Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லிணக்கம்

In இலங்கை
April 16, 2018 10:44 am gmt |
0 Comments
1102
இந்த நாட்டு மக்களிடையே சமத்துவம் ஏற்படாமல், நல்லிண்ணம் சாத்தியமில்லை என்றும், சமத்துவமின்றி ஐக்கியம் ஏற்படாது என்றும், தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். சகவாழ்வு அமைச்சராக தமிழரை நியமித்துவிட்டோம். அதனால் நாட்டில் சகவாழ்வும் சமத்துவமும் உள்ளதென அரசாங்கம் ...
In இலங்கை
March 26, 2018 2:25 am gmt |
0 Comments
1254
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களின் போது, தமிழ் தரப்பினர் தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாதென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் காலத்தை வீணடித்து வருவதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ள நிலை...
In இலங்கை
March 23, 2018 6:58 am gmt |
0 Comments
1282
அனைத்து உரிமைகளையும் தம் கைக்குள் மூடி மறைத்துக் கொண்டு நல்லிணக்கம் குறித்து பேசுவோரின் பொறிக்குள் சிக்கினால் எதிர்வரும் பத்தாண்டுக்குள் வடக்கு- கிழக்கு எங்கும் பேரினவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும் என, வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் பொருளாதார விருத்தி குறித்து எழுப்...
In இலங்கை
March 16, 2018 8:40 am gmt |
0 Comments
1103
ஐக்கிய நாடுகள் மனித பேரவையின் 37வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஜெனிவா செல்லவுள்ளார். அங்கு செல்லும் அவர் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள விவாதத்தில், இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார். இதன்போது அவர், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கம் முன்னெட...
In இலங்கை
March 8, 2018 3:10 am gmt |
0 Comments
1079
நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுமாயின், நாடு பாரிய அழிவை எதிர்நோக்குவதை தடுக்க முடியாது என மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க நேற்று (புதன்கிழமை) தலதா மாளிகைக்குச் சென்...
In இலங்கை
March 1, 2018 4:28 am gmt |
0 Comments
1047
சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் எனும் தொனிப்பொருளில் தேசிய சமாதான பேரவை மற்றும், ஒப்பன் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த விசேட பயிற்சிப்பட்டறை கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்கள் முழு நேரமாக நடைபெற்றுள்ளது. தேசிய சமாதான பேரவையின் மாவட்ட நிகழ்ச்சித்திட்ட அலுவலகர் ஏ.மெடோசன் பெரேரா தலைமை...
In இலங்கை
February 24, 2018 3:53 pm gmt |
0 Comments
1104
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பிரேரணை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழரசுக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கை...
In இலங்கை
February 13, 2018 4:35 am gmt |
0 Comments
1214
மனித மனங்களில் உள்ள தீய எண்ணங்கள் எனும் இருளை நீக்கி அமைதி எனும் ஞான ஒளியை குடிகொள்ளச் செய்து மனிதர்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்த மஹா சிவராத்திரி விரதம் உதவுகின்றதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நான் எனும் அகந்தையையும் தான் எனும் மமதையையும் இல்லாதொழ...
In இலங்கை
February 13, 2018 2:08 am gmt |
0 Comments
1262
நாட்டில் உண்மையான நல்லிணக்கத்திற்கு வித்திடப்படவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, நல்லிணக்கத்தின் பெயரில் வெறும் கண்துடைப்பே இடம்பெறுகின்றதென அவர் மேலும் தெரிவித்தார். முதலமைச்சரால் வழங்கப்பட்டு வரும் வாரம் ஒரு கேள்விக்கு பதில் பகுதியில், நாட்டின் நல்லிணக...
In இலங்கை
February 9, 2018 5:16 am gmt |
0 Comments
1228
நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்களில் இலங்கையின் செயற்பாடு பாராட்டுக்குரியது என உயர்மட்ட அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க சமாதான நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய, அமெரிக்க அரச துறை அரசியல் விவகாரங்களுக்கான செயலாளரான தோமஸ் ஏ. ஷனோன் இவ்வாறு குறிப்பிட்டு...
In இலங்கை
February 8, 2018 10:11 am gmt |
0 Comments
1149
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், சகவாழ்வு தொடர்பாக மெச்சத்தக்க பணிகளில் ஈடுபட்டுவந்த பெல்லன்வில விமலரதன தேரரின் மறைவு இந்நாட்டுக்கு பேரிழப்பாகும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. பெல்லன்வில விமலரதன தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற நிலையில், அவரது மறைவை முன்...
In இலங்கை
January 27, 2018 4:06 am gmt |
0 Comments
1189
இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இராணுவ ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அண்மைக்கால...
In ஆன்மீகம்
December 4, 2017 7:09 am gmt |
0 Comments
1225
சமாதானத்தின் பின்னர் நாட்டின் நல்லிணக்கத்தின் ஊடாக மக்களுடைய வெளிப்பாடு எனும் கருப்பொருளில் போயா தின பெரஹெர நிகழ்வு யாழ் நாக விகாரையில் நடைபெற்றது. யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் எற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றது. யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி ...
In இலங்கை
December 1, 2017 4:03 am gmt |
0 Comments
1249
வெவ்வேறு சமயங்களை பின்பற்றுகின்ற அனைவரும் சமாதானமாக வாழ்வதானது, நாட்டின் நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். தேசிய மீலாதுன் நிகழ்வை முன்னிட்டு, ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சகல இஸ்லாமியர்க...
In இலங்கை
November 26, 2017 9:28 am gmt |
0 Comments
1661
இலங்கை நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்தனர். குறித்த சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கந்தசுவாமி கோவில் முன்றலில் போராட்டம் இடம்பெறும் பகுதியில் இடம்பெற்றது. குறித்த அமைப்பின் தென்னிலங்கைப் பகுதியில் உள்ளவர்களும்...
In இலங்கை
November 13, 2017 8:33 am gmt |
0 Comments
1413
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசித்த பின்னரே நிதி அமைச்சரால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளரருமான எம். எ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழக்கூட்டத்த...
In இலங்கை
November 11, 2017 1:28 pm gmt |
0 Comments
1240
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகளில் அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரசியல் கைதிகளின் விடுதலையில் ...
In இலங்கை
October 15, 2017 8:13 am gmt |
0 Comments
1302
இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மதகுருமாரின் பங்களிப்பு மிக முக்கியமானது என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘சமாதான வாழ்விற்கான சர்வமதங்களின் நல்லிணக்கம்’ எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு ...
In இலங்கை
October 13, 2017 1:06 pm gmt |
0 Comments
1165
ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஸ் தலைமையிலான குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், மக்களின் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது....