Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிலச்சரிவு

In இந்தியா
July 14, 2018 6:06 am gmt |
0 Comments
1058
மராட்டியம், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெய்து வரும் பருவ மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பதை தாண்டியுள்ளது. அனர்த்தத்தை சமாளிக்க தேசிய பேரிட...
In இந்தியா
July 11, 2018 11:35 am gmt |
0 Comments
1068
வட இந்தியாவின் டெஹ்ராடூன் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். டெஹ்ராடூன் நகரில் பகுதியில் இன்று (புதன்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், நான்கு வீடுகள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்து...
In இந்தியா
July 4, 2018 7:16 am gmt |
0 Comments
1045
ஐம்மு – காஷ்மீர் மாநிலம் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பால்டால் பகுதியில் உள்ள பிராரிமார்க் என்ற இடத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழ...
In இந்தியா
December 11, 2017 9:45 am gmt |
0 Comments
1159
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஆறுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இமாச்சலப்பிரதேசம் சிம்லா அருகே, மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த காரொன்று, இந்நிலச்சரிவில் சிக்கி அருகிலுள்ள பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்ப...
In உலகம்
November 9, 2017 8:25 am gmt |
0 Comments
1260
தென்கிழக்கு கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒன்பதுபேர் உயிரிழநதுள்ளதுடன் 19 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கவ்கா மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக கொரின்ரோ தென்கிழக்கு நகராட்சிக்கு அருகில் அமைந்துள்ள லா பைலா...
In உலகம்
October 13, 2017 6:17 am gmt |
0 Comments
1301
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் மத்திய வியட்நாமில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 39 பேர் காணாமல் போயுள்ளதாக பேரழிவு தடுப்பு முகமையகம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. பாரிய புயல்காற்று காரணமாக ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் வியட்நாமின் மத...
In இந்தியா
September 13, 2017 4:05 am gmt |
0 Comments
1264
உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடரும் அடை மழை காரணமாக, உத்தர்காசி பகுதியிலுள்ள மலைத்தொடர்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் அடை மழை க...
In இந்தியா
August 13, 2017 8:24 am gmt |
0 Comments
1217
இமாச்சல பிரதேசத்தில் மாண்டி எனப்படும் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதோடு, பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நிலச்சரிவில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை ஐம்பதையும் தாண்டலாம் என அஞ்சப்படுவதாக இமாச்சல போ...
In இந்தியா
June 20, 2017 5:11 am gmt |
0 Comments
1466
அருணாச்சல பிரதேசம் – பலுக்பாங்கில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 70 பெண்கள் மற்றும் 50 குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, இவர்களுக்கான மருத்துவ மற்றும் உணவு பொருட்களையும் இராணுவத்தினர் வழங்...
In ஆசியா
June 14, 2017 8:16 am gmt |
0 Comments
1268
பங்களாதேஷில் பெய்த கடும் மழையை தொடர்ந்து தென்கிழக்கின் மலைப்பாங்கான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134ஆக அதிகரித்துள்ளது. இந்திய எல்லையை அண்மித்த மலைப்பாங்கான பகுதியான ரங்கமதி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி சமூகத்தினரே மேற்படி அனர்த்தத்தில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள...
In உலகம்
June 13, 2017 10:12 am gmt |
0 Comments
1272
பங்களாதேஷில் பெய்த கடும் மழையை தொடர்ந்து தென்கிழக்கு பகுதியின் மலைப்பாங்கான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 43 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பங்களாதேஷில் நேற்று (திங்கட்கிழமை) முதல் மழை நீடித்து வருகின்ற நிலையில், இன்று மேற்படி அனர்த்தம் இடம்ப...
In இலங்கை
June 3, 2017 9:00 am gmt |
0 Comments
1555
வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். மேற்படி குழுவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, கூட்டமைப்பின் பேச்சாளர் ...
In ஆசியா
April 30, 2017 3:48 am gmt |
0 Comments
1250
மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 9 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. உஸ்ஜென் மாவட்டத்தில் உள்ள ஓஷ் பகுதியிலேயே நேற்று (சனிக்கிழமை) இரவு 7 மணியளவில் குறித்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், இதில் 20க்கும் மேற்பட்டோர் காணா...
In உலகம்
April 6, 2017 6:41 am gmt |
0 Comments
1168
கொலம்பியாவின் மொகோ (Mocoa) நகரில் இருநூறிற்கும் அதிகமானவர்களை காவுகொண்ட பாரிய நிலச்சரிவு குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொலம்பிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கட்டட நிர்மாணங்கள் குறித்த ஒழுங்குமுறைகளை கடைப்பிடித்தல் மற்றும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வது தொடர்பில் அதிகாரிகளின் திட்டமிடல்கள் எ...
In அமொிக்கா
March 18, 2017 6:18 am gmt |
0 Comments
1408
பெருவில் கடந்த நான்கு நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  குறைந்தது 62 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனமழை காரணமாக பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளால் பாலங்கள் உடைந்து மக்களின் போக்குவரத்துப் பாதைகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக ஒரிடத்திலி...
In ஆசியா
February 10, 2017 6:26 am gmt |
0 Comments
1334
இந்தோனேஷியாவின் பிரபலமான சுற்றுலா தீவான பாலியில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவானது கின்டமனி பகுதியின் பல கிராமங்களை வெகுவாக பாதித்துள்...
In அமொிக்கா
December 2, 2016 5:03 am gmt |
0 Comments
1203
மேற்கு கொலம்பிய நகரான காலீயில் நேற்று (வியாழக் கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, குறைந்தது 6 பேர் உயிரிழநதுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காலீ நதிக் கரையை அண்டி அமைந்துள்ள காலீ நகரின் Siloe புறநகர்ப் பகுதியிலேயே, குறித்த மண் சரிவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் தொடர்ந்த கனமழையே ...
In ஐரோப்பா
November 18, 2016 12:15 pm gmt |
0 Comments
1294
தென்கிழக்கு துருக்கியில் இன்று (வெள்ளிக்கிழமை) திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் செப்பு சுரங்கத்திற்குள் சிக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. துருக்கியின் சிர்ட் மாகாணத்திற்குட்பட்ட சிர்வான் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான செப்பு சுரங்கத்தில் இந்த அனர்த்தம்...