Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நரேந்திர மோடி

In இந்தியா
April 24, 2018 3:34 am gmt |
0 Comments
1044
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சீனாவிற்கான விஜயம் கடந்த 100வருடங்களில் இல்லாதளவிற்கு மாற்றத்தை கொண்டுவரும் என, சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நிருபர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ காங் செய்தியாளர்களிடம் கூறு...
In இந்தியா
April 23, 2018 3:03 am gmt |
0 Comments
1044
இந்தியா – சீனா ஆகிய இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் பிரதமர் மோடி இப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஜி தெரிவித்துள்ளார். சினாவிற்கான இரண்டு நாள் ...
In இந்தியா
April 21, 2018 5:30 am gmt |
0 Comments
1068
இருநாட்டு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜேர்மனிய அதிபர் அஞ்சலோ மேர்க்கலைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சர்வதேச நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று (வெள்ளிக்கிழமை) ஜேர்மன் சென்ற நிலையில், ஜேர்மனிய அதிபரைச் சந்தித்துள்ளார். தனது வெளிநாட்டு பயண...
In இந்தியா
April 18, 2018 7:25 am gmt |
0 Comments
1121
இந்தியா மற்றும் பிரித்தானியாவிற்கிடையிலான உறவுநிலை குறித்து இரு நாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். தனது ஐந்து நாள் வெளிநாட்டு பயணத்தில் 2ஆவது பயணத்தை பிரித்தானியாவிற்கு மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பிரித்தானிய பிரதமர் தெரேசாமேயுடன் கலந்துரையாடலை மே...
In இந்தியா
April 15, 2018 2:18 pm gmt |
0 Comments
1184
இந்தியாவின் மேற்கு அமராவதி நகரத்தின் தொலைதூரப் பழங்குடி கிராமம் ஒன்று சுதந்திரத்திற்குப் பின்னர் முதல் தடவையாக மின்சார இணைப்பைப் பெற்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘சௌபாக்கியா’ திட்டத்தின் கீழ், புல்லுவாவன் என்னும் கிராமத்தில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கே நேற்று (சனிக்கிழமை) இவ...
In இந்தியா
April 14, 2018 3:06 pm gmt |
0 Comments
1110
ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின் கீழ் நாட்டின் முதல் சுகாதார மையத்தை சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ...
In சினிமா
April 1, 2018 10:22 am gmt |
0 Comments
1111
இந்தியாவின் சக்திவாய்ந்த 100 மனிதர்கள் பட்டியலை பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 78 ஆவது இடத்தில் உள்ளார். 2018 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவும், இ...
In இந்தியா
April 1, 2018 8:58 am gmt |
0 Comments
1050
பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பா.ஜ.க. சார்பில் அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷலாப் மணி திரிபாதி, உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்ட விரைவு நீதிமன்றத்திலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராகுல் காந்...
In இந்தியா
March 30, 2018 5:58 am gmt |
0 Comments
1200
தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் உரையாடலைத் தவறாக மொழிபெயர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் நேற்று (வியாழக்கிழமை) பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா பேசிய பேச்சை பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரலாத் ஜோஷி கன்னடத்தி...
In இந்தியா
March 30, 2018 5:13 am gmt |
0 Comments
1166
ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரரோ கொனோவிற்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுற்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இச்சந்திப்பின்போது, பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான நிலையினைத் தோற்றுவ...
In இந்தியா
March 30, 2018 3:52 am gmt |
0 Comments
1150
தகவல் தொடர்பாடல் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளுக்காகத் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார். நாட்டின் விண்வெளி நிலையமான ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து நேற்று (வியாழக்கிழமை)...
In இலங்கை
March 25, 2018 6:11 am gmt |
0 Comments
1278
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு இலங்கை குறித்த புரிதல் இல்லையென்றும், இலங்கை மீது வித்தியாசமான பார்வையையே செலுத்தி வருகின்றதென்றும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே கோட்டா மேற்...
In இந்தியா
March 23, 2018 5:33 am gmt |
0 Comments
1064
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பத்மசரண் நாயக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உரையாடியுள்ளார். டெல்லியில் வசித்து வரும் பத்மசரண் நாயக்கை பிரதமர் மோடி நேற்று (வியாழக்கிழமை) சந்தித்து உரையாடியமை குறித்துத் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது...
In இந்தியா
March 23, 2018 4:48 am gmt |
0 Comments
1058
விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று (வெள்ளிக்கிழமை) முதல் டெல்லியில் எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளார். இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ‘ஜன் லோக்பால் அமைக்காதது குறித்து அமைதி போராட்டம் நடத்...
In இந்தியா
March 12, 2018 5:05 am gmt |
0 Comments
1116
முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளின்டன், இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த அவர் அங்கிருந்து இந்தூர் நகருக்கு புறப்பட்டார். இன்று அவர் பல சுற்றுலாத் தளங்களுக்கு செல்லவுள்ளதோடு, இந்தூர் அருகே உள்ள கோட்டை மற்றும்...
In இந்தியா
March 11, 2018 10:30 am gmt |
0 Comments
1138
சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பின் முதலாவது உச்சி மாநாட்டை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆரம்பமாகியது. இந்த அமைப்பை முறைப்படி அறிவிக்கும் முதல் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் இணைந்து டெல்லியில் ஆரம்பித்து வைத்தனர். ...
In இலங்கை
March 11, 2018 5:09 am gmt |
0 Comments
1253
இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள அனைத்துலக சூரியசக்தி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். இன்று காலை புதுடெல்லியில் ஆரம்பமான குறித்த மாநாட்டில், 45 நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரியும் கலந்துகொண்டுள்ளார். மாநாட்டிற்கு வருகை தந்தவர்களை பிரதம...
In இலங்கை
March 10, 2018 3:37 am gmt |
0 Comments
1070
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, இந்தியா, மற்றும் ஜப்பான் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் ஆகியோரின் அழைப்பை ஏற்று, அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் முதலாவது மா...
In இலங்கை
February 28, 2018 2:52 pm gmt |
0 Comments
1091
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களுக்காக 4ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதில் 1136 வீடுகள் பூர்த்தியாகியுள்ளன. எஞ்சியுள்ள 2836 வீடுகளின் நிர்மாணப்பணிகள் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த...