Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாணயத்தாள்கள்

In உலகம்
March 8, 2018 10:41 am gmt |
0 Comments
1139
தாய்லாந்தில் புதிய நாணயத்தாள்களை வெளியிடும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. மன்னர் புகுமிபோல் அடூல்யாடேஜின் (Bhumibol Adulyadej.) மறைவைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு டிசெம்பரில் சிம்மாசனம் ஏறிய தாய்லாந்து மன்னர் மகா வஜிரலொங்கோர்னின் (Maha Vajiralongkorn) உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள...
In இலங்கை
December 31, 2017 3:24 am gmt |
0 Comments
1246
சிதைவடைந்த மற்றும் எழுதப்பட்ட நாணயத்தாள்களை மாற்றுவதற்கான கால அவகாசம், எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சிதைவடைந்த நாணயத்தாள்களை மாற்றுவதற்கு மத்திய வங்கி ஏற்கனவே வழங்கியிருந்த கால அவகாசம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகின்றது. எனினு...
In இலங்கை
December 18, 2017 7:34 am gmt |
0 Comments
1699
சேதமடைந்த மற்றும் பேனைகளால் கிறுக்கி மாற்றம் செய்யப்பட்ட நாணயத்தாள்களை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமுடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. தற்போது இவ்வாறான நாணயத்தாள்களும் புழக்கத்தில் உள்ள நிலையில், அவற்றை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் மாற்றிக்கொள...
In இலங்கை
December 1, 2017 12:40 pm gmt |
0 Comments
1288
இலங்கையில் புழக்கத்திலிருக்கும் பணத்தாள்களில் சேதமாக்கப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட பணத்தாள்கள், எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் செல்லுபடியாகாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இவ்வாறான நாணயத் தாள்கள் டிசெம்பர் 31ஆம் நாளின் பின்னர் வங்கிகளினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும், அவை...
In இலங்கை
November 10, 2017 5:26 pm gmt |
0 Comments
1308
இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திச் செல்ல முயற்சித்த நான்கு மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 இலட்சத்து 8 ...
In இலங்கை
June 16, 2017 1:06 pm gmt |
0 Comments
1850
இலங்கையில் புழக்கத்திலிருக்கும் நாணயத்தாள்களை சேதப்படுத்துதல், அதில் மாற்றங்களை செய்தல், மற்றும் சிதைத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு நாணயத்தாளை சேதப்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் தண்டப்பணம் விதிக்கப்படும் அளவிற்கு சட்டத்தில் இடமிருப்பதாக குற...
In இந்தியா
February 22, 2017 7:25 am gmt |
0 Comments
1186
புதிய ரூ1000 நாணயத்தாள்களை தற்போது வெளியிடும் திட்டம் இல்லையென பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். புதிய ரூ1000 நாணயத்தாள்களை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சக்திகாந்த தாஸ், தற்சமயம் புதிய ரூ1000 நாணயத்தாள்களை வெளியி...
In இந்தியா
January 28, 2017 4:46 am gmt |
0 Comments
1329
நாணயத்தாள்கள் தடை நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியால் (ஜிஎஸ்டி) மத்திய, மாநில அரசுகளின் வருவாய் அதிகரிக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.இதில், மத்திய நிதி அமைச்...
In இந்தியா
January 17, 2017 5:34 am gmt |
0 Comments
1183
நாணயத்தாள்கள் மதிப்பு நீக்க திட்டத்துக்கு எதிராக சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று...
In இந்தியா
January 11, 2017 9:01 am gmt |
0 Comments
1241
பழைய 500 மற்றும் 1000 நாணயத்தாள்கள் மதிப்பு நீக்கத்தால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அரசு நிர்வாகத்தி...
In இந்தியா
January 11, 2017 8:04 am gmt |
0 Comments
1212
நாணயத்தாள்கள் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஹிட்லரை போல நடந்து கொள்கிறார் என கர்நாடக காங்கிரஸ் தலைவரும், உள்துறை அமைச்சருமான பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். உயர் மதிப்பிலான நாணயத்தாள்கள் தடை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெங்களூர் நகர மண்டபம்  முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இ...
In இந்தியா
January 11, 2017 4:15 am gmt |
0 Comments
1223
பழைய ரூ500 மற்றும் ரூ1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றவை என அறிவிக்கப்பட்டமையானது, மிகப்பெரிய தவறு என பொருளாதார மேதை அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். ரூ500 மற்றும் ரூ1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றவை என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே ...
In இந்தியா
January 10, 2017 9:16 am gmt |
0 Comments
1163
பழைய நாணயத்தாள்களை மீள பெறும் நடவடிக்கையால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இதிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றுமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (திட்கட்கிழமை) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிய...
In இந்தியா
January 7, 2017 11:14 am gmt |
0 Comments
1141
தமிழக காங்கிரசின் செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிலையில், இக்கூட்டத்தில் நாணயத்தாள்கள் விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத...
In இந்தியா
December 29, 2016 11:08 am gmt |
0 Comments
1197
பழைய ரூ500 மற்றும் ரூ1000 நாணயத்தாள்களை மாற்றுவதற்கான கால வரையறை நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவடைகின்ற நிலையில், இன்று (வியாழக்கிழமை) வங்கிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. அந்தவகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிகளில் பழைய நாணயத்தாள்களை வைப்பு செய்வதற்காக மக்கள் வரிசையில் காத்...
In இந்தியா
December 29, 2016 10:43 am gmt |
0 Comments
1172
ரூ500 மற்றும் ரூ1000 நாணயத்தாள்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ‘அதிக அளவிலான புதிய ரூ. 500 நாணயத்தாள்கள் விரைவில் வி...
In இந்தியா
December 29, 2016 9:56 am gmt |
0 Comments
1137
எதிர்வரும் 2017ஆம் வருட பிறப்பை முன்னிட்டு, அதற்கு முன்னர் பிரதமர் மோடி தொலைக்காட்சியினூடாக நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் எப்போது உரையாற்றுவார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அவருடைய உரையில் நாணயத்தாள்கள் விவகார...
In இந்தியா
December 29, 2016 4:16 am gmt |
0 Comments
1186
செல்லுபடியற்றவையாக அறிவிக்கப்பட்ட நாணயத்தாள்களை வைத்திருப்போருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்ற மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்து உள்ளார். ரூ.500, ரூ.1,000 செல்லாத நாணயத்தாள்களை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்கு ப...
In இந்தியா
December 28, 2016 5:26 am gmt |
0 Comments
1335
புதிய நாணயத்தாள்கள் அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் நேரம் வேலை செய்ய தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சல்போன் அச்சகத்தில் பணி புரியும் தொழிலாளர்களின் ஒரு பிரிவினர், கூடுதல் நேரம் பணிபுரிய முடியாது என்று தங்களது அதிகாரிகளிடம் தெரிவித்து...