Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்றம்

In உலகம்
April 23, 2018 10:37 am gmt |
0 Comments
1089
பாகிஸ்தானில் எதிர்வரும் ஜுலை மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜூலை இறுதி வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாமென்பதுடன், 26ஆம், 28ஆம் திகதி அல்லது 29ஆம் திகதியில் வாக்குப்பதிவுகள் நடைபெறலாமெனவும், அந்த ஊடகம் கூறிய...
In இலங்கை
April 23, 2018 2:09 am gmt |
0 Comments
1082
நாடாளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாயில், 80 கிராமங்களை உருவாக்க முடியும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களின் பிரதிநிதிகள் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாய், குறித்து கருத்து தெ...
In இங்கிலாந்து
April 18, 2018 11:00 am gmt |
0 Comments
1038
நாடாளுமன்றம் அதன் அதிகாரத்தை உறுதிபடுத்துவதற்கான நேரம் வந்துள்ளது என பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பிரித்தானியா சிரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறி...
In இலங்கை
April 6, 2018 1:13 pm gmt |
0 Comments
1041
வீதி விதிமீறல்கள் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் அபாராதத் தொகையை 3 ஆயிரம் ரூபாவாக குறைப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாகன போக்குவரத்து சட்டங்கள் கீழான 3 கட்டகளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோத...
In உலகம்
April 6, 2018 7:53 am gmt |
0 Comments
1143
மலேசியாவில் பொதுத்தேர்தல் நடத்தும் நோக்கில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை நாளை (சனிக்கிழமை) கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிச் சேவையொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) தோன்றி உரையாற்றிய பிரதமர் நஜிவ் ரஸாக், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட...
In இந்தியா
April 5, 2018 9:28 am gmt |
0 Comments
1099
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறும், ஆந்திராவிற்கு வழங்க வேண்டிய சிறப்பு அம்சங்களை வழங்குமாறும் கோரி நாடாளுமன்றில் அமைச்சர்கள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை கூடிய கூட்டத் தொடர் முதலில் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் ஆரம...
In இலங்கை
April 4, 2018 7:45 am gmt |
0 Comments
2571
”திருடர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் இந்த வருடமே இறுதி வருடமாக அமையப் போகின்றது” என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அ...
In இலங்கை
April 1, 2018 9:40 am gmt |
0 Comments
1126
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படவுள்ள நிலையில் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர் அதில் பங்குகொள்ளமாட்டார் என ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் 4ஆம் திகதி குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிக்கப்படவுள்ள நிலையில் கூட்டு எதிரணியின் சார்பில் முன்னாள் ஜன...
In இந்தியா
March 22, 2018 8:57 am gmt |
0 Comments
1110
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயற்படுத்த நான்கு மாநிலங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில், அ.தி.மு.க. அமைச்சர் வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் பதில் வழங்கிய மத்திய அரசு மேற்படி த...
In இந்தியா
March 21, 2018 8:01 am gmt |
0 Comments
1084
நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் ஏற்படுத்தும் தொடர் அமளியினால் 13ஆவது நாளாகவும் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை கூடிய நாடாளுமன்ற தொடரில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இ...
In இந்தியா
March 21, 2018 7:18 am gmt |
0 Comments
1119
சீட்டு பிடித்து பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற மக்களவையில், மத்திய நிதித்துறை ராஜாங்க அமைச்சர் சிவபிரதாப் சுக்லா இதற்கான புதிய சட்டமூலத்தை தாக்கல் செய்தார். முறையற்ற முறையில் சீட்டு ப...
In இந்தியா
March 19, 2018 9:33 am gmt |
0 Comments
1072
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தருவது குறித்து, மத்திய அரசு வாக்குறுதியளிக்கும் வரை நாடாளுமன்ற கூட்டத்தை  முடக்குவோம் என அ.தி.மு.க. அமைச்சர் தம்பித்துரை தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெ...
In இலங்கை
March 17, 2018 4:27 am gmt |
0 Comments
1097
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 40இற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளதாக ஒன்றிணைந்த கூட்டு எதிரணி அறிவித்துள்ளது. மேலும...
In இலங்கை
March 15, 2018 8:18 am gmt |
0 Comments
1055
காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சியினரின் தொடர் அமளியினால் இன்று (வியாழக்கிழமை) ஒன்பதாவது நாளாகவும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் தெலுங்கு மாநிலத்திற்கான சிறப்பு சலுகைகள் என்பவற்றை வலியுறுத்தி, அமைச்சர்கள் இன்றும் கூச்சல் எழுப்பியதால் நண்பகல் 2 மணி...
In இந்தியா
March 14, 2018 9:43 am gmt |
0 Comments
1134
2018ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் நிதிச்சட்டமூலம், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. நிதிச்சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், சபையில் கடும் கூச்சலும் குழுப்பங்களும் ஏற்பட்டது. இதனையடுத்து, விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ந...
In இலங்கை
March 13, 2018 11:09 am gmt |
0 Comments
1182
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. அதனால் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கடந்த செவ்வ...
In இலங்கை
March 6, 2018 3:38 am gmt |
0 Comments
1034
காணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகத்தின் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை கண்டனத்திற்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  தலைவர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். எ...
In இந்தியா
March 5, 2018 7:40 am gmt |
0 Comments
1116
காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பில் மத்திய அரசு உறுதிமொழி வழங்க வேண்டும் என அ.தி.மு.க. எழுப்பிய அமளியினால் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலையில் ஆரம்பமாகிய கூட்டத்தொடரே தமிழக ஆளுங்கட்சியினரின் அமளியால் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடர் ஆரம்பமாகி...
In இந்தியா
March 5, 2018 6:46 am gmt |
0 Comments
1144
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பின்னர், அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றிய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேல...