Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூசிலாந்து அணி

In கிாிக்கட்
February 9, 2018 7:26 am gmt |
0 Comments
1201
முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரில் விளையாடிவரும் நியூசிலாந்து அணி, முதல் லீக் போட்டியில் அவுஸ்ரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்ததால் அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி, இரு புதுமுக வீரர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். துடுப்பாட்ட வீரர் மார்க் சேப்மேன், விக்கெட் காப்பாளர் டிம் செய்ஃபெர்ட் ...
In கிாிக்கட்
February 2, 2018 9:57 am gmt |
0 Comments
1131
முக்கோண ரிருவென்ரி தொடரின், நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-ருவவென்ரி போட்டியில், அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ் விலகியுள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில், காயமடைந்த ஆரோன் பின்ஞ், முழு தகுதிபெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து மற்...
In கிாிக்கட்
February 2, 2018 4:48 am gmt |
0 Comments
1146
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட, இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இரவு விடுதி தகராறில் ஈடுபட்டு போட்டி தடையில் இருந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி விபரம்: இயான் மோர்கன், மொயின் அலி, ஜோனி பேர்ஸ்டோவ், சேம் பில்...
In கிாிக்கட்
January 26, 2018 6:02 am gmt |
0 Comments
1490
இந்தியாவில் நடைபெறவுள்ள 11ஆவது ஐ.பி.எல் ரி-ருவென்ரி லீக் தொடரில், நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான கொலின் முன்ரோ அதிக தொகைக்கு விலைபோவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரில் மூன்று சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர், வேகப்பந்தும் வீசக்கூடியவர். ஆக...
In கிாிக்கட்
January 25, 2018 5:33 am gmt |
0 Comments
1640
இளையோர் கிரிக்கெட் உலகக்கிண்ண தொடரில், பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை அதன் சொந்த மைதானத்தில் மண்டியிட வைத்து கம்மீரமாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 202 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று, இள...
In கிாிக்கட்
January 17, 2018 5:46 am gmt |
0 Comments
1087
19வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் கென்யா அணிக்கெதிரான 14வது லீக் போட்டியில், நியூசிலாந்து அணி 243 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இன்று (புதன்கிழமை) கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற இப்போட்டியில். நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கென்யா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி ...
In கிாிக்கட்
January 17, 2018 4:56 am gmt |
0 Comments
1107
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்று போட்டிகளை கொண்ட ரி-ருவென்ரி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15பேர் கொண்ட ரி-ருவென்ரி அணிக்கு கேன் வில்லியம்சன் தலைமைதாங்குகிறார். இத்தொடருக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர் பென் வீலர் அழைக்கப்பட்டுள்ளார். மேலும், டிரென்ட் போல்ட், டிம் சவுத்தீ, ரோஸ் டெய்...
In கிாிக்கட்
January 11, 2018 4:48 am gmt |
0 Comments
1234
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முற்று முழுதாக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த அணியில், கடந்த ஆஷஸ் தொடரில் விளையாடிய மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் கேரி பேலன்ஸ், ஜெக் போல், டொ...
In கிாிக்கட்
January 11, 2018 4:09 am gmt |
0 Comments
1183
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகளை கொண்ட, ரி-ருவென்ரி தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அஹமட் சப்ராஸ் தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷெஷாட் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். மேலும் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட...
In கிாிக்கட்
January 3, 2018 7:18 am gmt |
0 Comments
1504
நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கொலின் முர்ரோ, தனது மூன்றாவது ரி-ருவென்ரி சதத்தை பூர்த்திசெய்துள்ளார். மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது ரி-ருவென்ரி போட்டியிலேயே அவர் இந்த சதத்தை பூர்த்திசெய்துள்ளார். இப்போட்டியில், 47 பந்துகளை எதிர்க...
In கிாிக்கட்
December 25, 2017 8:36 am gmt |
0 Comments
1234
மேற்கிந்திய தீவுகள் அணியின் அறிமுகபந்து வேகப்பந்து வீச்சாளர் ரோன்ஸ்போர்ட் பீடொனின் பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பந்து வீசிய போது அவர் ஐ.சி.சி. விதியை மீறி பந்துவீசியது இனங்காணப்பட்டுள்ளது. இதனால், 25 வயதான ரோன்ஸ்போர்ட்டின் பந்த...
In கிாிக்கட்
December 20, 2017 6:17 am gmt |
0 Comments
1225
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கோபாம் ஓவல் மைதானத்தில்...
In கிாிக்கட்
December 4, 2017 4:47 am gmt |
0 Comments
1118
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 67 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. கடந்த 1ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்ப...
In கிாிக்கட்
November 8, 2017 6:36 am gmt |
0 Comments
1662
இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலிடம், செஸ் போட்டியில், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான இஷ் சோதி தோல்வியடைந்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த மூன்றாவது ரி-ருவென்ரி போட்டிக்காக விமானத்தில் பறந்தபோது, இருவரும் செஸ் விளையாடியுள்ளனர். இதில் விளையாடிய இரு ...
In கிாிக்கட்
November 8, 2017 5:10 am gmt |
0 Comments
1399
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-ருவென்ரி போட்டியில், இந்திய அணி, 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிக்கொண்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) திருவானந்தபுரத்தில் நடைப...
In கிாிக்கட்
November 3, 2017 10:30 am gmt |
0 Comments
1515
ரி-ருவென்ரி போட்டியில், நியூசிலாந்து அணியை இந்திய அணி தோற்கடித்ததால் பாகிஸ்தான் அணி கடும் மகிழ்ச்சியில் உள்ளது. நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-ருவென்ரி போட்டியை இந்திய அணி, 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டது. இதனால் நீண்டநாள் சர்வதேச ரி-ருவென்ரி போட்டிகளுக்கான தரப்படுத்தல் பட்டியலில்...
In கிாிக்கட்
November 3, 2017 10:03 am gmt |
0 Comments
2407
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சட்டங்களை மீறிவிட்டதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்போட்டியின் போது இந்திய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது கோஹ்லி, சூதாட்டத்தில் வீரா...
In கிாிக்கட்
November 2, 2017 8:10 am gmt |
0 Comments
1820
இந்திய அணிக்கெதிரான ரி-ருவென்ரி போட்டியில், தங்களது பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி கொடுத்து விட்டதாக நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கெதிரான நேற்றைய (புதன்கிழமை) முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், நியூசிலாந்து அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தத...
In கிாிக்கட்
November 2, 2017 8:02 am gmt |
0 Comments
1340
இளம் வீரர்களுக்கு உதவும் அஷிஸ் நெஹரா போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றது வருத்தம் அளிக்கிறது என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கெதிரான நேற்றைய (புதன்கிழமை) முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், இந்திய அணி 53 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் பின் நிருபர்...