Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிதி அமைச்சர்

In இந்தியா
March 14, 2018 9:43 am gmt |
0 Comments
1132
2018ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் நிதிச்சட்டமூலம், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. நிதிச்சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், சபையில் கடும் கூச்சலும் குழுப்பங்களும் ஏற்பட்டது. இதனையடுத்து, விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ந...
In இந்தியா
December 30, 2017 5:15 am gmt |
0 Comments
1148
இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் நடப்பாண்டில் (2016 – 2017) 7.1 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். முந்தைய நிதியாண்டில் (2015 – 2016) இது 8 சதவீதமாக காணப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில் நேற்று பேசிய போதே அவர் இவ்வாறு த...
In கனடா
November 21, 2017 1:12 pm gmt |
0 Comments
1143
தனிநபர் வருமான வரிக்குறைப்புக்கள் மற்றம் மாகாண நலன்புரி அமைப்புக்களுக்கான மாற்றங்கள் தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கியூபெக் நிதி அமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கியூபெக் நிதி அமைச்சர் கார்லோஸ் லியாடோ இன்று பிற்பகல் பொருளாதார மேம்பாடுகளை வெளியிடும் போது மேற்படி அறிவிப்புக்களும...
In இலங்கை
November 14, 2017 5:01 am gmt |
0 Comments
1181
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பியர் தொடர்பான யோசனைக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் இந்த யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சரிடம் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமை...
In இலங்கை
November 13, 2017 8:33 am gmt |
0 Comments
1413
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசித்த பின்னரே நிதி அமைச்சரால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளரருமான எம். எ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழக்கூட்டத்த...
In இலங்கை
November 10, 2017 4:05 pm gmt |
0 Comments
1438
மென்பானங்களில்  100 வீதம் சீனி உட்சேர்க்கப்படுகின்றது. இது பாரதூரமான விடயமாகும். ஆயினும் பியர் ஏற்படுத்தும் பாதிப்பு இதைவிட குறைவானதாகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற...
In இலங்கை
November 9, 2017 4:15 pm gmt |
0 Comments
1689
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரண்பாடான கருத்துக்களை ஆதவனுக்கு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் குறித்த வரவுசெலவுத் திட்டத்துக்கான முதல் நாள் முன...
In இங்கிலாந்து
October 26, 2017 7:19 am gmt |
0 Comments
1233
பிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் பிலிப் ஹாமண்ட் (Philip Hammond) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரித்தானியாவில் மிகச் சிறந்த முறையில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்க...
In இலங்கை
September 22, 2017 10:47 am gmt |
0 Comments
3538
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கையொப்பமிடப்பட்ட புதிய 5,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. நாணயத்தாள் அச்சிடும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மார்ட்டின் சதர்லேண்ட் மூலம் குறித்த நாணயத்தாள் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு திறைசேரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்று...
In இந்தியா
September 11, 2017 5:29 am gmt |
0 Comments
1160
பணமதிப்பிழப்பு தோல்வியை ஒப்புக்கொள்ள நரேந்திர மோடிக்கு தைரியம் உள்ளதா? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். நமது பொருளாதாரம் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு ரூபாயதாள்களை மீளப்பெறும் நடவடிக்கை தான் காரணம். இதன் விளைவாக 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோனதோடு, மொத...
In இந்தியா
August 8, 2017 9:48 am gmt |
0 Comments
1219
தமிழக ஆட்சிக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் போராட்டம் நடத்துவதற்கு அறிவித்துள்ளமையானது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்...
In இந்தியா
July 4, 2017 7:07 am gmt |
0 Comments
1280
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் பிளவடைந்துள்ள அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய செவ்வி ஒன்றின் போதே அவர் மேற்படி தெரிவி...
In இலங்கை
June 19, 2017 8:05 am gmt |
0 Comments
1158
நிதி அமைச்சர் தவிர்த்து வேறு எந்த அமைச்சரின் வசமும் தேசிய லொத்தர் சபை வழங்கப்படுவது சட்டத்திற்கு முரணானது என இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர கூறியுள்ளார். இன்றையதினம் (திங்கட்கிழமை) இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனலினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குற...
In இங்கிலாந்து
June 18, 2017 10:49 am gmt |
0 Comments
1294
கடந்த 2009ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற தீ விபத்திற்கு பின்னர் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்திய போதிலும், கட்டுப்பாட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்வதற்கே காலதாமதம் ஏற்பட்டதாக பிரித்தானிய நிதி அமைச்சர் பிலிப் ஹமொண்ட் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை லண்டன் கிரென்பெல் டவர் கட்டட...
In இலங்கை
June 17, 2017 12:10 pm gmt |
0 Comments
1194
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை தென் கொரியாவின் மூலோபாய மற்றும் நிதியமைச்சருமான கிம் யோன்க் எயோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் மற்றும் இருதரப்பு தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகிய குறித்து ஆராயப்பட்டுள்ளது. ஜ...
In வணிகம்
April 24, 2017 6:10 am gmt |
0 Comments
1175
பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்றுவரும் உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் அரையாண்டு வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் குறித்த நிநுவனங்கள் பாரா...
In இங்கிலாந்து
April 2, 2017 10:55 am gmt |
0 Comments
1334
பிரித்தானிய நிதி அமைச்சர் பிலிப் ஹமொன்ட் வணிக பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் எதிர்வரும் வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விஜயத்தின் போது, சர்வதேச வர்த்தக விடயங்களை கையாளும் அமைச்சர் மார்க் கார்னியர் (Mark Garnier) மற்றும் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் மார்...
In இலங்கை
March 26, 2017 10:26 am gmt |
0 Comments
1156
ஆசிய பசுபிக் வலயத்தின் சிறந்த நிதி அமைச்சருக்கான விருது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனினுள்ள ‘த பேங்கர் சஞ்சிகை’ வருடந்தோறும் நடத்திவரும் ஆசிய பசுபிக் வலையத்தின் 2017ஆம்ஆண்டிற்கான சிறந்த நிதி அமைச்சர் விருதுக்கான தெரிவில், ஆசிய பசுபிக் வலயத்தின் சிறந்த நிதி அமைச...
In கனடா
March 25, 2017 11:46 am gmt |
0 Comments
1159
லிபரல் அரசின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த புதன்கிழமை நிதி அமைச்சர் பில் மொன்ரோவினால் சமர்பிக்கப்பட்டது. குறித்த வரவு செலவுத்திட்டத்தில், 23 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் 25.1 பில்லியன் டொலர்களிலிருந்து இந்தவருடம் வீழ்ச்சியடைந...