Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சி அரசாங்கம்

In இலங்கை
December 8, 2017 9:22 am gmt |
0 Comments
1112
வடமேல் மற்றும் மேல் மாகாண அபிவிருத்திக்காக தனியான அமைச்சுக்கள் காணப்படும்போது யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு ஏன் தனியான அமைச்சை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மலைநாட்டு ...
In இலங்கை
November 18, 2017 9:44 am gmt |
0 Comments
1313
நல்லாட்சி அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸவை வைத்து தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்டி வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு நடத்தப்படும் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று ஆரம்பித்து வைக்கப்ப...
In இலங்கை
November 17, 2017 6:25 pm gmt |
0 Comments
1172
போதையற்ற நாடு என்னும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இன்று பியர் விலையைக் குறைத்து போதை மிகுந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறதா ? என வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், கேள்வியெழுப்பியுள்ளார். வடகிழக்கு மாகாணங்களில் பியர் விலை குறைப்பு பாரிய தாக்கத்தை உண்டாகும் எனவும் அரசாங்கம் பியர் ...
In இலங்கை
November 13, 2017 10:42 am gmt |
0 Comments
1163
நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அதிகமான  கவனம் செலுத்துகின்றது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். மல்வான பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”நா...
In இலங்கை
November 9, 2017 4:27 am gmt |
0 Comments
1243
வட கிழக்கு பிரதேசங்களில் நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி சரிசமமாக பகிரப்படவில்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் ஒன்றியத் தலைவருமான கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் நேற...
In இலங்கை
October 7, 2017 6:24 am gmt |
0 Comments
1163
நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து அமைதியான முறையில் ஆர்பாட்டம் நடத்திய தம் மீது நல்லாட்சி அரசாங்கம் பொலிஸாரை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தியதாக கூட்டு எதிரணியின் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணி நேற்று மாலை ஹம்பாந்தோட்டையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில...
In இலங்கை
September 4, 2017 3:04 am gmt |
0 Comments
1213
நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்தின் தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 8 வருடங்களுக்கு குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்கு 2025 செல்வந்த நாடு என பெயரிடப்பட்டுள்ளது. இத...
In கனடா
September 2, 2017 11:26 am gmt |
0 Comments
1144
இலங்கையில் தற்போது, மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். அத்துடன், அவற்றினை சிறந்த முறையில் அடையாளம் காண்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருதாகவும் தெரிவித்துள்ளார். கனேடிய தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்...
In இலங்கை
August 23, 2017 7:49 am gmt |
0 Comments
1163
தமிழ் அரசியல் கைதிகள் மூவர் அநுராதபுர சிறைச்சாலையில் ஆரம்பித்துள்ள உண்ணாவிரத போராட்டம், இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது. இந்த நிலையில் மூன்று கைதிகளும் தமது உடல் நிலையில் சோர்வை எதிர் நோக்கியுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்;கான அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட் தந்தை மா.சக்திவேல் ஆதவன் செய்தி ப...
In இலங்கை
June 8, 2017 5:58 am gmt |
0 Comments
1370
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றும் என இந்திய பிரதமரிடம் உறுதியாக தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயத்தில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது தமிழ் பேசும் மக்களுக்கா...
In இலங்கை
June 4, 2017 2:19 am gmt |
0 Comments
1422
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்ற முடியாது என்று நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றுக்கு அமைச்சர் அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நல்ல...
In இலங்கை
May 23, 2017 6:31 am gmt |
0 Comments
1505
புதிய அமைச்சரவை மாற்றத்தில் ஊழல் மோசடிக்காரர்களையே தொடர்ந்தும் அமைச்சர்களாக்கி உள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள 9 அமைச்சர்களும், ஒரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட்டனர். இது குறித்த...
In இலங்கை
April 19, 2017 3:49 am gmt |
0 Comments
1282
தமது அரசாங்கத்தின் திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி, அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ...
In சிறப்புக் கட்டுரைகள்
April 11, 2017 11:35 am gmt |
0 Comments
1421
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. புதிய அரசியலமைப்பா அல்லது அரசியலமைப்பு திருத்தமா என்ற இழுபறி நிலைமை தென் இலங்கையில் விவாதப் பொருளாகியிருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்தவிட்டது. இன்னும் மூன்று ஆண்டுகளே எஞ்சி இருக்கின்றது. அதற்குள்ளும் இரண்டு...
In இலங்கை
March 31, 2017 3:15 am gmt |
0 Comments
1538
சர்வதேச சமூகம் தமிழர்களுடன் கைக்கோர்த்துள்ளதை கண்டு நல்லாட்சி அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. ஆனால், இதனை சீர்க்குலைத்து சர்வதேச சமூகத்தை விரட்டியடிக்க சிலர் முயல்கின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஒட்ட...
In இலங்கை
March 29, 2017 3:15 am gmt |
0 Comments
1155
எமது ஆட்சியில் மக்களது நலனுக்காக சொத்துக்களின் பெறுமதியை அதிகரித்து, அவற்றை  விற்பனை செய்யாது பாதுகாத்தோம். ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அனைத்துச் சொத்துக்களையும் விற்றுச்சாப்பிட்டு வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தும்முல்ல சம்புத்த ஜயந்தி மத்திய நிலையத்தில் நேற...
In இலங்கை
February 25, 2017 6:04 am gmt |
0 Comments
1174
நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கமர்த்திய வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் காணி விடயங்களில், நல்லாட்சி அரசாங்கம் பாராமுகமாக இருப்பது எந்த வகையில் நியாயம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை கேள்வியெழுப்பியுள்ளார். கடந்த புதன்கிழமை, மட்டக்களப...
In இலங்கை
January 27, 2017 4:57 am gmt |
0 Comments
1158
மாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள போதிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவித்து நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று (வெள்ளிக்கிழமை) நுகேகொடையில் களமிறங்கவுள்ளனர். நல்லாட்சிக்கு எதிரான கூட்டு ...