Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாராயணசாமி

In இந்தியா
June 12, 2018 6:33 am gmt |
0 Comments
1038
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக அரசை எதிர்பார்க்க தேவையில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடக அரசை எதிர்பார்க்க தேவையில்லை என்...
In இந்தியா
April 14, 2018 4:19 am gmt |
0 Comments
1113
பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டே தமிழகத்தை புறக்கணித்து வருவதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை திருவிடந்தையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “காவிரி மேலாண்மை வாரியம் ஒரே நாளில் அமைக்கலாம். ஆனால் புதுச்சேரியையும், ...
In இந்தியா
January 26, 2018 9:33 am gmt |
0 Comments
1137
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டத்தை இலங்கை அரசு திரும்பப் பெறவேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்வதோடு, 50 லட்சம் ரூபாய் முதல் 7.24 கோடி ரூபாய் வரை அபராதம் வித...
In இந்தியா
December 13, 2017 5:30 am gmt |
0 Comments
1199
எதிர்வரும் பொங்கல் பண்டிகை தினம் முதல் புதுவையின் 10 ஆலயங்களில் வாரம் இருமுறை அன்னதானம் வழங்கப்படும் என புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற ஆலய நிர்வாகிகளுக்கும், நாராயணசாமிக்கும் இடையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித...
In இந்தியா
September 28, 2017 8:49 am gmt |
0 Comments
1411
அப்பலோ வைத்தியசாலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஓ. பன்னீர்செல்வம், தம்பித்துரை ஆகியோர் மாத்திரமே அவரை பார்வையிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், இன்று (வியாழக்கிழமை) ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ...
In இந்தியா
July 29, 2017 10:11 am gmt |
0 Comments
1534
ஜனநாயக உரிமையை பறிக்க யார் முயற்சித்தாலும் எதிர்த்து போராடுவோம் என புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவை முன்னாள் முதலமைச்சர் குபேர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாராயணசாமி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ம...
In இந்தியா
June 16, 2017 12:06 pm gmt |
0 Comments
1430
மத்திய அரசு விதித்துள்ள மாட்டு இறைச்சி சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இறைச்சிக்காக, பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை சந்தைகளில் வாங்கவோ விற்கவோ முடியாது என கடந்த மே 23ஆம் திகதி புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல...
In இந்தியா
May 25, 2017 5:50 am gmt |
0 Comments
1290
புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு – செலவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இன்று 2017-2018ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவு திட்டம் முதல்வர் நாராயணசாமியினால் தாக்கல் செய்யப்பட்டது. ம...
In இந்தியா
May 22, 2017 9:56 am gmt |
0 Comments
1723
குழப்பம் ஏற்படுத்துபவர்களை கட்டுப்படுத்த தேவை ஏற்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு பொலிஸார் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வ...
In இந்தியா
May 13, 2017 10:43 am gmt |
0 Comments
1381
அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கில் கொலை, கொள்ளைச் செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பல்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) புதுச்சேரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குற...
In இந்தியா
March 15, 2017 6:37 am gmt |
0 Comments
1166
ஆர்.கே. நகரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். டெல்லி செல்வதற்காக இன்று (புதன்கிழமை) காலை சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். தி.மு....
In இந்தியா
February 21, 2017 8:10 am gmt |
0 Comments
1146
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்ற தி.மு.க. வழக்கு சரியானது என தெரிவித்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமி, இது ஜனநாயகத்துக்கும், சட்டசபை விதிமுறைகளுக்கும் எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் க...
In இந்தியா
November 22, 2016 8:12 am gmt |
0 Comments
1220
புதுவை மாநிலத்தில் நடைபெற்ற நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11,183 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக புதுவையில் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில்...