Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிலநடுக்கம்

In ஏனையவை
May 7, 2018 7:04 am gmt |
0 Comments
1062
தெற்கு போலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததுடன், மூவர் காணாமல் போயுள்ள நிலையில்,  அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போலந்தின் Borynia-Zofiowka-Jastrzebie நகரிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் 3.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) ஏற்பட்ட...
In அமொிக்கா
May 5, 2018 7:26 am gmt |
0 Comments
1199
அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாயூயா எரிமலை குமுறிவரும் அதேவேளை, அத்தீவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது. மேற்படி தீவில் 6.9 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்டதுடன், இதனையடுத்து கட்டடங்களும் குலுங்கியுள்ளன. இதன் காரணமாக அச்சமடைந்த ம...
In அமொிக்கா
May 4, 2018 7:19 am gmt |
0 Comments
1082
அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள எரிமலையொன்று குமுறத் தொடங்கியுள்ள நிலையில், அம்மலையை அண்டி வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலையானது, பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) முதல் குமுறத் தொடங்கியுள்ளது. இந்நி...
In கனடா
April 20, 2018 9:55 am gmt |
0 Comments
1028
தென் – மேற்கு ஒன்ராறியோவில் நேற்று (வியாழக்கிழமை) மிதமான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது. அமெர்ஸ்ட்ட்புர். ஒன்ராறியோ, வின்ட்சர் தெற்கு பகுதியில் 5 கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த ...
In ஆசியா
April 16, 2018 5:32 am gmt |
0 Comments
1146
இந்தோனேஷியாவின் மொலுக்கா (Molucca ) பகுதியில் 5.9 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோட்டா டேர்னெட் (Kota Ternate) நகரிலிருந்து 85 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மொலுக்கா கடலுக்கடியில் 36.5 கிலோமீற்றர் ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்...
In இங்கிலாந்து
April 15, 2018 11:28 am gmt |
0 Comments
1132
ஸ்கொட்லாந்தின் ஹைலான்ட்ஸ் ( Highlands) பகுதியில் 2.2 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன்போது, சேதங்கள் எவையும் ஏற்படவில்லையெனவும், அவர்கள் கூறியுள்ளனர். ஸ்கொட்லாந்தில் பார...
In உலகம்
April 9, 2018 10:14 am gmt |
0 Comments
1157
மேற்கு ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த நிலநடுக்கத்தின்போது கட்டடங்களும் வீதிகளும் சேதமடைந்துள்ள அதேவேளை, ஒடா (Oda) நகரில் சுமார் 100 வீடுகளில் நீர்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஐப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு ...
In உலகம்
April 2, 2018 3:00 am gmt |
0 Comments
1117
ஈரானில் 5.3 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில், 38 பேர் காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஈரானின் கெர்மன்ஷஹ் (Kermanshah) மாகாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டதுடன்,  நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களில் பலர் சிறிய காயங்களுக்குள்ளாகியதாகவும், இவர...
In அவுஸ்ரேலியா
March 30, 2018 3:13 am gmt |
0 Comments
1277
பப்புவா நியூகினியின் கரையோரப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாகச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூகினியின் தென் கரையோரப் பகுதியிலுள்ள நியூ பிரிட்டன் (New Britain) தீவில், 6.9 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பட்டது. இதனை...
In ஆசியா
March 26, 2018 6:02 am gmt |
0 Comments
1146
இந்தோனேஷியாவில் 6.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் மலூக்கு (Maluku) மாகாணத்தின் தலைநகர் அம்பொனிலிருந்து (Ambon) 380 கிலோமீற்றர் தூரத்திலுள்ளதும், டனிம்பர் (Tanimbar) தீவிலிருந்து 222 கிலோமீற்றர் தூரத்திலு...
In உலகம்
March 11, 2018 9:59 am gmt |
0 Comments
1197
ஜப்பானில் ஆழிப்பேரலை மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டு 7 வருடப் பூர்த்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மற்றும் 9.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் காரணமாக, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் தமது வசிப்பிடங்கள...
In உலகம்
March 6, 2018 4:17 am gmt |
0 Comments
1182
பப்புவா நியூகினியில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. பப்புவா நியூகினியின் உயர்மலைப்பகுதியான போர்கெரா பகுதியில் கடந்த வாரம் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அதனையடுத்து மண்சரிவும் ஏற்பட்டது. அத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் 6 ரிக...
In உலகம்
March 5, 2018 7:03 am gmt |
0 Comments
1146
பப்புவா நியூகினியின் போர்கெரா பகுதியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அவசர உதவி தேவைப்படுவதாக, உதவி முகவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியில் கடந்தவாரம் 7.5 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் ...
In உலகம்
February 28, 2018 9:27 am gmt |
0 Comments
1173
பப்புவா நியூகினி மலைத்தொடரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பப்புவா நியூகினியின் போர்கெரா பகுதியில் 7.5 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் நேற்றுமுன்தினம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மண்சரிவு ...
In உலகம்
February 27, 2018 7:37 am gmt |
0 Comments
1171
பப்புவா நியூகினி  மலைத்தொடரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பப்புவா நியூகினியின் போர்கெரா பகுதியில் 7.5 ரிக்டர் அளவுகோவிலான நிலநடுக்கம்; நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்டதுடன், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில்...
In உலகம்
February 26, 2018 10:04 am gmt |
0 Comments
1140
பப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமொன்றின் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பப்புவா நியூகினியா தீவின்   போர்கெரா பகுதியில் 7.5 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஏற்பட்டது. இந...
In உலகம்
February 19, 2018 11:41 am gmt |
0 Comments
1118
மெக்சிக்கோவின் Oaxaca நகரில்  6.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்கப் புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது. Oaxaca  நகரில் சன்டா கதரினா மெச்சூவாகன் (Santa Catarina Mechoacan) பகுதியில் 32 கிலோமீற்றர் தூரத்தில், 40 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம்...
In இங்கிலாந்து
February 18, 2018 7:26 am gmt |
0 Comments
1273
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் 4.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக, பிரித்தானிய புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்திலுள்ள ஸ்வான்சீ நகரிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 20 கிலோமீற்றர் தூரத்திலும் 7.4 கிலோமீற்றர் ஆழத்திலும் நேற்று (சனிக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டத...
In உலகம்
February 18, 2018 4:00 am gmt |
0 Comments
1237
மெக்சிக்கோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிடும் நோக்கில் உயர்மட்ட அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், 3 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்க...