 2017 7:43 am gmt |
0 Comments
1287
லண்டனில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும் என உலக சாதனையாளரும் முன்னாள் ஒலிம்பிக் சம்பியனுமாகிய அரிஸ் மெர்ரிட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க தடகள வீரரான அரிஸ் மெர்ரிட்டுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுநீரக மாற்றும் அறுவைச்சிகி...
In இலங்கை
May 28, 2017 6:06 pm gmt |
0 Comments
1282
வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் மத்தியில் பெண்கள் படும் அவலத்தை அறிந்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். தென்னிலங்கையில் இருந்து ஆ...
In ஐரோப்பா
May 28, 2017 10:56 am gmt |
0 Comments
1513
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பார் என தான் நம்புவதாக பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். இத்தாலியில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ஜி- 7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவி...
In டெனிஸ்
May 3, 2017 10:44 am gmt |
0 Comments
1173
ஊக்கமருந்து விவகாரத்தில் தடை நீங்கி மீண்டும் டென்னிஸ் அரங்கிற்குள் மீள் பிரவேசித்துள்ள ரஷ்யாவின் முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவா, எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள விம்பிள்டன் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்ப்பதாக உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று (செவ...
In இலங்கை
April 28, 2017 4:30 pm gmt |
0 Comments
1350
தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விடயத்தில் அரசாங்கம் யாருக்குமே அடிபணியப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கைய...
In ஐரோப்பா
March 18, 2017 7:35 am gmt |
0 Comments
1139
வர்த்தக உடன்படிக்கைகள் குறித்த  பேச்சுவார்த்தைகளை  ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் மீள ஆரம்பிக்க முடியும் என்று  என்று ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து கலந்துரையாடிய மெர்க்கல் அதன்பின்னர் இட...
In இலங்கை
March 12, 2017 2:30 am gmt |
0 Comments
1151
யுத்தக் குற்றங்களை முழுமையாக ஆராய்ந்து அவை தொடர்பில் உரிய நகர்வுகளை மேற்கொண்டிருந்தால் இன்று சர்வதேச அழுத்தங்களுக்கு அரசு அடிபணியத்தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்றையதினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்திருந்தார். மேலும் அவர் ...
In ஐரோப்பா
February 28, 2017 11:09 am gmt |
0 Comments
1110
ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு செலவீனங்களிற்கான அதிக ஒத்துழைப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான தலைவர் ஃபெட்ரிகா மொஹெரினி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இத்தாலிய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பை தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மொஹெர...
In இலங்கை
January 27, 2017 3:57 am gmt |
0 Comments
1271
எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என காணாமல் போனோர் குறித்த தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் பிராந்திய கிளை காரியாலயம் யாழ்ப்பாணத்தில் நேற்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டத...
In ஐரோப்பா
January 21, 2017 10:49 am gmt |
0 Comments
1119
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், துருக்கி மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் உள்ள உறவுகள் வலுப்பெறும் என்று, துருக்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், துருக்கியில் கடந்த வருடம் முறியடிக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சியின் பின்னணியில் இருப்பதாக கருதப்படும் முஸ்லிம்...
In இலங்கை
January 6, 2017 12:25 pm gmt |
0 Comments
1175
எமது நாட்டு நீதிபதிகள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எனவே போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்தப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வா...